திரைப்பிரபலங்கள்

சாய் பல்லவி நடிக்க மறுத்த தமிழ் படங்கள்! இந்த லிஸ்டில் லியோவும் இருக்கே!!

பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ் சினிமாவில் தனுஷிற்கு ஜோடியாக மாரி 2, சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே ஆகிய படங்களில் நடித்திருந்தார். மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், இவர் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக SK21 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு வெளியான சில தமிழ் படங்களில் சாய் […]

#Leo 4 Min Read
sai pallavi

கரகாட்டக்காரன் படம் நான் பண்ண வேண்டியது! நடிகை நிரோஷா வேதனை!

பொதுவாகவே சினிமா திரையில் இருக்கும் பல நடிகர்கள் நடிகைகள் எதாவது படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு விட்டு அந்த படங்கள் வெளியாகி ஹிட் ஆன பிறகு இந்த படத்தில் நாம் நடித்திருக்கலாம் என்று யோசித்து வருத்தப்படுவது உண்டு. அப்படி தான் நடிகை நிரோஷா ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு தற்போது வருத்தப்பட்டுள்ளார். . நிரோஷா வேறு யாரும் இல்லை நடிகை ராதிகாவின் தங்கை மற்றும் நடிகர் ராம்கியின் மனைவி தான். இவர் ஒரு காலத்தில் தொடர்ச்சியாக […]

Karakattakkaran 4 Min Read
niroshaKarakattakkaran

அரசியல் கேள்விகள் வேண்டாம்…’தலைவர் 171′ அப்டேட் கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்.!

பத்திரிகையாளர்களிடம் அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம் என நடிகர் ரஜினி மறுப்பு தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ‘லால் சலாம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இருப்பதன் காரணமாக படத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள் என்றே சொல்லலாம். லால் சலாம் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கும் வேட்டையன் படப்பிடிப்பில் மும்முரமாக […]

#Lal Salaam 4 Min Read
Rajinikanth

தவறாக நடக்க முயன்ற நபர்! கன்னத்தில் பளார் என விட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ஜெயம் ரவியுடன் இணைந்த சைரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான ட்ரைலர்கள் எல்லாம் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்கி இருந்தது. படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் பிப்ரவரி 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பேட்டிகளில் கலந்து கொண்டு படம் பற்றி […]

keerthy suresh 4 Min Read
Keerthy Suresh angry

லால் சலாம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

லால் சலாம் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.4.30 கோடி  வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லால்சலாம் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால்,செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, கபில்தேவ், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் லால் சலாம். இந்த திரைப்படத்தில் மொய்தீன் பாய்  என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் […]

#Lal Salaam 4 Min Read
lal salaam

கடைசி விவசாயி இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளை..!

கடந்த 2022-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கடைசி விவசாயி. இந்த திரைப்படத்தினை இயக்குனர் எம்.மணிகண்டன் என்பவர் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தை இயக்கியதற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டிருந்தது. எம்.மணிகண்டன் குற்றமே தண்டனை, காக்கா முட்டை உள்ளிட்ட படங்களை இயக்கவும் செய்து இருக்கிறார். நடிப்பை தாண்டி தொழிலதிபராக மாறிய நடிகை சினேகா.! இயக்குனர் எம்.மணிகண்டன் தனது குடும்பத்துடன் திரைப்படங்களை இயக்குவதன் காரணமாக சென்னையில் வசித்து வருகிறார். ஆனால், அவருடைய சொந்த ஊர் […]

kadaisi vivasayi 5 Min Read

நடிப்பை தாண்டி தொழிலதிபராக மாறிய நடிகை சினேகா.!

முன்னணி நடிகையாக இருந்த சினேகா தற்போது தொழிலதிபராக மாறியுள்ளார். ரசிகர்களால் அன்புடன்  “புன்னகை அரசி” என அழைக்கப்படும் சினேகா பிரசன்னாவை திருமணம் செய்துகொண்ட பிறகு பெரிதாக படங்களில் நடிக்கவில்லை என்றே கூறலாம். ஏதேனும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தால் மட்டும் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை சினேகா தொழிலதிபராக மாறியுள்ளார். ஆம், சென்னை தி நகரில், ‘சினேகாலயா சில்க்ஸ்’ என்ற புதிய பட்டுப்புடவை கடையை வரும் 12ஆம் தேதி திறக்க உள்ளதாக தனது இன்ஸ்டா […]

sneha 4 Min Read
sneha prasanna

5 மாத கர்ப்பம்…விரைவில் அம்மாவாகும் நடிகை யாமி கெளதம்.!

இயக்குனர் ஆதித்யா சுஹாஸ் ஜம்பாலே இயக்கத்தில் யாமி கெளதம் கதாநாயகியாக நடித்துள்ள ‘ஆர்ட்டிகல் 370’ படத்தின் ட்ரெய்லர் (பிப்ரவரி 8) நேற்று வெளியிடப்பட்டது. இந்த படம் பிப்ரவரி 23 அன்று திரையரங்குகளில் வர உள்ளது. இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், யாமி கெளதம் தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதை உறுதிசெய்தார். நடிகை யாமி கெளதம் மற்றும் இயக்குனர் ஆதித்யா தார் இருவரும் அம்மா-அப்பாவாக உள்ளனர். தமிழில் நடிகர் ஜெய்யுடன் ‘தமிழ் செல்வனும் தனியார் […]

Article 370 3 Min Read
Yami Gautam

படத்துக்கு 4 கோடி சம்பளமா? இனிமேல் உயர்த்தி கேட்க வேண்டும் – ராஷ்மிகா.!

நடிகை ராஷ்மிகா மந்தனா கடைசியாக நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அனிமலின் வெற்றிக்குப் பிறகு அவர் அதிகரித்த சம்பளத்தைப் பற்றிய வதந்திகளை மறுத்துள்ளார். இந்த திரைப்படத்தினை அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கியுள்ளார்.  படத்தில் பாபி தேவுல், திரிபாதி டிம்ரி, பரினீதி சோப்ரா, அனில் கபூர், சவுரப் சுக்லா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடிக்க நடிகை […]

Animal Movie 4 Min Read
Rashmika Mandanna

அந்த நடிகருடன் காதலா? மனம் திறந்த 96 பட நடிகை வர்ஷா பொல்லம்மா!

96 திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை வர்ஷா பொல்லம்மா. இவர் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து பிகில் திரைப்படத்திலும் நடித்திருந்தார். தமிழில் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு மொழிகளிலும் சில படங்களில் வர்ஷா பொல்லம்மா நடித்து இருக்கிறார். சமீபகாலமாக பெரிதாக தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் வேறு மொழிகளில் நடிக்க சென்று இருக்கிறார். அந்த வகையில், இவர் தற்போது சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக ‘உரு பரம பைரவகோனா’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். […]

Latest Cinema News 4 Min Read
varsha bollamma

அதிர்ச்சி..! ‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மூதாட்டி அடித்துக் கொலை!

கடைசி விவசாயி திரைப்படத்தில் தேசிய விருது வென்ற நல்லாண்டிக்கு தங்கையாக நடித்த காசம்மாள் (71) மகனால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஆனையூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காசம்மாள் மற்றும் அவரது கணவர் பாலசாமிக்கு நமக்கொடி உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நாமக்கொடி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். மது வாங்குவதற்காக அதிகாலை 3 மணிக்கு காசம்மாளிடம் மூத்த […]

Kaasamma 3 Min Read
Kasammal

முதன் முதலாக ரிலீஸுக்கு முன்பு நிம்மதியா தூங்கப் போறேன்! விஸ்ணு விஷால் எமோஷனல்!

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் லால் சலாம்.  இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று படத்தின் ட்ரைலரும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், நேற்று லால் சலாம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் […]

#Lal Salaam 4 Min Read
LalSalaam trailer launch

நிர்வாண காட்சியில் நடிக்க கணவர் ஊக்குவித்தார்! சரண்யா ஓபன் டாக்!

இயக்குனர் துஷ்யந்த் கடிகனேனி இயக்கத்தில் சுஹாஸ், ஷிவானி, சரண்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜனவரி பிப்ரவரி 2-ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் அம்பாஜி பேடா மேரேஜ் பேண்ட். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று ஹிட் ஆனது என்றே சொல்லலாம். இந்நிலையில், அம்பாஜி பேடா மேரேஜ் பேண்ட் படத்தில் நிர்வாண காட்சியில் நடித்தது பற்றி நடிகை சரண்யா பிரதீப் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய […]

Ambajipeta Marriage Band 4 Min Read
saranya pradeep

எனக்கும் கவினுக்கும் போட்டியா? மணிகண்டன் பளீச் பதில்!

சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் பற்றி இவர்கள் அவர்களுக்கு போட்டி என்று ஒரு பேச்சு எழுந்து கொண்டே இருக்கும். குறிப்பாக ரஜினி – கமல், அஜித் -விஜய் ஆகியோருடைய படங்களுக்கு போட்டி என்று பேசப்பட்டு வருகிறது. இது பெரிய நடிகர்களுக்கு மட்டுமின்றி வளர்ந்து வரும் நடிகர்களுக்கும் இடையேவும் போட்டி இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில், டாடா எனும் ஹிட் படத்தை கொடுத்த கவினுக்கும், குட்நைட் படத்தை கொடுத்த மணிகண்டனும் இடையே போட்டி இருப்பதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. […]

Kavin 5 Min Read
manikandan about kavin

நீங்க ஹீரோவா நடிச்சா நாங்கெல்லாம் என்ன பண்றது? சூரி குறித்து விஸ்ணு விஷால்!

நடிகர் சூரி மற்றும் நடிகர் விஸ்ணு விஷால் குடும்பத்திற்கு இடையே நிலமோசடி விவகாரம் தொடர்பாக பிரச்சனை இருந்தது. குறிப்பாக நடிகர் சூரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வாங்கி தருவதாக கூறி தன்னிடம் இருந்து 2 கோடியே 70 லட்சம் ரூபாய் பணத்தை விஸ்ணு விஷால் மற்றும் அவருடைய தந்தை ஆகியோர் மீது புகார் அளித்து இருந்தார். இந்த பிரச்சனை காரணமாக நடிகர் சூரி மற்றும் விஸ்ணு விஷால் இருவரும் பேசிக்கொள்ளாமல் இணைந்து படம் நடிக்காமல் […]

#Lal Salaam 5 Min Read
vishnu vishal about soori

பூனம் பாண்டே மரணத்தில் மர்மம்! உதவியாளர் சொன்ன விஷயம்?

மாடல் அழகியும், பாலிவுட் நடிகையுமான பூனம் பாண்டே (32) கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்த செய்தி பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.நேற்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து அவரது மேலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். இருப்பினும் பூனம் பாண்டே உயிரிழந்ததாக மட்டுமே தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் அவருடைய இறுதிச்சடங்கு மற்றும் அவருடைய குடும்பம் இதனை பற்றி எந்த தகவலுமே தெரிவிக்கவில்லை என்ற காரணத்தால் உண்மையில் பூனம் பாண்டேவின் இறப்பு செய்தி மர்மமாக இருக்கிறது. இதனையடுத்து, […]

poonam pandey 5 Min Read
poonam pandey

சர்ச்சை கருத்து நான் சொல்லவில்ல….இருந்தாலும் தமிழ்‌ மக்களிடம்‌ மன்னிப்புக் கேட்கிறேன் -தன்யா பாலகிருஷ்ணா

லால் சலாம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தன்யா பாலகிருஷ்ணன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது சமூக வலைதள பக்கங்களில் தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பதிவிட்டு இருந்தார் என சில ட்வீட்கள் கடந்த சில நாட்களாகவே வைரலாகி வருகிறது. இதனையடுத்து, தமிழக மக்கள் தன்யா பாலகிருஷ்ணனை திட்டி தீர்த்து வருகிறார்கள். மற்றோரு புறம் லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருக்கும் தன்யா பாலகிருஷ்ணா தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். எனவே, அவர் நடித்துள்ள இந்த லால் சலாம் […]

#Lal Salaam 8 Min Read
dhanya balakrishna

அரசியலில் என்ட்ரி ! சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக விஜய் அறிவிப்பு!

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதால் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துவிட்டு சினிமாவை விட்டு ஓய்வு பெறுவதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இது பற்றி விஜய் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளார். அதன்படி, விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியின் பெயர் “தமிழகவெற்றிகழகம் ” என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து சினிமாவை விட்டு விலகுவது குறித்து அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கும் விஜய் ” என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான […]

Tamizhaga Vetri Kazhagam 5 Min Read
vijay

நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோயால் காலமானார்.!

பாலிவுட் நடிகயும் மாடல் அழகியுமான பூனம் பாண்டே (32) கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து அவரது மேலாளர் அறிவித்துள்ளார். 2011 உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று சொல்லி சர்ச்சையை கிளப்பிய இவர், 2013ஆம் ஆண்டு வெளியான ‘நாஷா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான அவர், தெலுங்கு, கன்னடம், போஜ்புரி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்துள்ளார். பூனம் பாண்டே மரணம் செய்தி குறித்து அவரது […]

poonam pandey 3 Min Read
Poonam Pandey

திருமணம் எப்போ? நச் பதில் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா!

சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் எந்த ஒரு பேட்டியில் கலந்துகொண்டால் அவர்களிடம் கேட்கும் முக்கிய கேள்வியே திருமணம் பற்றிய கேள்வி என்று கூறலாம். திருமணம் குறித்த கேள்விகளுக்கு சில நடிகைகள் பதில் அளிப்பது உண்டு. சில நடிகைகள் சரியாக பதில் கூறாமல் அந்த கேள்வியை அப்படியே நிகரிப்பது உண்டு. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஆண்ட்ரியாவிடம் திருமணம் பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ஆண்ட்ரியாவும் பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் […]

AndreaJeremiah 4 Min Read
andrea