குக் வித் கோமாளியிலிருந்து வெளியேறியதற்கு காரணம் யார்..? மனம் திறந்த ஆண்ட்ரியன்.!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், யார் யாரெல்லாம் இறுதிப் போட்டிக்கு செல்ல போகிறார்கள், யார் இறுதி போட்டியில் டைட்டிலை வெல்ல போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதற்கிடையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் ஆண்ட்ரியன் வெளியேறினார். நன்றாக சமையல் செய்து இதற்கு முன்னதாக நடுவர்களிடம் பாராட்டுகளை பெற்ற ஆண்ட்ரியன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது […]