Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று ஹிட்டான திரைப்படம் வின்னர். இந்த திரைப்படத்தில் வடிவேலு, கிரண் ரத்தோட், ரியாஸ் கான், எம். என்.நம்பியார், நிரோஷா, எம்.என்.ராஜம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். காலங்கள் கடந்தும் தமிழ் சினிமாவில் தவிர்க்க […]
Winner : வின்னர் படத்தில் ஒரு பாடலுக்காக பிரசாந்தை ஐட்டம் பாயாக மாற்றிவிட்டேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 4 திரைப்படம் வரும் மே 3-ஆம் தேதி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில் பேட்டி ஒன்றில் சுந்தர் சி நடிகர் பிரசாந்துடன் கலந்துகொண்டார். […]
Ilaiyaraaja : இளையராஜாவை மறைமுகமாக விமர்சித்த வைரமுத்துவை கங்கை அமரன் கண்டித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு இடையே மன கசப்பு இருக்கிறது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். இருவரும் ஆரம்ப காலகட்டத்தில் ஒன்றாக பழகி வந்த நிலையில், மனக்கசப்பு ஏற்பட்டதன் காரணமாக பேசிக்கொள்ளாமல் இருக்கிறார்கள். இதனையடுத்து, விழாவின் மேடை ஒன்றில் இளையராஜாவரை பற்றி மறைமுகமாக வைரமுத்தி பேசியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், கங்கை அமரன் வைரமுத்துவை எச்சரித்து பேசியுள்ளார். படிக்காத பக்கங்கள் என்ற படத்தின் […]
Ghilli : கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நான்சி ஜெனிபர் நடனம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கில்லி. தெலுங்கில் வெளியான ஓக்கடு படத்தை தமிழில் ரீமேக் செய்யப்பட்டு படம் வெளியிடப்பட்டது. தெலுங்கை விட தமிழில் வெளியான இந்த கில்லி படம் தான் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த சமயம் ஹிட்டான […]
Divya Pillai : முத்தக்காட்சியில் நடிப்பது எளிதான விஷயம் இல்லை என்று மலையாள நடிகையான திவ்யா பிள்ளை கூறியுள்ளார். சினிமாவில் இருக்கும் நடிகைகள் பலரும் எந்த மாதிரி காட்சிகள் கொடுத்தாலும் தன்னுடைய வேலையை 100 % கொடுக்கவேண்டும் என்பதற்காக நடிப்பார்கள். அப்படி நடிக்கவில்லை என்றாலும் கூட தான் எந்த மாதிரி காட்சிகள் என்றாலும் நடிப்பேன் என்று வெளிப்படையாகவே பேசுவதும் உண்டு. அப்படி தான் பிரபல மலையாள நடிகையான திவ்யா பிள்ளை சமீபத்தியே பேட்டி ஒன்றில் தனக்கு முத்தகாட்ச்சியில் […]
Samantha : சமந்தா அடுத்ததாக நடிக்கவுள்ள பங்காரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தாவிற்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். சமந்தா மயோசிடிஸ் நோயினால் பாதிக்கப்பட்டு சில ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்த போதிலும் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை. இப்போது பட வாய்ப்புகள் இல்ல என்றாலும் கூட இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய பெயர் தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இன்று சமந்தா தனது 37-வது பிறந்த […]
Venkatesh Bhat : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் செஃப் வெங்கடேஷ் பட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் செஃப் வெங்கடேஷ் பட். இவர் இதுவரை நடந்த 4 குக் வித் கோமாளி சீசன்களிலும் நடுவராக இருந்து வந்த நிலையில், 5-வது சீசனில் கலந்துகொள்ளமாட்டேன் என்று அறிவித்து இருந்தார். என்ன […]
Vijayakanth : ரஜினிக்கு வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டு பிறகு படத்தில் இருந்து விஜயகாந்த் விலகி உள்ளாராம். கேப்டன் விஜயகாந்த் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் இருந்தே அதிரடியான ஆக்சன் கலந்த படங்களில் மட்டுமே நடித்து மக்களை கவர்ந்து வந்தார். ஒரு சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தாலும் கூட வில்லன் கதாபாத்திரத்தில் பெரிதாக நடித்தது இல்லை. ஒரு முறை ரஜினிக்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தபோது அதில் நடிக்க ஒப்புக்கொண்டு பிறகு விலகினாராம். அந்த படம் […]
Janaki Ganesh : விஜய்க்கும் தனக்கும் ஒரே வயது இல்லை என கில்லி படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்த ஜானகி சபேஷ் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் இந்த ஆண்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதுவரை தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் ஆன படங்கள் இந்த அளவுக்கு கொண்டாடப்படுமா? என்கிற அளவுக்கு கில்லி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். வசூல் ரீதியாகவும் கில்லி […]
M.G.Ramachandran : புகைப்படம் ஒன்றை வைத்து எம்.ஜி.ஆர் ஒரு படத்தை ஹிட் ஆக்கியுள்ளார். எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் அவருடைய நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாம் எந்த அளவிற்கு ஹிட் ஆகும் என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவர் நடிக்கும் படங்கள் ஹிட் ஆவது போல அவர் நடித்த படங்களின் காட்சிகள் மற்றோரு படத்தில் இடம்பெற்றால் கூட அந்த படங்களுமே ஹிட் ஆகிவிடும். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆருக்கு அந்த சமயம் ரசிகர்கள் கூட்டம் இருந்தது. […]
Mankatha Re Release : மங்காத்தா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை என வெங்கட் பிரபு கூறியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் சினிமாவில் பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில், ஏப்ரல் 20-ஆம் தேதி கூட விஜய் நடிப்பில் வெளியான கில்லி படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருவதை பார்த்த அஜித் ரசிகர்கள் பலரும் […]
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருப்பவர் நடிகை பிரியா ஆனந்த். ஆரம்ப காலத்தை போல இவருக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் கூட அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் அப்படியே இருக்கிறது என்றே சொல்லலாம். கடைசியாக நடிகை பிரியா ஆனந்த் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் கெளதம் மேனனுக்கு […]
M.G.Ramachandran : என்னுடைய முகத்தை 2 மணி நேரம் யார் பார்ப்பார்கள் என எம்.ஜி.ஆர் கோபப்பட்ட சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் எம் ஜி ஆர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் எல்லாம் தன்னுடன் அடுத்தடுத்த படங்களில் எந்தெந்த நடிகர்கள், நடிகைகள், நடிக்க வேண்டும் என்பதை முதலிலேயே தயாரிப்பாளர்களிடம் பேசி அவர்களுடைய கால்ஷீட் வாங்கி வைத்துக் கொள்வார். அப்படி தான் சரோஜாதேவி மற்றும் நாகேஷ் இருவரையும் தன்னுடைய படங்களில் தொடர்ச்சியாகவே நடிக்க கமிட்டாக வைத்து […]
Vijayakanth : வாட்ச் மேன் தூங்கிக்கொண்டு இருந்தபோது விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் சாப்பாடு போட்டு உதவி செய்வது பலருக்கும் தெரியும். அதைப்போலவே, படப்பிடிப்பு தளங்களிலோ அல்லது மற்ற இடங்களிலோ அசந்து யாராவது தூங்கிக்கொண்டு இருந்தாலும் கூட அவர்களை எழுப்பாமல் அவர்களை தூங்கட்டும் என விட்டுவிடும் நல்ல மனம் கொண்டவர். ஒரு முறை கூட படப்பிடிப்பு முடிந்து விஜயகாந்த் தூங்கும் இடத்தில் ஒருவர் தூங்கிக்கொண்டு இருந்தாராம். விஜயகாந்த் வெளியே வேலையை […]
Ghilli : கில்லி படத்தில் ரஜினியின் ஒரு படத்தின் கதாபாத்திரத்தை பார்த்து தான் விஜய் நடித்தார் என தரணி கூறியுள்ளார். நடிகர் விஜயின் சினிமா கேரியரில் பல படங்கள் முக்கியமான படங்களில் இருக்கிறது. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான ‘கில்லி’ படத்தை கூறலாம். இந்த படம் இப்போது ரீ -ரிலீஸ் செய்யப்பட்டும் கூட ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். வசூல் ரீதியாகவும் 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து […]
Tamannaah: ஐபிஎல் விளையாட்டு போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2023 ஐபிஎல் தொடரை ஃபேர்ப்ளே (Fair Play) என்ற செயலியில் ஸ்ட்ரீமிங் செய்தது தொடர்பாக, நடிகை தமன்னாவை நேரில் விசாரிக்க மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சைபர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சட்ட விரோத ஸ்ட்ரீமிங்கால், Viacom நிறுவனத்திற்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது […]
Ghilli Re Release: தளபதி விஜய்யிடம் கில்லி திரைப்பட விநியோகஸ்தர் வைத்த கோரிக்கையை ஏற்றதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக நடிக்கும் படம் தான் தனது கடைசி என்று அறிவித்திருந்தார். அண்மையில், நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், தனது கட்சியின் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இவர் நடிப்பில் தற்போது ‘GOAT’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதனிடையே, சமீபத்தில் […]
M.G.Ramachandran : பிரபல நடிகை ஒருவர் செய்த விஷயம் எம்.ஜி.ஆரை ரொம்பவே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் எல்லாம் அவருடைய படங்களின் படப்பிடிப்பு தளம் அமைதியாக இருக்கும் என்று பல பிரபலங்கள் கூறி கேள்வி பட்டு இருக்கிறோம். அதைப்போல, எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு காலையில் சீக்கிரமே தொடங்கிவிடும். தொடங்கும் அந்த முதல் காட்சியில் எம்.ஜி.ஆர் காட்சி தான் எடுக்கப்படுமாம். அவருடைய காட்சிகள் எடுத்து முடித்த பிறகு தான் மற்ற பிரபலங்களுடைய […]
Mankatha : விஜய் மங்காத்தா படத்தில் நடிக்காததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித்குமாரின் சினிமா கேரியரில் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று அவருடைய 50-வது படமான மங்காத்தா படத்தை கூறலாம். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011 -ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அஜித் நடித்து இருப்பார். படத்தில் அவருடன் ஆக்சன் கிங் அர்ஜுனும் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி, […]
Vijayakanth : கேப்டன் பிரபாகரன் படத்தின் படப்பிடிப்பின் போது விஜயகாந்த் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். கேப்டன் விஜயகாந்த் எப்போதுமே தான் நடக்கும் படங்களில் சண்டை காட்சிகள் வந்தாலோ அல்லது ரிஸ்கான காட்சிகள் வந்தாலோ அதில் டூப் போடாமல் அவரே நடிப்பார். பலமுறை டூப் போடாமல் அவர் படங்களில் நடித்த காரணத்தால் அவருக்கு அடியும் பட்டு இருக்கிறது. அப்படி தான் ஒருமுறை கேப்டன் பிரபாகரன் படப்பிடிப்பின் போது விஜயகாந்த் 20 […]