திரைப்பிரபலங்கள்

உங்களுக்கு திருமணம் எப்போது? நடிகை ஸ்ருதிஹாசன் சொன்ன பதில்!

Shruti Haasan: திருமணம் எப்போது என்ற கேள்விக்கு நடிகை ஸ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார். நடிகையாகவும், பாடகியாகவும் வளம் வந்து கொண்டு இருப்பவர் ஸ்ருதிஹாசன். இவர் கடைசியாக சலார் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து இனிமேல் என்ற ஆல்பம் பாடலை இசையமைத்து அதில் நடித்தும் இருக்கிறார். அந்த பாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சமீபத்தில் வெளியானது. பாடல் அருமையாக இருக்கும் நிலையில், பாடலை பார்த்துவிட்டு ரசிகர்கள் […]

Latest Cinema News 4 Min Read
shruti haasan

கவுண்டமணி பண்ண வேல….அஜித் கூட அந்த அனுபவம் மறக்க முடியாது – ஷகீலா ஓபன் டாக்.!

Shakeela: நடிகை ஷகீலா அஜித்துடன் நடனம் ஆடிய தருணத்தை சமீபத்திய ஊடக ஒன்றிக்கு பேட்டியளித்துள்ளார். இயக்குனர் கே. சுபாசின் இயக்கத்தில் 1997-ல் வெளிவந்த ‘நேசம்’ படத்தில் கதாநாயகனாக அஜித்தும், கதாநாயகியாக மகேஷ்வரியும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. மேலும் படத்தில் கவுண்டமணி, மணிவண்ணன், செந்தில் மற்றும் மனோபாலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் நடிகை மகேஷ்வரி கதாநாயகியாக திரையுலகில் அறிகமுகமான முதல் படமாகும். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நட்சத்திர பங்களா’ என்ற பாடல் செம ஹிட் […]

Latest Cinema News 4 Min Read
natchathira bangla ajth

விஜயகாந்த் எவ்வளவோ அட்வைஸ் பண்ணாரு நான் கேக்கல! பிரபல நடிகை வேதனை!

Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் தனக்கு நிறைய அட்வைஸ் செய்து நான் கேட்கவில்லை என நடிகை கௌசல்யா வேதனையுடன் தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் தன்னிடம் பிரபலங்கள் பண உதவி கேட்டபோது செய்தது மட்டுமின்றி பல பிரபலங்களுக்கு சினிமாவில் முன்னேற தன்னால் முடிந்த அட்வைஸ்களையும் கொடுத்து இருக்கிறார். அந்த வகையில், 90ஸ் காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்த கௌசல்யாவுக்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர தன்னால் முடிந்த அட்வைஸ்களையும் செய்து இருக்கிறாராம். ஆனால், விஜயகாந்த் எவ்வளவோ அட்வைஸ் செய்தும் […]

#Kausalya 5 Min Read
Vijayakanth

மம்மூட்டி ஒரு ‘ஈகோ’ பிடிச்ச ஆளு! வெளிப்படையாக பேசிய இயக்குனர் ஆர்.கே.செல்வமணி!

Mammootty : நடிகர் மம்மூட்டி ஈகோ பிடித்த ஆள் என்று இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மம்மூட்டி. 72 வயதான இவர் எப்போதுமே மற்றவர்களிடம் ஜாலியாக பேசுவதும் இயல்பாகவும் பழகுவது உண்டு, எனவே, இவரை பிடிக்காத ஆளே இருக்க முடியாது என்று கூட சொல்லலாம். ஆனால், தற்போது பிரபல இயக்குனரான ஆர்.கே. செல்வமணி பேட்டி ஒன்றில் மம்மூட்டி மிகவும் ஈகோ பிடித்த ஆள் என்று அவரை பற்றி […]

Latest Cinema News 5 Min Read
mammootty and RK Selvamani

அந்த காரணத்தால் படப்பிடிப்பில் மயங்கி விழுந்த சமந்தா.!

சிட்டாடல் வெப் தொடர் படப்பிடிப்பில் மயங்கி விழுந்து விட்டதாக சமந்தா தெரிவித்துள்ளார். குஷி திரைப்படத்தை தொடர்ந்து, நீண்ட இடைவேளைக்கு பிறகு சிட்டாடல் வெப் தொடரில் சமந்தா நடித்து வருகிறார். சமந்தா தனது சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடின் உரையாடலின் போது, படப்பிடிப்பில் அவர் எதிர்கொண்ட கடினமான சவால்கள் குறித்து வெளிப்படுத்தினார். அவரது இணை தொகுப்பாளரும் ஆரோக்கிய பயிற்சியாளருமான அல்கேஷ் ஷரோத்ரியுடன் இந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தசை அழற்சி காரணமாக படப்பிடிப்பு கடினமானதாக இருந்தது.  […]

#Samantha 3 Min Read
samantha

அந்த காரணத்துக்காக சூர்யா கூட சண்டையா? இயக்குனர் ஹரி பதில்!

Suriya – Hari : சூர்யாவுடன் பிரச்சனை என்ற தகவலுக்கு இயக்குனர் ஹரி தற்போது விளக்கம் அளித்துள்ளார். இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் வெளியான படங்கள் எல்லாம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இருக்கிறது. குறிப்பாக ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 உள்ளிட்ட படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. இதனாலே இவர்களுடைய கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு தனி மவுசு உண்டு. இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து […]

#Hari 5 Min Read
hari suriya

மூட்டை மூட்டையாக அந்த நடிகருக்கு பணம் கொடுத்த கேப்டன் விஜயகாந்த்?

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் பல பிரபலங்களும் தன்னால் முடிந்த அளவிற்கு பண உதவிகளை செய்து கொடுத்து இருக்கிறார். அவர் செய்த உதவிகளை பற்றி பல பிரபலங்களும் நெகிழ்ச்சியுடன் பல பேட்டிகளில் கூறி நீங்களே பார்த்து இருப்பீர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு பேட்டியில் விஜயகாந்துடன் நடித்த நடிகை சாந்தி தனக்கு விஜயகாந்த் சம்பளத்தை தாண்டி பணம் கொடுத்ததாக கூறி இருந்தார். அவரைத் தொடர்ந்து லிவிங்ஸ்டன் நடிகர் விஜயகாந்த் தனக்கு மூட்டை மூட்டையாக பணம் கொடுத்த […]

Latest Cinema News 5 Min Read
Vijayakanth

இதுதான் விஜய்யின் எளிமை…பகவதி படத்தில் நடந்த சம்பவம்…நெகிழ்ந்து போன இயக்குனர்.!

நடிகர் விஜய் பொதுவாகவே தன்னுடைய ரசிகர்கள் மற்றும் சக நடிகர்களுடன் கேஸூலாக நடந்து கொள்வார். அது எந்த இடமாக இருந்தாலும் பரவாயில்லை அதனை பெரிதாக நினைப்பவர் இல்லை. இதனை, அவரிடம் பழகியவர்களும் அவர் தனது ரசிகர்கள் அவரிடம் நடந்து கொள்ளும் விதம் தொடர்பான வீடியோக்களில் பார்த்தால் கூட தெரியும். அதிலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சொல்லவே தேவையில்லை, அந்த அளவுக்கு கண்ணியமாக நடந்து கொள்வார். அதாவது, படப்பிடிப்பு தளத்திற்கு வருவதாக இருக்கட்டும், தனக்கு கொடுக்கப்ப டேக்கை ஒரு முறையில் […]

Bagavathi 5 Min Read
Bagavathi - vijay

கல்யாணத்துக்கு அப்புறம் சினிமாவை விட்டு விலக காரணம் இது தான் – ஸ்ரீதேவி விஜயகுமார்!

Sridevi Vijaykumar  நடிகையும், நடிகர் விஜயகுமாரின் மகளுமான ஸ்ரீதேவி விஜயகுமார் தமிழ் சினிமாவில் சிறிய வயதில் இருந்தே திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார். இருப்பினும் ஹீரோயினாக இவர் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது என்றே சொல்லவேண்டும். அந்த வகையில்,  பிரியமான தோழி, தித்திக்குதே, நின்னே இஷ்டப்பட்டனு, தேவதையை கண்டேன் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். இவர் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருந்த காலத்தில் அதாவது கடந்த 2009-ஆம் ஆண்டு தொழிலதிபர் […]

Latest Cinema News 5 Min Read
Sridevi Vijaykumar

கண்டபடி திட்டிய பிரபல இசையமைப்பாளர்? கதறி அழுத எஸ்.பி. பாலசுப்பிரமணியம்!

S.P.B தமிழ் சினிமாவில் எத்தனையோ பாடகர்கள் வந்தாலும் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்கள் என்றுமே காலத்தால் அழியாதவையாக இருக்கும் என்றே சொல்லலாம். அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவருடைய குரல் என்றுமே மக்கள் மனதில் நீங்காத இடத்தில் இருக்கும். அந்த அளவிற்கு மனதிற்கு நெருக்கமான பல பாடல்களை எஸ் பி பாலசுப்பிரமணியம் பாடி கொடுத்து இருக்கிறார். தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என எல்லா மொழிகளிலும் எஸ் பி பாலசுப்பிரமணியம்  […]

Chellapilla Satyam 5 Min Read
SP Balasubramaniam

நடிக்க மாட்டேன்னு பையன் மேல சத்தியம் ! ஷாக்கிங் கொடுத்த விஜய் சேதுபதி.!

Vijay Sethupathi : தமிழ் நடிகர்களில் விஜய் சேதுபதி, தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி சென்று கொண்டிருக்கிறார். தற்போது அவரை சினிமா விகடன் யூடுப் சேனலில் அளித்த பேட்டியில் மனம் உருக பேசியது, அவரது ரசிகர்கள் இடையே பேசும் பொருளாக மாறி உள்ளது. விஜய் சேதுபதி மிக விரைவில் தனது 50-வது படமான ‘மகாராஜா’ எனும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை 2017-ம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் ஸ்வாமிநாதன் இயக்கி […]

#Maharaja 5 Min Read
Vijay Sethupathi_Son [file image]

உதவி கேட்ட பாட்டி! ஓட்டுப்போட சொன்ன கேப்டன் விஜயகாந்த்..காரணம் என்ன?

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் தன்னுடைய கண் எதிரில் எதாவது தவறான சம்பவம் நடந்தால் உடனடியாக தட்டிகேட்க்கும் ஒரு தைரியமான மனிதர் என்றே கூறலாம். குறிப்பாக ஒரு முறை ஆச்சி மனோரமாவின் தங்க சங்கிலியை ஒருவர் திருடி சென்றபோது அவரை துரத்தி கொண்டு பிடித்து அடித்து தங்க சங்கிலியை கொடுத்தார். அது மட்டுமில்லாமல் பல விஷயங்கள் இப்படி செய்து இருக்கிறார். READ MORE – MGR மனைவி கொடுத்த பரிசு.! மேடையில் உணர்ச்சிவசப்பட்ட கேப்டன் விஜயகாந்த்.! அப்படி தான் ஒரு […]

Latest Cinema News 6 Min Read
Vijayakanth

நடிகர் ஜெமினி கணேசன் பற்றிய 4 சுவாரஸ்ய தகவல்கள்.!

Gemini Ganesan: கருப்பு-வெள்ளை சினிமா காலகட்டத்தில் ஜாம்பவான்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் தவிர, அந்த காலத்தை கலக்கிய மற்றொருவர் ஜெமினி கணேசன் என்றே சொல்லலாம். அப்போதைய காதல் மன்னன் என்று அழைக்கப்பட்ட ஜெமினி கணேசனின் நினைவு தினம் இன்று. READ MORE – உலகநாயகன் Fanboy நீங்கதான்! லோகேஷின் முரட்டு ரொமான்ஸ் சம்பவம்? அப்பவே தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் என்றும் […]

Actor Gemini Ganesan 6 Min Read
Gemini Ganesan

ஒருத்தர் விரல் கூட படாது…ஷங்கர் வார்த்தையை நம்பி ஏமாந்த ‘பாய்ஸ்’ நடிகை புவனேஸ்வரி?

Bhuvaneswari கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை புவனேஸ்வரி. இவருடைய கண்கள் பார்ப்பதற்கு பூனைக்கண்கள் போல் இருப்பதால் அந்த சமயமே இவருக்கு பூனைக்கண்ணு புவனேஸ்வரி என்ற பெயரும் கிடைத்தது. இவர் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் இவருக்கு ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. READ MORE – ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்? ஆனால் பாய்ஸ் படத்தில் […]

Bhuvaneswari 5 Min Read
Bhuvaneswari actress boys

கல்யாணத்துக்கு அப்புறம் அந்த மாதிரி டிரஸ் போடக்கூடாதா? நச் பதில் கொடுத்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்!!

Rakul : திருமணத்திற்குப் பிறகு வித்தியாசமாக உடைகள் அணியுமாறு குடும்பத்தினரிடம் அறிவுறுத்தல் வந்ததா என்ற கேள்விக்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூலாக பதிலளித்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பிரபல  நடிகையான ரகுல் ப்ரீத் சிங்குக்கும், இந்தி நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஜாக்கி பாக்னானிக்கும் கடந்த மாதம் 21ம் தேதி கோவாவில் உள்ள ஐடிசி கிராண்ட் ரிசார்ட்டில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. Read More :- கலைஞருக்கு விழா நடத்திய விஜயகாந்த்! அவருக்கு […]

Ayalaan 5 Min Read
Rakul Preet Singh [file image]

கலைஞருக்கு விழா நடத்திய விஜயகாந்த்! அவருக்கு இப்படி செய்திருக்க கூடாது உருகிய தியாகு….

Vijayakanth: 2007-ல் சென்னை ஜவஹர்லால் நேரு சாலையில் அமைந்திருந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்குச் சொந்தமான மண்டபம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த மண்டபம் நேரு சாலை-பெங்களூரு நெடுஞ்சாலை சந்திப்பில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் மேம்பாலம் கட்டும் திட்டத்தை காரணம் காட்டி இடிக்கப்பட்டது. READ MORE – நண்பர் அம்மாவின் இறந்த செய்தி…500 காரில் வந்த விஜயகாந்த்! ஸ்தம்பித்து போன காவல் துறை! இந்த சம்பவம் குறித்து விஜயகாந்த் மறைந்த பின், அவரது நெருங்கிய […]

captain 5 Min Read
Thiyagu - Vijayakanth

காரணமே இல்லாம பயங்கர சண்டை வரும்! விஜயகாந்த் குறித்து மனம் திறந்த வாகை சந்திரசேகர்?

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருந்த சமயத்தில் அவருடன் படங்களில் பணிபுரிந்த சக நடிகர்கள் அவர் செய்யும் நல்ல விஷயங்களை கண்ணால் பார்த்திருப்பார்கள். அதனை பேட்டிகளில் வெளிப்படையாக கூறி அவரை பற்றி பாராட்டி பேசுவதும் உண்டு. அப்படி தான் விஜயகாந்துடன் பல படங்களில் பணியாற்றிய நடிகர் வாகை சந்திரசேகர் பேட்டி ஒன்றில் விஜயகாந்த் பற்றி உருகி பேசியுள்ளார். READ MORE – ஜப்பான் பட தோல்விக்கு கார்த்தி தான் காரணம்… பிக் பாஸ் பாவா ஓபன் டாக்.! பேட்டியில் […]

Vagai Chandrasekhar 6 Min Read
Vagai Chandrasekhar and vijayakanth

தனுஷ் ஆசைப்பட்ட 2 விஷயங்கள்? ஒன்னு நிறைவேறிவிட்டது…நிறைவேறுமா மற்றொன்று?

Dhanush தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவர் எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் இவரை நடிப்பு அசுரன் எனவும் ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகிறார்கள். தற்போது இவர் ராயன் என்னும் திரைப்படத்தை இயக்கி அதில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்திருக்கிறார். READ MORE – 3 வருஷமா வாய்ப்பு கேட்டேன்! பாக்யராஜ் கண்டுக்கவே இல்லை…பிரபல நடிகர் வேதனை! இதற்கிடையில், அவர் பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று […]

Dhanush 5 Min Read
dhanush

ஒரே வருசத்தில 27 படத்தில் வில்லன்!! பஞ்சகாலத்தில் ஹீரோவாக மாறிய சத்யராஜ்.!

Sathyaraj: அந்த காலகட்டத்தில் ரஜினிக்கு எல்லாம் வில்லனாக நடித்தவர் நடிகர் சத்யராஜ், அப்போது பலருக்கும் வில்லனாக நடித்து பட்டைய கிளப்பினார் என்றே சொல்லலாம். அதிலும், இயக்குனர் மணிவண்ணனுடைய நூறாவது நாள் படம் நடிகர் சத்யராஜின் கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றே சொல்லலாம். READ MORE – 3 வருஷமா வாய்ப்பு கேட்டேன்! பாக்யராஜ் கண்டுக்கவே இல்லை…பிரபல நடிகர் வேதனை! இப்படி இருக்கையில் அண்மையில் ஒரு மேடை ஒன்றில் வெளிப்படையாக தான் வில்லனாக நடிப்பது குறித்து பல […]

#Sathyaraj 5 Min Read
Satyaraj is villain

3 வருஷமா வாய்ப்பு கேட்டேன்! பாக்யராஜ் கண்டுக்கவே இல்லை…பிரபல நடிகர் வேதனை!

Bhagyaraj தமிழ் சினிமாவில் கமர்ஷியலான காமெடி படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் இயக்குனர் பாக்யராஜ் . இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் 80,90 காலகட்டத்தில் கலக்கினார் என்றே கூறலாம். அந்த சமயம் எல்லாம் இவருடன் உதவி இயக்குனராக பணிபுரிவதே சாதாரணமான விஷயம் இல்லயாம். ஏனென்றால், தன்னுடைய உதவி இயக்குனரையே தேர்வு வைத்து தான் பாக்கியராஜ் தேர்வு செய்வாராம். READ MORE – தவளை லெக் பீஸ் சூப்பரு…கமல் பட ஷூட்டிங்கில் சத்யராஜ் செய்த சம்பவம்.! அப்படி ஒரு நடிகர் […]

#Bhagyaraj 5 Min Read
Bhagyaraj