Daniel Balaji: நடிகர் டேனியல் பாலாஜியின் உடலுக்கு முக்கிய பிரபலங்கள், இயக்குநர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சன் டிவியில் ஒளிபரப்பான ‘சித்தி’ தொடரில் ‘டேனியல்’ என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டேனியல் பாலாஜி, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வட சென்னை உள்ளிட்ட வெற்றிப்படங்களில் மாறுபட்ட வில்லன் கதாபாத்திரம் வழங்கி சினிமா ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தார். 48 வயதான இவர் மாரடைப்பு […]
Daniel Balaji : மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி பற்றி பலருக்கும் தெரியாத விஷயம் பொல்லாதவன், வேட்டையாடு விளையாடி, பைரவா, பிகில், வடசென்னை போன்ற பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் டேனியல் பாலாஜி. 48 வயதான இவர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலமானார். இந்நிலையில், மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் மிகவும் அமைதியான நல்ல மனிதர். சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் தங்களுடைய […]
DanielBalaji : திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி (48) மாரடைப்பால் காலமானார் தமிழ் சினிமாவில் பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு, வடசென்னை, பிகில் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் டேனியல் பாலாஜி. 48 வயதான இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நேற்று மார்ச் 29-ஆம் தேதி டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து உடனடியாக அவர் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள […]
Kiran Rathode : பிரபல கிளாமர் நடிகையான கிரண் ரதோட் தற்போது தனியார் யூடுப் சேனலில் ஒரு நேர்காணலில் அவர் மனம் திறந்து சில விஷயங்களை கூறி இருந்தார். தமிழ் சினிமாவில் 2001-ம் ஆண்டு இயக்குனர் சரண் இயக்கி, சியான் விக்ரம் நடைப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். இவர் அறிமுகமான முதல் படத்திலேயே இவருக்கென ரசிகர்கள் உருவாகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து வில்லன், அன்பே சிவம், வின்னர், தென்னவன் போன்ற […]
Lollu Sabha Seshu: ‘அய்யய்யோ அவரா பயங்கரமான ஆளாச்சே’ என்ற வசனத்துக்கு சொந்தக்காரரான நகைச்சுவை நடிகர் சேசு, கடந்த 26ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். சமீபகாலமாக திரையுலக பிரபலங்கள் பலருக்கு மாரடைப்பு வருவது தொடர் கதையாகி வருகிறது. உணவு, தூக்கத்தை மறந்து படப்பிடிப்பில் பங்கேற்பதால் இதுபோன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் மாரடைப்பால் சில நடிகர்கள் மறைந்தனர், அதன் வரிசையில் இப்பொழுது நகைச்சுவை நடிகர் சேசுவும் நம்மை விட்டு சென்றுவிட்டார். […]
Simran: நடிகை சிம்ரனுக்கு முதல் இந்தி படம் தோல்வியடைந்து விட கோலிவுட்டில் இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் கை கூடி வந்த கதை. 90-ஸ் காலகட்டத்தில் தொடர்ச்சியாக பல பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். அந்த அளவிற்கு அவர் அனைத்து மொழி நட்சத்திரங்களுடன் நடித்திருக்கிறார். தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டாலும் கூட அவருக்கு பெரிய அளவில் சமீபகாலமாக பட வாய்ப்புகள் வருவதில்லை. சிம்ரன் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த […]
Simran : கமல்ஹாசன் தன்னுடைய படம் ஒன்றில் சிம்ரனை நடிக்க வைக்கவேண்டாம் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஒரு காலத்தில் சிம்ரன் எந்த அளவிற்கு முன்னணி நடிகையாக இருந்தார் என்பதை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். அந்த அளவிற்கு அவர் 90ஸ் காலகட்டத்தில் தொடர்ச்சியாக பல பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டாலும் கூட அவருக்கு பெரிய அளவில் சமீபகாலமாக பட வாய்ப்புகள் […]
Siddharth – AditiRao : நடிகர் சித்தார்த்க்கும் நடிகை அதிதி ராவ் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்துகொள்வதுவழக்கமான ஒன்று. அந்த வகையில், நடிகர்சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்கள். இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார்கள். காதலிப்பதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தும் விட்டார்கள். ஏதேனும் நிகழ்ச்சிக்கு சென்றாலும் கூட இருவரும் ஒன்றாக தான் சென்றும் வருகிறார்கள். இந்த நிலையில், இவர்கள் இருவரும் எப்போது திருமணம் […]
G. V. Prakash: ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு இசையமைக்கும் பொழுது, நான்கு நாட்களாக என்னை அடிமையா வச்சிருந்தாங்க என ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார். இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் கார்த்தி , பார்த்திபன் , ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் ரீமாசென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 2010-ல் வெளியானது. இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசைமைத்திருந்தார். படத்தின் இசையே படத்திற்கு பிளஸ் பாய்ண்ட் என்றே சொல்லாம். சமீபத்தில், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் […]
Ajith Kumar : மருதமலை படத்தில் நடிக்கும் வாய்ப்பை நடிகர் அஜித்குமார் தவறவிட்டுள்ளார். நடிகர் அஜித்குமார் எத்தனையோ ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் அவர் சில ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டுள்ளார். அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான மருதமலை படம். இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் அஜித் தான். ஆனால், அந்த சமயம் நடிகர் அஜித்குமார் வேறு படத்தில் […]
Lokesh Kanagaraj: ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் பத்திரிகையாளர் சந்திப்பில் தனது குடும்பம் சம்பந்தமான கேள்விகளை கேட்காதீங்க என காட்டத்துடன் தெரிவித்து கொண்டார். மிகக் குறுகிய காலத்திலியே லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமா மட்டுமின்றி, தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக முதலிடம் பிடித்துள்ளார். தற்பொழுது, ரஜினியை வைத்து ‘தலைவர் 171’ படத்தை இயக்குவற்கு தயாராகி வருகிறார். சமீபத்தில், நடிகர் கமல்ஹாசன் பாடல் வரிகளில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் ‘இனிமேல்’ ஆல்பம் வெளியாகியுள்ளது. இதன் […]
Vijayakanth : அலெக்ஸாண்டர் படத்திற்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கலை விஜயகாந்த் தீர்த்து வைத்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. கேப்டன் விஜயகாந்த் படங்களில் பணிபுரிந்த அனுபவம் பற்றியும் அவருடன் படங்களில் நடித்த போது படப்பிடிப்பு தளங்களில் நடந்த சம்பவம் பற்றியும் நடிகர்கள், நடிகைகள் பேசுவது உண்டு. அப்படி தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சுப்பு பஞ்சு அருணாசலம் அலெக்ஸாண்டர் படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார். இது குறித்து பேசி […]
Siddharth – Aditi Marriage: சித்தார்த் இன்று அதிதி ராவ் ஹைதாரியை திருமணம் செய்து கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்த நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஆகியோர் இன்று தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் ஸ்ரீரங்கப்பூரில் உள்ள ரங்கநாத சுவாமி கோவில் மண்டபத்தில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது இந்து முறைப்படி திருமணம் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இவர்களது […]
Aranmanai 4 : தொடர்ந்து சுந்தர் சி இயக்கிய படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், அவர் அரண்மனை 4 படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கும் எண்ணத்தில் இருக்கிறார். தமிழ் சினிமாவில் காமெடியான கமர்ஷியல் படங்களை இயக்குவதில் சிறந்த இயக்குனர் சுந்தர் சி. இவர் கடைசியாக இயக்கிய காபி வித் காதல் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனை போல அதற்கு முன்னதாக இயக்கிய அரண்மனை 3 படமும் ரசிகர்களுக்கு மத்தியில் தோல்வியை சந்தித்தது. ஆனால், அரண்மனை 1, 2, […]
RIPSeshu : மறைந்த நடிகர் சேஷுவிற்கு சந்தானம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். லொள்ளு சபாவில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சேஷு. இவர் அடுத்ததாக திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் பிரபலமானார் என்றே கூறலாம். துள்ளுவதோ இளமை, வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், பேரிஸ் ஜெயராஜ், A1 உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். 60-வது வயதான இவர் கடந்த 10 நாட்களாக மாரடைப்பால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் […]
Vetrimaaran : ஒரு படம் வெற்றியடைய யானை மட்டும் இருந்தால் போதாது திரைக்கதை வேண்டும் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் எப்போதும் தனக்கு தோன்றும் விஷயங்களை வெளிப்படையாகவே பேசிவிடுவார். அந்த வகையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் இயக்குனர் பேரரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெளிப்படையாக பேசியுள்ளார். ஜிவி பிரகாஷ் நடித்துள்ள கள்வன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் பேரரசு, வெற்றிமாறன், […]
Actor Seshu : விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகரான சேசு, தற்போது 60-வது வயதில் காலமானார். இவர் கடந்த 10 நாட்களாக மாரடைப்பால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இதயத்தில் மூன்று அடைப்புகள் கண்டறியப்பட்டன. இதன் விளைவாக அவருக்கு அளித்த சிகிச்சை எதுவும் பலன் கொடுக்காமல் அவர் இன்று உயிரிழந்துள்ளார். விஜய் டிவி யின் புகழ் […]
KPY – Lawrence: அரசு பள்ளியில் கழிப்பறை வசதி ஏற்படுத்த நிதி வழங்கி உதவிய ராகவா லாரன்ஸ் மற்றும் பாலா. நடன இயக்குனர் ராகவா லாரன்ஸும் KPY பாலாவும் இணைந்து திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக ரூ.15 லட்சம் செலவில் கழிப்பறை வசதி அமைக்க உதவி செய்துள்ளனர். விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் பாலா. இதனை தொடர்ந்து அவரை kpy பாலா என்று அழைக்கப்பட்டார். kpy-க்கு பின் […]
Vijayakanth : விஜயகாந்த் போட்ட சாப்பாட்டை சாப்பிட்டு உடல் எடை 8 கிலோ அதிகரித்தது என்று எம்.எஸ்.பாஸ்கர் உருக்கமாக தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் என்று சொன்னாலே நம்மளுடைய நினைவுக்கு வரும் ஒரு விஷயம் அவர் பலருக்கும் சாப்பாடு போட்டு பசியை ஆற்றியது தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு சாப்பாடு போட்டு சினிமா துறையிலும் சரி, மக்களிலும் சரி பலருடைய மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருக்கிறார். அவர் சாப்பாடு போட்டு உதவி செய்தது பற்றி பலரும் நெகிழ்ச்சியாக […]
Simran : சந்திரமுகி படத்தில் நடிக்க சிம்ரன் மறுத்த உண்மையான காரணம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் எல்லாருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்பது கனவாக இருந்து வருகிறது. பல நடிகைகளுக்கு இந்த கனவு நிறைவேறினால் கூட ஒரு சில நடிகைகளுக்கு அவர்கள் பீக்கில் இருந்த சமயத்தில் நிறைவேறியது இல்லை என்றே கூறவேண்டும். அப்படி தான் நடிகை சிம்ரன்க்கும் கூட. சிம்ரன் முன்னணி நடிகையாக வளம் வந்த […]