நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலத்தித்து வருவதாக எப்போதுமே சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவுவது வழக்கமான ஒன்று தான். ஆனால், இருவருமே பேட்டிகளில் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் வதந்திகள் எதையும் நம்பவே வேண்டாம் என்று தெரிவித்து இருந்தார். இருப்பினும் இவர்களுடைய காதல் வதந்திகள் நிற்கவில்லை குறிப்பாக கடந்த மாதம் கூட இவர்கள் இருவரும் இந்த பிப்ரவரி மாதம் பெற்றோர்கள் முன்னிலையில், திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. பிறகு […]
இயக்குனர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு பாக்யராஜ், உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “ப்ளூ ஸ்டார்”. இந்த திரைப்படத்தினை பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மிகவும் அருமையாக இருப்பதன் காரணத்தால் படத்தை பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக விமர்சனங்களை கூறிவருகிறார்கள். இந்நிலையில், இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன் நடித்த கதாபாத்திரத்தில் முதல் நடிக்க இருந்த நடிகர் […]
இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி இந்த திரைப்படத்தில் த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தின் லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை விஜய் அரசியல் கட்சி தொடங்கி அந்த […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் தற்போது ஹீரோவாக Mr. Zoo Keeper என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொடர்ச்சியாக படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகவுள்ளார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் ஜே. சுரேஷ் என்பவர் இயக்கி வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜ இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் டீசர் கூட கடந்த சில நாட்களுக்கு […]
சின்னத்திரை நடிகர் பாலா தான் சம்பாதித்த பணங்களை வைத்து கஷ்டப்படும் மக்களுக்கு தன்னால் முயன்ற உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக கடந்த ஆண்டு இறுதியில் வெள்ளத்தால் சென்னை மக்கள் தத்தளித்த போது தன்னால் முடிந்த சில குடும்பங்களுக்கு 1,000 ரூபாய் பணம் கொடுத்து உதவி செய்தார். அதனை போலவே, அம்புலன்ஸ் இல்லாத கிராமங்களுக்கும் அம்புலன்ஸ் வாங்கி கொடுத்து வருகிறார். அந்த வகையில், நேற்று திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நெக்னாமலை கிராமத்திற்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கினார். ஒரு […]
பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், இலங்ககையில் ஜனவரி 25-ஆம் தேதி காலமானார் . அவருடைய உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. இலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட பவதாரிணி உடல் சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் நேற்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. கார்த்தி, விஷால், வெங்கட் பிரபு, குட்டி […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் ஹீரோயின் கதாபாத்திரங்களிலும் சரி , வில்லி கதாபாத்திரங்களும் சரி எல்லா கதாபாத்திரத்திற்கும் எந்த அளவிற்கு நடித்து கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு அருமையாக நடித்து கொடுத்துவிடுவார். இந்நிலையில், எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை ஏற்று நடிக்க கூடிய நடிகை வரலட்சுமி சரத்குமார் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதில் தனக்கு எரிச்சல் வருவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய […]
இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி உடல்நல குறைவு காரணமாக கடந்த ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மறைந்த பாடகி பவதாரணியின் உடல், தேனியில் இருக்கும் இளையராஜாவின் பண்ணை வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரது உடல் அருகே கடந்த ஜனவரி 27-ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து, இன்னும் பவதாரிணியுடைய இழப்பை ஏற்கமுடியாமல் அவருடைய குடும்பமே சோகத்தில் இருந்து இன்னும் மீளாமல் வேதனையில் […]