திரைப்பிரபலங்கள்

விருப்பபட்டு நடிக்கல தனுஷ் வற்புறுத்துனாரு நடிச்சேன்! உண்மையை உடைத்த அமீர்!

சென்னை : தனுஷ் வற்புறுத்தியதன் காரணமாக தான் அந்த படத்தில் நடித்தேன் என இயக்குனர் அமீர் உண்மையை உடைத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் அமீர் ஆரம்ப காலத்தில் இருந்தே படங்களிலும் நடித்து கொண்டு வருகிறார்.  நடிப்பில் இவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்த திரைப்படம் எது என்றால், அமீர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தை கூறலாம். இந்த படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் அவர் நடித்தது பெரிய அளவில் அவருக்கு நடிகராக வரவேற்பை […]

Ameer 6 Min Read
ameer

வணிக வளாகம் கட்டுமான சிக்கல்? கவுண்டமணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

சென்னை : நடிகர் கவுண்டமணியின் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க கோரிய உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நடிகர் கவுண்டமணி 1996-ம் ஆண்டு சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவருக்கு சொந்தமான நிலத்தை சொந்தமாக வாங்கி அந்த நிலத்தில் வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு இருந்தார். அந்த வணிக வளாகத்தை கட்டும் பணியை அபிராமி பவுண்டேஷன் நிறுவனத்திடம் ஒப்படைக்கவும் செய்தார். இதனையடுத்து, இந்த வணிக வளாகம் கட்டும் பணிக்காக ரூ. 3 கோடியே […]

#Chennai 5 Min Read
Goundamani

பயில்வான் ரங்கநாதன் இப்படி தான் சாகணும்…ஆதங்கத்தை கொட்டி தீர்த்த சுசித்ரா!

சென்னை : பயில்வான் ரங்கநாதன் அவமானம் பட்டு சாகவேண்டும் என பாடகி சுசித்ரா  கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சினிமாத்துறையில் இருக்கும் பிரபலங்களை பற்றி பேசுவது வழக்கமான ஒன்று. இவர் பேசியது சில பிரபலங்களுக்கு சற்று கோபத்தை ஏற்படுத்துவதால் பல பிரபலங்கள் அவரை தீட்டுவதும் உண்டு. அந்த வகையில், பிரபல பாடகியான சுசித்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதனை கடுமையாக விமர்சித்து பேசி உள்ளார். இது குறித்து பேசிய பாடகி […]

#Suchitra 5 Min Read
Suchitra about Bayilvan Ranganathan

திருமண வாழ்வில் இருந்து பிரிகிறோம்! ஜிவி பிரகாஷ் – சைந்தவி அதிர்ச்சி அறிவிப்பு!

சென்னை : ஜிவி பிரகாஷ்-சைந்தவி திருமண உறவில் இருந்து பிரிவதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளனர்.  இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பாடகி சைந்தவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யவுள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் தீயாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில், இருவருமே திருமண உறவை முடித்துக்கொள்வதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குடும்பத்திற்கும் சைந்தவியின் குடும்பத்திற்கும் இடையே நடந்த பிரச்சனையின் போது சைந்தவி அவருடைய பெற்றோருக்கு ஆதரவாக பேசியதன் காரணத்தால் ஜிவி […]

Divorce 5 Min Read
gv saindhavi

பின்னணி பாடகர் வேல்முருகன் கைது! காரணம் என்ன?

Velmurugan : சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரியை தாக்கிய புகாரில் பாடகர் வேல்முருகன் கைது.  தமிழ் சினிமாவில் பல ஹிட் படைகளை பாடி இருக்கும் பிரபலமான பாடகர் வேல் முருகன் மெட்ரோ ரயில் அதிகாரியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் காரில் விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வழியாக சென்று கொண்டு இருந்த சமயத்தில் அப்போது அங்கு மெட்ரோ பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காரணத்தால் இரும்பு தடுப்பு வைத்து சாலை அடைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. […]

#Arrest 4 Min Read
singer velmurugan

அந்த விஷயத்துக்கு என்னை ஏன் நம்புனீங்க.? ஹிப்ஹாப் ஆதி பளீச் கேள்வி.!

Hiphop Tamizha Adhi : இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்குனர் சுந்தர் சி யிடம் வெளிப்படையாக கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். இயக்குனர் சுந்தர் சி மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி கூட்டணி ஒரு படத்தில் இணைந்தது என்றாலே அந்த படத்தின் பாடல்கள் எல்லாம் பெரிய அளவில் ஹிட் ஆகி விடும். அப்படி தான் இவர்களுடைய கூட்டணி இதுவரை அரண்மனை, ஆம்பளை, அரண்மனை 2, கலகலப்பு 2, வந்தா ராஜாவா தான் வருவேன், ஆக்சன், அரண்மனை […]

Amman Song 5 Min Read
Hiphop Tamizha Adhi

விஜய் மகன் இயக்கும் படத்தில் நடிக்கிறீங்களா? கவின் சொன்ன பதில்!!

Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் கவின். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான டாடா படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருந்த நிலையில், அந்த வெற்றியை தொடர்ந்து அவர் ஸ்டார் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் மே 10-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு […]

Jason Sanjay 6 Min Read
kavin about JasonSanjay Directorial Debut Movie

சமூக பொறுப்பு குறித்து நல்லா பேசுறீங்க.. வாக்களிக்க வராதது ஏன்? ஜோதிகா நச் பதில்.!

Jothika : அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா பதில் அளித்துள்ளார். இயக்குனர் துஷார் ஹிரானந்தனி இயக்கிய ‘ஸ்ரீகாந்த்’ என்ற படத்தில் ராஜ்குமார் ராவ் நாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் நடிகை ஜோதிகா நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருக்கிறார். நடிகை ஜோதிகா சமீபத்தில், தனது கணவர் சூர்யா மற்றும் குழந்தைகளுடன் மும்பைக்கு குடிபெயர்ந்தார். இதனால், அவர் மக்களவ தேர்தலுக்கு வரவில்லையா என இணையவாசிகள் கேள்விகள் எழுப்பி வந்தனர். இந்நிலையில், […]

Election2024 5 Min Read
Jyothika

போஸ்டரில் கூட வர மாட்டேன்னு சொன்னாங்க! பிரேமம் குறித்து உண்மையை உடைத்த மடோனா!

Madonna Sebastian : பிரேமம் படத்தில் நடித்தபோது போஸ்டரில் கூட வரமாட்டீர்கள் என்று படக்குழு கூறியதாக மடோனா செபாஸ்டியன் தெரிவித்துள்ளார். பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். பிரேமம் படம் மலையாள படம் என்றாலும் கூட எல்லா மொழிகளில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக எல்லா மொழிகளில் இருந்தும் நடிகை மடோனா செபாஸ்டியனுக்கு வரவேற்பு கிடைத்தது என்றே கூறலாம். இந்த படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பின் காரணமாக […]

#Leo 6 Min Read
madonna sebastian

பட வாய்ப்புக்காக அப்படி பண்ணல! நடிகை ஐஸ்வர்யா மேனன் வேதனை!

Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய வேலை செய்யணும் குமாரு, தமிழ்ப் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் படங்களில் நடித்து பிரபலமானதை விட  கவர்ச்சியாக உடை அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமானார் என்றே கூறலாம். இவருடைய […]

Bazooka 5 Min Read
Iswarya Menon

கமல்ஹாசன் ஏமாற்றிவிட்டார்! தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்த திருப்பதி பிரதர்ஸ்!

Kamal Haasan : உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது. ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் உத்தமவில்லன். இந்த திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனம் திருப்பதி பிரதர்ஸ் தான் தயாரித்து இருந்தது. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது. வசூல் ரீதியாக படம் பெரிய தோல்வியை […]

#Lingusamy 10 Min Read
Kamal Haasan

இந்த ஆண்டு இறுதிக்குள் நல்லது நடக்கும்! சங்கமித்ரா குறித்து சுந்தர் சி!

Sangamithra : சங்கமித்ரா திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்புகளை எகிற வைத்து எடுக்கமுடியாமல் இருக்கும் திரைப்படங்களில் ஒன்று இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாக இருந்த சங்கமித்ரா. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, திஷா பதானி, ஸ்ருதி ஹாசன், ஜெகபதி பாபு, உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க இருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் […]

#Arya 4 Min Read
Sundar C about sangamithra

வெயிலில் மயங்கிய சிறுவர்கள்.. தோல்வியில் உலக சாதனை நடன நிகழ்ச்சி.. வருந்திய பிரபு தேவா.!

Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை முன்னிட்டு தனியார் அமைப்பின் சார்பாக,” நமது மாஸ்டர் நமது முன்னாடி” என்ற தலைப்பின் கீழ், நடனம் நிகழ்ச்சி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி நடன இயக்குநர் பிரபு தேவாவிற்கு அர்பணிக்கும் விதமாகவும், உலக சாதனை படைக்கும் வகையில், பிரபு தேவாவின் 100 பாடல்களுக்கு சுமார் 5000 மேற்பட்ட சிறுவர் […]

Dance Performance 4 Min Read
Prabhu Deva

28 வயதிலே இளம் இசையமைப்பாளர் மரணம்.! அதிர்ச்சியில் தமிழ் சினிமா…

RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே மரணம் அடைந்தது கோலிவுட்டில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன், அவர் உடல் நலக்குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 6.30 மணிக்கு உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு திரைபிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது உடல் இன்று (02.05.2024) மாலை […]

music director 2 Min Read
Music Director - Praveen kumar

ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு கால் செய்த சிம்பு! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அதிதி போஹன்கர், ப்ரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான […]

Elan 5 Min Read
silambarasan tr

முதலில் அனுமதி வாங்குங்க இல்லனா நீக்குங்க! ரஜினியின் ‘கூலி’க்கு செக் வைத்த இளையராஜா!

Ilaiyaraaja : அனுமதியின்றி பாடலை பயன்படுத்தியதாக ‘கூலி’ பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான தலைப்பு டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. இந்த கூலி தலைப்பு டீசரில் இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான […]

#Ilaiyaraaja 4 Min Read
coolie rajinikanth

அஜித்துக்கு ஷாலினி கொடுத்த பிறந்தநாள் கிஃப்ட்! என்ன தெரியுமா?

Ajith Kumar : இன்று அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அவருடைய மனைவி ஷாலினி பெரிய கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து அவருடைய ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்ளின் மூலம் தெரிவித்து வருகிறார்கள். அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய பெயர் தான் எல்லா பக்கமும் […]

Ajith Kumar 5 Min Read
Shalini gifted AjithKumar

இன்று தன்னம்பிக்கை நாயகன் அஜித்குமாரின் பிறந்த நாள்! குவியும் வாழ்த்துக்கள்!

HBDAjithkumar : நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை தாண்டி தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் நடிகர் அஜித்குமார். இவருக்கு இப்போது எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பது பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்வி படங்களை கொடுத்திருந்தாலும் அதன் பிறகு வரிசையாக ஹிட் படங்களை […]

AjithKumar 5 Min Read
ajithkumar

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பானது. இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட் விலகிய நிலையில், நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து, மோனிஷா, பரத் உள்ளிட்ட கோமாளிகளும் விலகினார்கள். இவர்கள் எல்லாம் விலகியதால் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி எப்படி […]

Cooku With Comali Season 5 5 Min Read
Cooku with Comali Season 5

‘கோட்’ படத்தில் சிஎஸ்கே வீரர்கள்? உண்மையை உடைத்த அஜ்மல் !!

Ajmal Ameer : விஜய் நடித்து கொண்டிருக்கும் ‘தி கோட்’ படத்தில் சிஎஸ்கே வீரர்கள் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் நடித்து வரும் படமான ‘தி கோட்’ படத்தில் நடித்து வரும் நடிகர் தான் அஜ்மல் அமீர். இவரை நமக்கு ‘கோ’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் என்று நமக்கு தெரியும். இவர் தற்போது விஜய் நடித்து வரும் ‘தி கோட்’ திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், மறுபக்கமான சமூகத்தளத்தில் விஜய் […]

Ajmal 5 Min Read
Ajmal About Goat