Ilaiyaraaja : புன்னகை மன்னன் படத்தின் பாடல்களை இளையராஜா எத்தனை மணி நேரத்தில் இசையமைத்துள்ளார் என்பதற்கான தகவல் கிடைத்து இருக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜா பல ஹிட் படங்களின் பாடல்களை சில மணி நேரங்களில் இசையமைத்து கொடுத்துவிடுவார் என்பது அனைவர்க்கும் தெரியும். இதனை அவருடன் படங்களில் பணியாற்றிய இயக்குனர்கள் பேட்டிகளில் தெரிவித்தது உண்டு. அப்படி அவர் சில மணி நேரங்களில் இசையமைத்து கொடுத்த படங்களின் பாடல்கள் அதிரி புதிரியாகவும் ஹிட் ஆகி இருக்கிறது. அப்படி ஒரு திரைப்படம் தான் […]
Simran : 2000 காலகட்டத்தில் நடிகை சிம்ரன் வாங்கிய சம்பளம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சிம்ரன். கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான V. I. P. திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் அடுத்ததாக ஒன்ஸ் மோர், நேர்க்கு நேர், பூச்சூடவா உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டு இருந்தார். பிறகு விஜய்க்கு ஜோடியாக துள்ளாத மனமும் துள்ளும், அஜித்திற்கு ஜோடியாக வாலி படங்களில் நடித்ததும் இவருடைய […]
Vijayakanth : கேப்டன் விஜயகாந்த்தின் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை குறித்து இயக்குனர் அமீர் தற்போது ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நம் எல்லோருக்கும் ஒரு ஆச்சரியம் என்று கூறலாம் தற்போது அவர் நம்முடன் இல்லை என்றாலும் அவர் செய்த உதவிகள் மூலமாகவும் அவர்களின் படத்தின் வாயிலாகவும் நம்முடன் அவர் எப்போது இருந்து கொண்டிருக்கிறார். தற்போது அவரைப் அவரைப் பற்றி சுவாரசியமான விஷயங்களும் அவர் செய்த பல கண்ணுக்குத் தெரியாத உதவிகளும் அவர் நம்முடன் […]
Aparna Das : அபர்ணா தாஸ் பிரபல நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல். சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்று தான். அப்படி இதுவரை பல பிரபலங்களும் காதலித்து திருமணமும் செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில், தற்போது டாடா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அபர்ணா தாஸ் பிரபல நடிகர் ஒருவரை காதலித்து திருமண வாழ்க்கையில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அபர்ணா தாஸ் […]
Simran : சிம்ரன் செய்த செயலால் இயக்குனர் எஸ்ஏசந்திரசேகர் கடுப்பாகி படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார். இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான இயக்குனர் எஸ்ஏசந்திரசேகர் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் ஸ்டிட்டாக இருப்பார் என்று பலரும் கூறுவது உண்டு. படப்பிடிப்பு தளத்தில் பிரபலங்கள் சரியாக சொன்னதை செய்யவில்லை என்றாலும் உடனடியாக திட்டியும் விடுவார். அப்படி தான் ஒரு முறை சிம்ரன் செய்த காரியத்தை கடுப்பாகி அனைவர்க்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஒரு விஷயத்தை செய்துள்ளார். இயக்குனர் எஸ்ஏசந்திரசேகர் சிம்ரன், சிவாஜி, விஜய் […]
Vignesh Karthick : ஹாட்ஸ்பாட் படம் பிடிக்கவில்லை என்றால் தன்னை செருப்பால் அடிங்க என படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் சிறிய பட்ஜெட் படங்கள் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி ஹிட் ஆகி கொண்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஹாட்ஸ்பாட் படமும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முக்கிய காரணமே படத்தின் இயக்குனரான விக்னேஷ் கார்த்திக் உறுதியாக ஒரு விஷயம் ஒன்றை கூறியது படத்தின் கதை மீது இருக்கும் நம்பிக்கையை அதிகப்படுத்தி […]
Vijayakanth : படக்குழு குளிரில் நடுங்கிய காரணத்தால் கேப்டன் விஜயகாந்த் சரக்கு கேட்டுள்ளார். கேப்டன் விஜயகாந்துடன் படங்களில் நடித்த பிரபலங்கள் பலரும் பேட்டிகளில் படப்பிடிப்பு தளத்தில் நடந்த அனுபவங்கள் பற்றி பேட்டிகளில் தெரிவிப்பது உண்டு. அந்த வகையில், விஜயகாந்துடன் சேதுபதி ஐபிஎஸ் திரைப்படத்தில் நடித்த சௌந்தர் அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களுக்காக கேப்டன் விஜயகாந்த் சரக்கு கேட்ட தகவலை கூறியுள்ளார். இது குறித்து பேசிய சௌந்தர் ” விஜயகாந்த் போல ஒரு வல்லல் மனம் கொண்ட […]
Aranmanai 4 : அரண்மனை 4 திரைப்படத்தை ஒரு பெண்ணுக்காக எடுத்தேன் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி தற்போது அரண்மனை 3 மற்றும் காபி வித் காதல் படங்களின் தோல்வியை தொடர்ந்து அரண்மனை 4 திரைப்படத்தினை இயக்கி முடித்துள்ளார். இதில் அவருடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, VTV கணேஷ், டெல்லி கணேஷ், கோவை சரளா இன்னும் பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் […]
Vadivelu: நடிகர் வடிவேலு உடன் இனிமேல் நடிக்க மாட்டேன் என அஜித் குமார் சொன்ன அதிர்ச்சி தகவலை பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித், 20 வருடங்களுக்கு மேலாக ஆகியும் இன்று வரை வைகை புயல் வடிவேலு உடன் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் வடிவேலுவுடன் கடைசியாக ராஜா படத்தில் நடித்துள்ளார். கதைக்கு ஏற்றார் போல் வடிவேலு அஜித்தின் மாமாவாக நடித்ததால் அஜீத்தை மரியாதை இல்லாமல் வாடா…போடா… என்ற […]
Simran : நான் நடனத்தை ரொம்பவே மிஸ் பண்றேன் என நடிகை சிம்ரன் கூறியுள்ளார். சிம்ரன் என்றாலே நம்மளுடைய நினைவுக்கு வருவது அவருடைய நடனம் தான். ஆல்தோட்ட பூபதி, தொட்டு தொட்டு சுல்தான் பாடலில் அவர் ஆடிய நடனம் எல்லாம் இன்னும் வரை பலருடைய பேவரைட்டாக இருக்கிறது. 90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கன்னியாக வளம் வந்த நடிகைகளில் சிம்ரனும் ஒருவர். இப்போது வயதானாலும் கூட அவர் தொடர்ச்சியாக படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் நடித்து கொண்டு வருகிறார். இதனையடுத்து, […]
Tamannaah: கிளாமர் பாடல்களுக்கு நடனம் ஆடுவது எப்போதுமே கீழ்த்தரம் கிடையாது என நடிகை தமன்னா கூறியுள்ளார். நடிகை தமன்னாவுக்கு பட அண்மை காலமாக அந்த அளவுக்கு பெரிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் கவர்ச்சியாக நடனம் ஆடியிருந்தார். இதனை தொடர்ந்து இப்பொழுது அரண்மனை 4 படத்திலும் கிளாமர் பாடலில் இடம்பெற்றுள்ளார். இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘அரண்மனை 4’ படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. […]
Pooja Hegde : பிரபல நடிகருடன் பூஜா ஹெக்டே காரில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வரவில்லை என்ற காரணத்தால் தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார். தெலுங்கில் இவருக்கு தொடர்ச்சியாக படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த நிலையில், அங்கு முன்னணி நடிகையாக வளர்ந்தார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு தமிழில் விஜய்க்கு […]
Vadivelu: நடிகர் வடிவேலு ஆபிஸ் சென்றால் இங்கெல்லாம் வராதீங்க என்று அசிங்கமாக திட்டுவார் என நடிகர் பாவா லட்சுமணன் வருத்தத்துடன் கூறிஉள்ளார். சினிமா என்பது போட்டிகள் பொறாமைகள் நிறைத்த உலகம், அதற்கு எடுத்துக்காட்டாக பிரபலங்கள் பலர் தங்களுக்கு நடந்த சம்பவத்தை தனியார் சேனல்களுக்கு பேட்டி அளிப்பதுவழக்கம். அந்த வகையில், வடிவேலு பற்றி அவருடன் நடித்த சக நடிகர்கள் அவரை பற்றிய பல அதிர்ச்சிகரமான தகவல்களை பகிர்ந்துள்ளனர். அவ்வாறு நடிகர் பாவா லட்சுமணன் சில அதிர்ச்சிகரமான தகவலை பகிர்ந்து […]
Kiran Rathod : நடிகை கிரண் பிடிக்கும் சிகரெட்டின் விலை குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் விக்ரமிற்கு ஜோடியாக ஜெமினி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கிரண். இவர் இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் வில்லன், அன்பே சிவம், அரசு, வெற்றியாளர், திருமலை, சின்னா, திமிரு உள்ளிட்ட பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருந்தார். அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சினிமாவை விட்டு விலகி […]
Saranya Povannan : தமிழ் திரை பிரபலமான நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது ஸ்ரீதேவி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் அம்மா வேடம் என்றாலே நம் பலருக்கும் நினைவு வருவது சரண்யாவை தான். அவரை தாண்டி எவராலும் ஒரு அம்மாவின் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்த முடியாது. இவர் தனுஷ், அஜித், விமல், ஜீவா போன்ற தமிழ் ஹீரோக்களுக்கு படங்களில் அம்மாவாக நடித்து பிரபலமான இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இதை தொடர்ந்து, […]
Ajith Kumar : வட்டாரம் படத்தின் கதையை முதலில் ஏன் எனக்கு சொல்லவில்லை என இயக்குனர் சரணிடம் அஜித்குமார் சண்டைபோட்டுள்ளார். நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குனர் சரண் கூட்டணியில் வெளியான காதல் மன்னன்,அமர்க்களம், அட்டகாசம், அசல் ஆகிய படங்கள் எல்லாம் பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. ஆரம்ப காலத்தில் அஜித் நடித்த இந்த வெற்றிப்படங்கள் எல்லாம் அவருடைய திரை வாழ்க்கைக்கு மிகவும் உதவிய படங்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அஜித்திற்கு சரண் வெற்றி படங்களை கொடுத்து […]
Daniel Balaji: மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் டேனியல் பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் அதர்வா, உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிடள்ளார். கடந்த 2010-ல் நடிகர் முரளி (46) மாரடைப்பால் உயிரிழந்தார், அவரது மரணம் தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், முரளியின் சகோதரனும், நடிகருமான டேனியல் பாலாஜி (48) நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியானவுடன், நட்சத்திரத்திற்கு அஞ்சலிகள் குவியத் தொடங்கின. அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு […]
Vadivelu: நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி வடிவேலுவின்டம் இருக்கும் குறைகளை தனியார் ஊடகம் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். நடிகர் வடிவேலு உடன் நடித்த சக நடிகர்கள் அண்மை காலமாக, வடிவேலுவின் நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சனங்கள் செய்துள்ளனர். வடிவேலு தனது சக நடிகர்களை முன்னேற விடாமல் தடுப்பதாகவும், இந்த நடவடிக்கைகளால் சினிமா துரை எவ்வாறு இயங்குகிறது? அது எவ்வளவு போட்டித்தன்மை வாய்ந்தது என்று எடுத்துக்காட்டுகிறது. அந்த வகையில், வடிவேலுவை பற்றி நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியும் குறை கூறியுள்ளார். […]
Daniel Balaji : மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கடைசி ஆசை குறித்த தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. பிரபல நடிகரான டேனியல் பாலாஜி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த திரைஉலகிற்கும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து, மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கடைசி ஆசை குறித்த தகவல் கிடைத்து இருக்கிறது. டேனியல் பாலாஜி உயிரோடு இருந்த சமயத்தில் அதாவது நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் இருந்தே படங்களை இயக்கவேண்டும் ஒரு இயக்குனராக ஆகவேண்டும் […]
Vijayakanth : மீசை ராஜேந்திரன் மகள் பயந்தபோது கேப்டன் விஜயகாந்த் சொன்ன வார்த்தை பலரையும் நெகிழ வைத்துள்ளது. கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவர் இந்த மண்ணில் இல்லை என்றாலும் கூட அவர் செய்த உதவிகள் எல்லாம் அவருடைய எண்ணத்தை நிலைநாட்டியே வைத்து இருக்கும். விஜயகாந்த் செய்த பல நெகிழ்ச்சியான விஷயங்களை பற்றி பல பிரபலங்கள் பேட்டிகளில் சொல்லும் போதே நமக்கு கண்கலங்கிவிடும். அந்த வகையில், விஜயகாந்துடன் பல […]