Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் இறந்தும் வாழ்வளிக்கும் வகையில் புல்லரிக்க வைத்த நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. கேப்டன் விஜயகாந்த் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவரை தினம் தினம் நினைக்கத்தவர்கள் யாருமே இருக்க முடியாது என்று சொல்லலாம். உயிரோடு இருந்த சமயத்தில் அவர் செய்த உதவிகளை எல்லாம் பற்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை அந்த அளவிற்கு பணம் கொடுத்து உதவி செய்தது மட்டுமின்றி பசிக்கு சாப்பாடு போட்டும் உதவி செய்து இருக்கிறார். எனவே, காலங்கள் அழிந்தாலும் நம்ம கேப்டன் […]
M.G.R : படப்பிடிப்புக்கு லேட்டா நடிகை வந்தபோது எம்.ஜி.ஆர் நடந்துகொண்ட விதம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவருக்கு இருந்த ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம் . எனவே, அந்த சமயமெல்லாம் எம்ஜிஆர் உடன் நடிக்கும் நடிகர்கள் எல்லாம் படபிடிப்பு தளங்களில் அவருக்கு முன்னதாகவே பயத்தில் வந்து காத்திருப்பார்களாம். அனைவரும் எம்.ஜி.ஆருக்காக தான் காத்திருப்பார்கள். ஆனால், எம்ஜிஆரே அந்த சமயம் படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகைக்காக காத்திருந்தாராம். அந்த நடிகை […]
Maidaan : மைதான் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், போனிகபூர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். தயாரிப்பாளர் போனிகபூர் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அஜய் தேவ்கனை வைத்து மைதான் என்கிற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை அமித் ரவீந்தர்நாத் சர்மா என்பவர் எழுதி இயக்கி உள்ளார். இந்த படத்தில் நிதான்ஷி கோயல், அபினய் ராஜ் சிங், கஜராஜ் ராவ், ருத்ரனில் கோஷ், ஜானி லீவர், ஷாரிக் கான் உள்ளிட்ட பலரும் […]
Darshan : நடிகையுடன் திருமண கோலத்தில் தர்ஷன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. கனா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் தர்ஷன். இந்த திரைப்படத்தை தொடர்ந்து சில படங்களில் முக்கியமான சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். இருந்தாலும் இவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது என்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்டதன் மூலம் தான் மக்களுக்கு மத்தியில் மிகவும் […]
Saroja Devi : எம்ஜிஆரின் ஹிட் படம் ஒன்றில் நடிக்க சரோஜாதேவி மறுப்பு தெரிவித்த காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருந்த காலகட்டத்தில் அவருடன் அதிகமான படங்களில் நடித்த நடிகைகளில் ஒருவர் சரோஜாதேவி. அந்த வகையில் எம்.ஜி.ஆருடன் எங்க வீட்டுப் பிள்ளை, நாடோடி மன்னன், நாடோடி மன்னன், படகோட்டி, நான் ஆணையிட்டால், பாசம், ஆசை முகம் இன்னும் சில படங்களும் நடித்து இருக்கிறார். அந்த சமயம் இவர்களுடைய ஜோடி ரசிகர்களை பெரிய அளவில் […]
Boney Kapoor : போனிகபூரிடம் நடிகர் அஜித்குமார் ரகசியம் ஒன்றை கூறியுள்ளதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமார் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களில் போனிகபூர் இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். குறிப்பாக சொல்லவேண்டும் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை அஜித்தை வைத்து போனிகபூர் தான் தயாரித்து இருந்தார். இந்த படங்களுமே நல்ல வெற்றியை பெற்றது . கடைசியாக இவர்களுடைய கூட்டணியில் வெளியான துணிவு படம் பெரிய அளவில் பட்ஜெட்டை தாண்டி […]
Vada Chennai 2 : வடசென்னை 2 அவ்வளவு தான் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் கண்டிப்பாக வடசென்னை 2 படம் இருக்கும் என்றே சொல்லலாம். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வடசென்னை. இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரூ ஜெர்மி, ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, கிஷோர் குமார் ஜி, பாவெல் நவகெரேதன், ராதா […]
Dhivya Duraisamy : நடிகை திவ்யா துரைசாமி சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் வேதனையாக இருந்தால் என்ன செய்வேன் என்பது குறித்து பேசியுள்ளார். கவர்ச்சியாக போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை திவ்யா துரைசாமி. இவருடைய புகைப்படங்கள் எல்லாம் வைரலாக பரவிய காரணத்தால் இவருக்கு பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது என்றே சொல்லலாம். குறிப்பாக சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் முக்கியமான சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அந்த […]
Boney Kapoor : பிரியாமணியுடன் போஸ் கொடுக்கும்போது போனிகபூர் செய்த செயல் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இந்தியத் திரையுலகின் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான போனி கபூர் தற்போது பல படங்களை தயாரித்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில், அவர் அடுத்ததாக அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்துள்ள மைதான் படத்தை தயாரிக்கிறார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 10 -ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே […]
Sikandar: நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘சிகந்தர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தாம் நடிக்கவுள்ள பட பெயரை இந்தி நடிகர் சல்மான் கான் வெளியிட்டுள்ளார். ரமலான் பண்டிகையையொட்டி, வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ள அவர், போஸ்டரை பகிர்ந்துள்ளார். நடிகர் சல்மான் கான் கடைசியாக ‘டைகர் 3’ படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது, ஏஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் தாம் நடிப்பதாகவும், படத்தின் பெயர் சிக்கந்தர் என்றும், அந்த படம் […]
Bayilvan Ranganathan : தனுஷுக்கும் ஜிவிக்கும் 6 வருஷமா சண்டை என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இருவரும் சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையில் நெருங்கிய நண்பர்கள். இவர்களுடைய கூட்டணியில் கூட பல படங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த படங்களின் ஆல்பம் எல்லாம் எந்த அளவிற்கு ஹிட் என்று சொல்லி தான் தெரியவேண்டும் என்று கூட இல்லை. இப்போது இவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் ஆரம்ப காலத்தில் அடிக்கடி சண்டைபோட்டு […]
நடிகை சிம்ரன் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருந்த காலத்தில் அவருடன் பல நடிகர்கள் நடிக்கவும் நடனம் ஆடவும் விருப்பபட்டது உண்டு. பல நடிகர்களுடன் அவர் ஜோடி சேர்ந்து நடித்து இருந்தாலும் கூட விக்ரம் உடன் இணைந்து 90ஸ் காலகட்டத்தில் நடிக்கவில்லை. அந்த சமயமே விக்ரம் சிம்ரனுடன் படத்தில் நடிக்கவும் நடனம் ஆடவும் விரும்பி இருக்கிறாராம். அந்த நேரத்தில் மணிரத்னம், ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்றும், அதைப்போல சிம்ரன், ரம்பா, ரோஜா ஆகியோருடன் ஒரு […]
Anupama Parameswaran : பேசவே வேண்டாம் கீழே போங்க என ரசிகர்கள் அனுபமாவை அவமானப்படுத்தி உள்ளார்கள். பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில், தெலுங்கில் தற்போது தில்லு ஸ்கொயர் என்ற திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் கடந்த மார்ச் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் […]
Ajith Kumar : தனக்கும் ரசிகர்கள் கூட்டம் வருமா என பிரபலத்திடம் அஜித்குமார் ஏங்கியுள்ளார். நடிகர் அஜித்குமாருக்கு இப்போது எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இருந்தாலும் அவர் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் அஜித்குமார் தனக்கும் ரசிகர்கள் கூட்டம் வருவார்களா? என ஏங்கினாராம். அமராவதி பட சமயத்தில் தலைவாசல் விஜயிடம் தான் நானும் ஒரு பெரிய நடிகராக வேண்டும் எனக்கும் ரசிகர்கள் கூட்டம் வரவேண்டும் என் அஜித் கூறினாராம். தலைவாசல் விஜய் […]
Simran : நடிகை சிம்ரன் கிட்ட அது இல்லை இது இல்லை என்று சொல்ல முடியாது அவர் ஒரு சிறந்த நடிகர் என பிரியா பவானி சங்கர் புகழ்ந்து பேசியுள்ளார். சினிமாத்துறையில் இருக்கும் இளம் நடிகைகள் பலருக்கும் சிம்ரன் தான் ரோல் மாடல் என்றே கூறலாம். சிம்ரனை பார்த்து பலரும் சினிமாவுக்கு வந்தவர்கள் இருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். இப்போது இருக்கும் காலகட்டத்தில் சிம்ரன் போல் இருக்கும் நடிகை யார் என்று கேட்டால் நம்மளுடைய நினைவுக்கு வருவது […]
Rajinikanth : சிவாஜி படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்த் மிகவும் டென்ஷன் ஆகியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் எப்போதுமே அதிகமாக கோபப்படமாட்டார் என்று தான் பலருக்கும் தெரியும். ஆனால், சிவாஜி படத்தின் சமயத்தில் ரஜினிகாந்த் ரொம்பவே டென்ஷனானாராம். அதுவும் காரணத்துடன் தான் கோபப்பட்டாராம். சிவாஜி திரைப்படத்தை ஷங்கர் இயக்க படத்தை AVM நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. AVM நிறுவனம் சார்பில் நடிகர் ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் இருந்தே பல படங்களில் நடித்து இருக்கிறார். எனவே, அந்த நிறுவனத்திற்கும் […]
Vijayakanth : விஜயகாந்த் கோபப்பட்டால் மக்கள் சந்தோஷ படுவார்கள் என வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருந்த சமயத்தில் எந்த அளவிற்கு மிகவும் கம்பீரமாக இருந்தார் என்பதை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். படப்பிடிப்பு தளங்களில் ஏதாவது சண்டை வந்தாலோ அல்லது ஏதாவது வெளியே பிரச்சனை நடந்தாலும் உடனடியாக அதனை தட்டிக் கேட்கும் தைரியத்தையும் கொண்டவர். இந்நிலையில், ஒருமுறை விஜயகாந்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் நிறைய வந்தபோது அதனை விஜயகாந்த் எப்படி சமாளித்தார் என்பதற்கான […]
Simran : பிதாமகன் படத்தில் ஆடியது தான் நான் மிகவும் கஷ்டப்பட்டு ஆடிய பாடல் என்று சிம்ரன் கூறியுள்ளார். நடிகை சிம்ரன் எப்படியா பட்ட பாடல்களாக இருந்தாலும் தன்னுடைய அசத்தலான நடனத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்து விடுவார் என்றே சொல்லலாம். இதுவரை அவர் ஆடிய தொட்டு தொட்டு பேசும் சுல்தான், ஆல்தோட்ட பூபதி, ஆகிய பாடல்கள் எல்லாம் காலங்கள் கடந்தும் இன்னும் பலருடைய பேவரைட்டாக இருக்கிறது. இந்த பாடல்களில் எல்லாம் நடிகை சிம்ரன் நடனம் எப்படி […]
Sunny Leone : ஒருவரை நம்பி ஏமாந்துவிட்டேன் என நடிகை சன்னி லியோன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஆரம்ப காலத்தில் ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானலும் கூட அடுத்ததாக அதில் நடிப்பதை நிறுத்திவிட்டு அடுத்ததாக சினிமா படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். தமிழ் சினிமாவில் கூட சமீபகாலமாக அதிக படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில், கடைசியாக தமிழில் கூட ஓ மை கோஸ்ட் […]