விஜயகாந்த் : பள்ளி பருவத்தில் இருந்து விஜயகாந்த் விரும்பி சாப்பிட்டவை பற்றி அவரே பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். கேப்டன் விஜயகாந்த் அதிகமாக செய்த உதவிகளில் ஒன்று சாப்பாடு போட்டு மற்றவர்களின் பசியை போக்கியது தான் என்றே கூறலாம். அந்த அளவிற்கு பல மக்களுக்கும், தன்னுடன் படங்களில் பணியாற்றிய பிரபலங்களும், தன்னுடன் பயணித்தவர்கள் என பலருக்கும் சாப்பாடு போட்டு இருக்கிறார். அப்படி பலருடைய பசியை தீர்த்த விஜயகாந்த் விரும்பி சாப்பிட்டவை பற்றி உங்களுக்கு தெரியுமா? நம்ம கேப்டன் விஜயகாந்த் […]
M.G.R : எம்ஜிஆர் உயிரோடு இருந்த சமயத்திலே அவருடைய இறப்பை ஒருவர் கணித்துள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. எம்.ஜி.ஆர் திரை வாழ்க்கையிலும் சரி அரசியல் வாழ்க்கையிலும் சரி பலருடைய மனதில் இடம் பிடித்து நீங்காமல் இருக்கிறார் என்றே கூறலாம். எம்.ஜி.ஆர் கடந்த 1987-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவருடைய மறைவு அந்த சமயமே தமிழகத்தையே உலுக்கியது என்றே கூறலாம். இந்நிலையில், இவர் சரியாக பலருக்கும் ஜோசியம் பார்த்து சொல்வாராம். அப்படி தான் […]
Vijayakanth : நடிகையின் கார் நடு ரோட்டில் நின்றபோது விஜயகாந்த் பெரிய விஷயம் ஒன்றை செய்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் பிரபலங்களுக்கு செய்த உதவிகளை பற்றிய தகவல் தினம் தினம் வெளிவந்து அவரை பாராட்ட வைத்து வருகிறது என்றே கூறலாம். அந்த அளவிற்க்கு விஜயகாந்த் உயிரோடு இருந்த சமயத்தில் பல உதவிகளை செய்து இருக்கிறார். அப்படி தான் ஒரு முறை வானத்தை போல படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை கௌசல்யா கார் நின்ற போது விஜயகாந்த் பெரிய விஷயம் […]
Vijay Wife: இயக்குனர் ஷங்கர் மகளின் திருமணம் விழாவில் விஜய் இன்றி தனியாக கலந்துகொண்ட சங்கீதா விஜய்யின் புகைப்படம் வைரல். பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கர், தருண் கார்த்திகேயன் திருமணம் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. நேற்றையை தினம் காலை நடந்து முடிந்த திருமணத்திலும், மாலையில் நடந்த வரவேற்பிலும் தமிழ் திரை நட்சத்திரங்களை தாண்டி மல்லு மற்றும் பொலிவுட் நட்சத்திரங்களும் கலந்து கொண்ட நிலையில், இதில் நடிகர் விஜய்யின் மனைவி கலந்து கொண்டதாக தெரிகிறது. […]
Karthi : பையா படத்தை தொடர்ந்து லிங்கு சாமி கூறிய கதையில் கார்த்தி நடிக்க மறுத்துள்ளார். இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘பையா’. இந்த திரைப்படம் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய ஹிட்டானது.இதன் காரணமாகவே இந்த திரைப்படத்தை சமீபத்தில் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆனது. அந்த அளவிற்கு ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படமாக இந்த திரைப்படம் இருந்து […]
M.G.Ramachandran : படப்பிடிப்பு தளத்தில் அந்த காலத்தில் எம்.ஜி.ஆரை பற்றி சந்திரபாபு திட்டி பேசியதால் படமே பாதியில் நின்றுள்ளது. எம்.ஜி.ஆர் ஹீரோவாக படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் காமெடியான கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் சந்திரபாபு. எம்.ஜி.ஆருடன் இவர் இணைந்து நடித்து இருந்த படங்களின் காமெடியான காட்சிகள் எந்த அளவிற்கு சிரிக்க வைக்கும் படி இருக்கும் என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இருந்தாலும் அந்த சமயம் எம்.ஜி.ஆரை சந்திரபாபுவுக்கு பிடிக்காதாம். ஒரு […]
Dwarakish: மூத்த கன்னட நடிகரும் இயக்குனருமான துவாரகீஷ் மாரடைப்பால் இன்று காலமானார். 81 வயதான துவாரகிஷ், நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று மறைந்துள்ளார். கன்னட சினிமாவில் ஒரு முக்கிய நபராக இருந்த அவர், வித்தியாசமான பாத்திரங்களுக்கு பெயர் பெற்றவர். துவாரகிஷின் மறைவுக்கு கன்னட சினிமா பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது, அவரது உடல் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு, நாளை […]
Vishal : நடிகர் விஷால் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பற்றி சற்று கோபத்துடன் பேசியுள்ளார். நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ரத்னம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட விஷால் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பற்றி கோபமாக பேசியுள்ளார். இது குறித்து […]
Vijayakanth : கோட் படத்தில் விஜய்காந்த் AI மூலம் வரவுள்ளதாக அவருடைய மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் AI மூலம் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் வரவுள்ளதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தது. விஜயகாந்த் விஜய்க்கும, வெங்கட் பிரபு குடும்பத்திற்கும் மிகவும் நெருக்கமானவர். எனவே, அவர் இந்த மண்ணில் இப்போது இல்லை என்பதால் அவருக்கு மரியாதையை செலுத்தும் விதமாக AI உருவாக்கம் மூலம் வெங்கட் பிரபு விஜயகாந்தை ஒரு காட்சியில் […]
M.G.Ramachandran : ஓடாத பாரதி ராஜா படத்தை ஓட வைக்கும் வகையில் எம்ஜிஆர் விஷயம் ஒன்றை செய்துள்ளார். எம்.ஜி.ஆர் தன்னுடைய படங்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆகவேண்டும் என்று விரும்பும் ஒரு நல்ல மனம் கொண்டவர். அவர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் கூட மற்ற படங்களும் வெற்றிபெறவேண்டும் என்று விரும்புவார் என பல தயாரிப்பாளர்களும் அவருடன் படங்களில் நடித்த பிரபலங்களும் பெருமையாக பேசுவது உண்டு. […]
Shankar Daughter Wedding: இயக்குனர் சங்கரின் மகள் திருமண விழாவில் கலந்துகொண்டு திரைப்பிரபலங்கள் திரளானோர் மணமக்களை வாழ்த்தினர். இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா – தருண் கார்த்திகேயன் திருமண விழா சென்னையில் இன்று நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இந்த திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் முன்னின்று நடத்தி வைத்தார். முதல்வர் ஸ்டாலின் உடன் துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பிரபலங்களுக்கு நேரில் சென்று ஷங்கர் அழைப்பிதழ் வழங்கினார். […]
Rajinikanth : கவுண்டமணியின் கால்ஷீட் கிடைக்கவேண்டும் என்று ரஜினிகாந்த் பாபா பட சமயத்தில் காத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுவாக சினிமாவில் ஹீரோவாக படங்களில் நடிக்கும் ஹீரோக்களின் கால்ஷீட் கிடைப்பது தான் பெரிய பிரச்சனையாக இருக்கும் . ஆனால், கவுண்டமணி காமெடியான கதாபாத்திரங்களில் நடித்து கொண்டு பீக்கில் இருந்த சமயத்தில் அவருடைய கால்ஷீட்காக நடிகர் ரஜினிகாந்தே காத்து இருந்தாராம். கவுண்டமணி நடித்து கொண்டு இருந்த காலத்தில் எல்லாம் அவருடைய காமெடி காட்சிகளை வைத்தே பல படங்கள் ஹிட்டும் ஆகி […]
Vijayakanth : கடும் நஷ்டத்தால் நொந்துபோன நடிகர் ஒருவருக்கு விஜயகாந்த் பெரிய உதவியை செய்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருந்த சமயத்தில் பல புது தயாரிப்பாளர்களுக்கு தன்னுடைய படத்தை தயாரிக்கும் வாய்ப்பை கொடுத்து இருக்கிறார். அப்படி பல தயாரிப்பாளர்களும் இப்போது முன்னணி தயாரிப்பாளர்களாகவும் இருக்கிறார்கள். அந்த வகையில், பிரபல நடிகர் ஒருவர் நடிப்பதை விட்டுவிட்டு படங்களை தயாரிக்க முடிவு செய்து தயாரித்தபோது அவர் தயாரித்த படம் சரியான வெற்றியை பெறவில்லை என்பதால் நஷ்டத்தால் நொந்துபோனார். அந்த நடிகர் […]
Nayanthara : தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்பதால் நடிகை நயன்தாரா அதிர்ச்சியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். நடிகை நயன்தாரா சமீபகாலாமாக நடிக்கும் படங்கள் எல்லாம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகிறது. குறிப்பாக, அவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான ‘அன்னபூரணி’ படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. அதற்கு முன்னதாக வெளியான இறைவன், கனெக்ட், கோல்டு, உள்ளிட்ட படங்களுமே பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. இந்த படங்களின் தோல்வியை தொடர்ந்து நயன்தாரா தொடர்ச்சியாக படங்களும் நடித்து கொண்டு இருக்கிறார். […]
PaRanjith : ரஜினிகாந்த் ரசிகர்களை கோபப்படும் வகையில் பா.ரஞ்சித் செய்த விஷயம் பேசும் பொருளாகியுள்ளது. தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். இந்த படங்களை தொடர்ந்து பா. ரஞ்சித் அடுத்ததாக விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கி முடித்துள்ளார். இதற்கிடையில், பா.ரஞ்சித் செய்த விஷயம் ஒன்று பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில் அவரிடம் […]
Pooja Hegde : நடிகை பூஜா ஹெக்டே மும்பையின் பாந்த்ராவில் சுமார் ரூ.45 கோடி மதிப்புள்ள மாளிகைக்கு குடியேற உள்ளதாக தகவல். தமிழ் சினிமாவில் முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. அறிமுகமானது தமிழ் சினிமா என்றாலும் பிரபலமானது தெலுங்கில் தான். தமிழில் பெரிய அளவு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் தெலுங்கு பக்கம் சென்ற பூஜா ஹெக்டேவுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு இருந்தது என்றே கூறலாம். தெலுங்கு […]
M.G.R : எம்.ஜி.ஆர் அவர்கள் தான் பணியாற்றிய ஒரு படத்திற்கு அதிக சம்பளம் கேட்டதாக வந்த ஒரு தகவலை தெளிவு படுத்தி கூறி இருக்கிறார். அந்த படத்தின் தயாரிப்பாளர். சினிமா துறையில் ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் எப்படிப்பட்ட நடிகர் என்று சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. ஒரு படத்திற்கு இரண்டு முதல் 3 லட்சம் வரை சம்பளம் வாங்கும் எம்.ஜி.ஆர், அன்பே வா படத்தின் போது வாங்கிய சம்பளத்தை விட கூட கேட்டதாக ஒரு சில பத்திரிகைகளில் […]
Vijayakanth : கேப்டன் விஜயகாந்தை பற்றி அவருடன் அதிகமான படங்களில் ஒன்றாக நடித்த வாகை சந்திரசேகர் தற்போதைய பேட்டி ஒன்றில் வியப்பூட்டும் சம்பவம் பற்றி பேசி இருக்கிறார். விஜயகாந்த் போன்ற ஒரு மாமனிதர் இனி இந்த உலகில் பிறப்பாரா என்று நமக்கு தெரியாது. அதே போல அவர் உயிரோடு இருக்கும் போது அவர் செய்த பல உதவிகள் நமக்கு வியப்பூட்டும் வகையில் இருந்து வருகிறது. அதே நேரம் அவரது சில வியப்பூட்டும் கம்பீரமான சம்பவங்களை குறித்து பல […]
Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் இறந்தும் வாழ்வளிக்கும் வகையில் புல்லரிக்க வைத்த நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. கேப்டன் விஜயகாந்த் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவரை தினம் தினம் நினைக்கத்தவர்கள் யாருமே இருக்க முடியாது என்று சொல்லலாம். உயிரோடு இருந்த சமயத்தில் அவர் செய்த உதவிகளை எல்லாம் பற்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை அந்த அளவிற்கு பணம் கொடுத்து உதவி செய்தது மட்டுமின்றி பசிக்கு சாப்பாடு போட்டும் உதவி செய்து இருக்கிறார். எனவே, காலங்கள் அழிந்தாலும் நம்ம கேப்டன் […]