என்னுடைய அப்பாதான் இந்த படங்களில் நடிக்க விடல…வரலட்சுமி கூறிய அதிர்ச்சி தகவல்.!!
தமிழ் சினிமாவில் ஹீரோயின் வில்லி என எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கி வருபவர் நடிகை வரலட்சுமி. இவர் தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்தும் சில புதிய படங்களில் நடிக்க கமிட் ஆகியும் வருகிறார். இதற்கிடையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் ” நான் இதுவரை பல படங்களை மிஸ் செய்திருக்கிறேன். அதில் சில குறிப்பிட்ட படங்கள் பாய்ஸ், காதல், சரோஜா ஆகிய 3 படங்களை மிஸ் செய்துள்ளது சற்று வருத்தமாக இருக்கிறது. […]