இந்த 5 நடிகர்களுக்கு ரெட் கார்ட்? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு…
திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு முறையான ஒத்துழைப்பு வழங்காத சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, அதர்வா ஆகிய 5 நடிகர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு எடுத்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. மேலும், நோட்டீசுக்கு முறையான பதில் அளிக்கவில்லை என்றால், அவர்களுடன் இணைந்து பணியாற்றப் போவதில்லை எனும் நோக்கில் ‘ரெட் கார்டு’ விதிக்க, சங்கத்தின் பொதுக்குழுவில் திட்டமிடப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம், என் ராமசாமி […]