திரைப்பிரபலங்கள்

நியாபகம் வருதே! தான் பணியாற்றிய போக்குவரத்து கழகத்தின் டிப்போவுக்கு சென்ற ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்று வரும் நிலையில், சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு  பெங்களூருவில் தான் பணியாற்றிய ஜெயநகரா பேருந்து பணிமனைக்கு சென்று தற்போதுள்ள ஓட்டுநர், நடத்துநர்களை சந்தித்து அவர்களுடைய நலம் பற்றி விசாரித்தார். பிறகு அங்கிருந்தவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு நடத்துனராக இருந்த நாட்களை மீண்டும் நினைவுகூர்ந்தார். ரஜினி அங்கு வந்ததை பார்த்த ரசிகர்கள் மற்றும் காவலர்கள் ரஜினியுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பிறகு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு நடுவில் அமர்ந்து கொண்டு […]

3 Min Read
Rajinikanth Bengaluru

ஜெயிலர் வெற்றியை 6 மாதங்களுக்கு முன்பே கணித்த தளபதி விஜய்! நெல்சன் சொன்ன சுவாரசிய தகவல்!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மக்களுக்கு மத்தியில் சூப்பரான விமர்சனங்களை பெற்று வசூலை குவித்து வருகிறது. ஜெயிலர் படத்தின் கதையை ரஜினிகிட்ட கூறவேண்டும் என விஜய் தனக்கு பலமுறை புத்துணர்ச்சி கொடுத்து தன்னை ஊக்கவித்ததாக நெல்சன் பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார். குறிப்பாக ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் போது கூட நெல்சன் ” விஜய் சார் தான் ரஜினி சாரிடம் கதை கூற வேண்டும் என பீஸ்ட் படம் செய்துகொண்டிருந்த சமயத்தில் […]

5 Min Read
rajini and nelson vijay

கொஞ்சம் கூட அக்கறை இல்லை? பிந்து மாதவி திருமணம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் இது தான்!

தேசிங்கு ராஜா, கழுகு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை பிந்து மாதவி கடந்த 2017-ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இன்னும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலாவது நமக்கு நல்ல பெயர் கிடைத்து நமக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என திட்டமிருந்தார். ஆனால், அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் பெரிதளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதைப்போல, சில நடிகைகள் தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் திருமணம் […]

5 Min Read
Bindu Madhavi

பிரியங்கா சோப்ரா உறவினருக்கு முத்தம் கொடுத்த பிரபல இயக்குனர்! வைரலாகும் வீடியோ!

நடிகையும், பிரியங்கா சோப்ராவின் உறவினருமான மன்னாரா சோப்ரா ஜித் திரைப்படத்தின் மூலம் ஹிந்தித் திரையுலகில் அறிமுகமானவர். ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் முத்திரை பதிக்க முடியாவிட்டாலும், அதன் பிறகு தெலுங்கு சினிமா பக்கம் அப்டியே திரும்பினார். தொடர்ச்சியாக தெலுங்கு படங்களில் நடித்த இவர் தற்போது அங்கு முன்னணி நடிகையாக சிறந்து விளகுகிறார். அந்த வகையில், அவர் விரைவில் ஒரு தெலுங்கு படத்தில் டோலிவுட் நடிகர் ராஜ் தருணுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், ‘தீர்கபாதர சாமி’ […]

4 Min Read
Mannarachopra

ரஜினி அப்பாவுக்கு ரொம்ப நன்றி! ஜெயிலர் மகன் வசந்த் ரவி எமோஷனல்!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை குவித்து வருகிறது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் வசந்த்ரவி, தமன்னா, விநாயகம், ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.  3 வாரங்கள் ஆகியும் படம் நல்ல வரவேற்பை பெற்று படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று வருகிறார்கள். இதற்கிடையில், படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்த வசந்த் […]

4 Min Read
rajini

அஜித் கிட்ட ஒழுக்கம் இருக்கு! ஆனால் விஜய்கிட்ட? கிழித்தெறிந்த பிரபல இயக்குனர்!

நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் விஜய் நடித்த விதம் மிகவும் மோசமாக இருந்ததாகவும், தப்பு தப்பாக நடித்திருந்ததாகவும்,கடுமையாக விமர்சித்து பிரபல இயக்குனரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” சமீபத்தில் நான் வாரிசு திரைப்படம் பார்த்தேன். அந்த படத்தில் சரத்குமாரை தவிர வேறு யாரும் நன்றாக நடிக்கவில்லை. சரத்குமார் மட்டும் தான் […]

6 Min Read
ajith kumar and vijay

சாதி படங்கள் மூலம் 3 கோடிக்கு சொகுசு கார்.? பா.ரஞ்சித்தை கடுமையாக விமர்சித்த பிரபல இயக்குனர்.!

இயக்குனர் பா.ராஞ்சித் சாதிப் படங்களைத் எடுப்பதாகவும், இதன் மூலம் பணம் சம்பாதித்து கார் வாங்கினார் என ஹிட் படங்களை இயக்கிய பிரபல இயக்குனரான பிரவீன் காந்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பா.ரஞ்சித் சமீபத்தில் பெரிய கார் ஒன்றை வாங்கி இருந்தார். அந்த காரின் விலை 2-3 கோடி ரூபாய் என்று நான் கேள்விப்பட்டேன். அவர் கார் வாங்கியது இது நல்ல விஷயம், அவரை வாழ விடுங்கள். ஆனால், நான் […]

4 Min Read
pa ranjith car

ஆஹா! தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் விஜயின் மகன்!

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார் . பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தை அவர் இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். சினிமா மீது அதிக ஆர்வம் கொண்ட ஜேசன் சஞ்சய் சில ஆண்டுகளாக அமெரிக்காவில் திரைப்படம் உருவாக்கம் பற்றி படித்து வந்தார். படித்து முடித்ததும் ஜேசன் சஞ்சய் “trigger” எனும் குறும்படம் ஒன்றையும் இயக்கி இருந்தார். அதனை தொடர்ந்து ஜேசன் சஞ்சய் விஜய்சேதுபதியுடன் ஒரு படத்தில் […]

5 Min Read
JasonSanjayDirectorialDebut

கடனில் இருந்து மீட்ட விஜயகாந்த்! அந்த மனிதரை இதுவரை ஒரு முறை கூட நேரில் சந்திக்காத விஜய்?

நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு படத்தில் நடித்து முடித்து படம் வெளியான பிறகு படம் தோல்வி அடைந்ததால் 40 லட்சம் கடன் வந்ததாகவும், இதனால் வீட்டை விற்கும் அளவிற்கு  நிலைமை வந்தது எனவும், பிறகு அவருக்கு செந்தூரபாண்டி படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தது விஜயகாந்த்  அவரை ஒரு முறை கூட வீட்டிற்கு வந்து விஜய் பார்த்தது இல்லை என  நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் வருத்தத்துடன்  தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய மீசை ராஜேந்திரன் […]

7 Min Read
vijayakanth and vijay

#BREAKING: பெரும் சோகம்…நடிகர் வடிவேலு தம்பி காலமானார்!

நடிகர் வடிவேலுவின் இளைய சகோதரர் ஜெகதீசன் கல்லீரல் செயலிழப்பு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மதுரை ஐரவாதநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது (55) . இவருடைய மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
vadivelu sad

இப்படி நடந்திருக்க கூடாது! மன்னிப்பு கேட்ட ராகவலரன்ஸ்…நடந்தது என்ன?

ராகவலரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான இசைவெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது.  இந்த இசைவெளியீட்டு விழாவின் போது காண வந்திருந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கும், அங்கிருந்த பவுன்சர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில், சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் […]

5 Min Read
chandramukhi 2 audio launch fight

ரஜினிகிட்ட கேள்வி கேட்க எவனுக்கும் அருகதை கிடையாது! கொந்தளித்த பிரபல நடிகர்?

நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க சென்றபோது காரில் இருந்து இறங்கி வேகமாக  அவருடைய காலில் விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு விளக்கம் கொடுத்த ரஜினி ”  வயது குறைவானவராக இருந்தாலும் யோகிகள், சன்னியாசிகள் காலில் விழுந்து வணங்குவது என்னுடைய வழக்கம். நான் அதைத்தான் செய்தேன்” என விளக்கம் கொடுத்திருந்தார்.  இந்நிலையில், இன்னும் இதுகுறித்து பல பிரபலங்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பிரபல மூத்த […]

6 Min Read
Rajinikanth

#BREAKING : நடிகை சித்ரா மரண வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ஆம் ஆண்டு தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடந்து வந்தது.  பிறகு கடந்த மாதம் ஜாமினில் ஹேம்நாத்  வெளியேவந்தார். மேலும் , இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   நீண்ட நாட்களாக சித்ராவின் தற்கொலை வழக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள காரணத்தால் விரைவாக வழக்கை […]

4 Min Read
chennai high court

சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்ற ஆலியா பட் கீர்த்தி சனோன்! எந்த படங்களுக்காக தெரியுமா?

ஆண்டுதோறும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இந்திய அரசு சார்பில் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2021-ஆம் ஆண்டிற்கான விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. MIMI மற்றும் கங்குபாய் கத்வாடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெறுகின்றனர் ஆலியா பட் மற்றும் கீர்த்தி சனோன் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படத்திற்கான விருதை  ராக்கெட்ரி திரைப்படம் வென்றுள்ளது.புஷ்பா திரைப்படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. […]

2 Min Read
69th national film awards

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை தட்டி சென்ற தேவிஸ்ரீ பிரசாத்!

சினிமா துறையினை இந்திய அரசினால் கௌரவவிக்கப்படும் உயர்ந்த விருதான தேசிய விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில், கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் திரைப்படமாக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல ‘கருவறை’ என்ற Non Features  திரைப்படத்திற்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து, புஷ்பா படத்திற்கு இசையமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது தேவி ஸ்ரீ பிரசாதுக்கு […]

3 Min Read
69th national film awards Devi Sri Prasad

#BREAKING: இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது!

சினிமா துறையினை இந்திய அரசினால் கௌரவவிக்கப்படும் உயர்ந்த விருதான தேசிய விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில், கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் இன்று டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார். இந்நிலையில், கருவறை குறும்படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கருவறை’ என்ற Non Features  திரைப்படத்திற்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு […]

2 Min Read
69th National Film Awards

சமந்தாவுக்கு நோய்வர நீங்க தான் காரணம்! விஜய் தேவரகொண்டாவிடம் வம்பிழுத்த பிரபல நடிகர்?

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை சமந்தா நடித்துள்ள குஷி திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது . அந்த வகையில், படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்ட நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன்  விஜய் தேவரகொண்டாவிடம்  ” […]

5 Min Read
samantha and vd sad

நீண்ட நாள் காதலி மோனிகாவை கரம் பிடித்தார் நடிகர் கவின்! குவியும் வாழ்த்துக்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான நடிகர் கவின் கடைசியாக டாடா எனும் பிளாக் பஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வந்த அவர் தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகனாக கலக்கி வருகிறார். அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வரும் கவின் விரைவில் தனது காதலியை திருமணம் செய்துகொள்ளவுள்ளார் என கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது தனது நீண்ட நாள் காதலியான மோனிகாவை கவின் திருமணம் செய்துகொண்டார். கவின் திருமணம் செய்துள்ள […]

3 Min Read
Kavin Wedding

இப்படி செய்யலாமா? இந்த ஜென்மங்களாம் ஏன் உயிரோட இருக்கனும்! தாடி பாலாஜி ஆவேசம்!

திருத்தணி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் பள்ளி பூட்டுகளில் மனிதக் கழிவுகளை சிலர் பூசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு தக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று பலரும் கூறிவருகிறார்கள். அந்த வகையில், நடிகர் தாடி பாலாஜி  இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆவேசமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் தாடி பாலாஜி பேசியதாவது ” அரசு பள்ளியில் இப்படி கேவலமான ஒரு விஷயம் […]

5 Min Read
Thaadi Balaji

உ.பி. ஆளுநர் ஆனந்தி பென் பட்டேலுடன் நடிகர் ரஜினிகாந்த் மரியாதை நிமித்தமாக சந்திப்பு!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாட பட்டு வருகிறது. இதற்கிடையில், ஜெயிலர் படம் கடந்த 10-ஆம் தேதி வெளியாவதற்கு முன்பு 9-ஆம் தேதியே ஒரு வார ஆன்மீக பயணமாக திட்டமிட்டு ரஜினிகாந்த் இமயமலை சென்றார்.இந்த பயணத்தில் இருக்கும் நாட்களில் ரஜினிகாந்த் ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முதற்கட்டமாக பத்ரிநாத், துவாரகா,  ரிஷிகேஷ், பாபா குகை உள்ளிட்ட சில முக்கியமான  இடங்களுக்கு சென்ற […]

4 Min Read
rajinikanth