திரைப்பிரபலங்கள்

சித் ஸ்ரீராமின் இசை மழையில் நனைய தயாரா.? டிக்கெட் விற்பனை இன்று முதல்….

சித் ஸ்ரீராம் : பிரபல பாடகரான சித் ஸ்ரீராம் நீ சிங்கம் தான் என்ற பெயரில் வரும் 22-ஆம் தேதி சென்னையில் இசைநிகழ்ச்சி நடத்துகிறார். அந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. பாடகர் சித் ஸ்ரீராம் குரலுக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே கூறலாம். அந்த அளவுக்கு மனதை மயக்கும் பல பாடல்களை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பாடி இருக்கிறார். இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பாடகராக இருக்கும் சித் ஸ்ரீராம் […]

#Chennai 7 Min Read
nee singam dhan sid sriram

தளபதி 69 படத்தில் நடிக்க விஜய்க்கு இவ்வளவு சம்பளமா? உண்மையை உடைத்த பிரபலம்!!

விஜய் : தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க சம்பளமாக விஜய் 275 கோடிகளுக்கு மேல் வாங்கி இருப்பதாக பிக் பாஸ் பிரபலம் அபிஷேக் ராஜா தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்திற்கு பிறகு தன்னுடைய 69-வது படத்தில் நடிக்கிறார். கோட் படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிக்க நடிகர் விஜய் 200 கோடி சம்பளம் வாங்கி […]

Abishek Raaja 5 Min Read
vijay salary thalapathy 69

வியாபாரத்துக்கு கவர்ச்சி வேணும்..அரண்மனை 5லையும் அது இருக்கு! சுந்தர் சி பேச்சு!!

அரண்மனை 5 : அரண்மனை 4 திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றி அடைந்து இருக்கும் நிலையில், அடுத்ததாக ஐந்தாவது பாகம் உருவாகவுள்ளதாகவும் அதிலும் கவர்ச்சி பாடல் கண்டிப்பாக இருக்கும் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் ராஷி கண்ணா, தமன்னா, சுந்தர் சி, சந்தோஷ் பிரதாப், ராமச்சந்திர ராஜு, தேவ நந்தா, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் கடந்த மே 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் […]

#Aranmanai4 5 Min Read
tamanna raashi khanna

அய்யோ! நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு என்னாச்சு? புகைப்படத்தை பார்த்து பதறும் ரசிகர்கள்!

பிரியங்கா சோப்ரா : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். தன்னை பற்றிய விவரங்களையும், தான் நடிக்கும் படங்கள் பற்றியும் அடிக்கடி அவர் பதிவிடுவது வழக்கமான ஒன்று. இந்நிலையில், தற்போது படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை காயம் அடைந்ததாக தெரிவித்து இருக்கிறார். கழுத்து பகுதியில் காயத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த நடிகை பிரியங்கா சோப்ராவே வெளியிட்டுள்ளார். ‘The Bluff’ திரைப்படத்தில் ஒரு சண்டைக் காட்சியின் […]

Heads of State 4 Min Read
Priyanka Chopra

21ஆம் நூற்றாண்டின் சிறந்த படைப்பாக ‘காலா’ திரைப்படம் தேர்வு!

காலா : பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டின் மாத இதழான ‘Sight and Sound’ வெளியிட்டுள்ள 21ம் நூற்றாண்டின் சிறந்த 25 திரைப்படங்களின் பட்டியலில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘காலா’ இடம்பிடித்துள்ளது. கடந்த 2018-ல் வெளியான காலா திரைப்படம் சமூக நீதி, அதிகாரம் மற்றும் நகர்ப்புற அரசியலை பற்றிய கதையாகும். மும்பையின் தாராவியின் சேரிகளில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவனாக, கரிகாலன் என்கிற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் வெளியிடும் சைட் அண்ட் […]

BFI 3 Min Read

என்னை தூக்குனதும் ஷாக் ஆகிட்டாரு! ரஜினியுடன் நடந்த ரகசியத்தை உளறிய ஷோபனா!

ரஜினிகாந்த் : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து படங்களில் நடித்தவர்கள் பலரும் அவரை பற்றி பெருமையாக பேசுவது உண்டு. அந்த வகையில், ரஜினிகாந்துடன் தளபதி படத்தில் ஜோடியாக நடித்த நடிகை ஷோபனா. இந்த படத்தில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி எந்த அளவுக்கு சிறப்பானதாக இருந்தது என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இந்த படத்திற்கு பிறகு சிவா என்கிற படத்திலும் ரஜினிகாந்துடன் ஷோபனா நடித்துள்ளார். இந்த படத்தில் நடிக்கும்போது நடந்த சீக்ரெட்டான விஷயம் பற்றியே தகவலை ஷோபனா சமீபத்தில் யூடியூப் […]

Rajinikanth 5 Min Read
rajinikanth

ரஜினிக்கு 10 ரூபாய் பிச்சை போட்ட பெண்! இந்த கதை தெரியுமா?

ரஜினிகாந்த் : சூப்பர் ஸ்டார் என்றால் நம்மளுடைய மனதில் நினைவுக்கு வருவது ரஜினிகாந்த் தான். அவருக்கு றிருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். ரஜினிகாந்தும் சாதாரணமாக இந்த இடத்திற்கு வரவில்லை பல கஷ்டங்களை தாண்டி வந்து இருக்கிறார். 9 வயதில் தனது தாயை இழந்த ரஜினிகாந்த் பள்ளிக் கல்வியை முடித்த பிறகு, கூலி உட்பட பல வேலைகளை செய்தார், அதற்கு முன்பு பெங்களூரு போக்குவரத்து சேவையில் பேருந்து நடத்துனராக ரூ 500-க்கு வேலை கிடைத்தது. பின்னர் […]

Rajinikanth 7 Min Read
rajinikanth

பிரபல பாடகிக்கு செவித்திறன் பாதிப்பு! உருக்கமான பதிவு..

புகழ்பெற்ற பின்னணி பாடகி அல்கா யாக்னிக், தனக்கு செவி திறன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகைகள் மாதுரி தீட்சித் முதல் ஸ்ரீதேவி வரை பல படங்களுக்கு நூற்றுக்கணக்கான பாடல்களை அமைத்து 90களில் முன்னணியாக வலம்வந்த பாலிவுட் பின்னணிப் பாடகியான அல்கா யாக்னிக், திடீர் வைரஸ் தாக்குதலால் தனக்கு ( Sensory Neural Nerve hearing loss ) ‘அரிய உணர்திறன் நரம்பு செவித்திறன் இழப்பு’ என்கிற அரிய வகை நோய் இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறியுள்ளார். […]

#Singer 3 Min Read
Bollywood playback singer Alka Yagnik

இசை நிகழ்ச்சியில் பாடல் ‘அப்பாகிட்ட அனுமதி வாங்கியாச்சு’! கார்த்திக் ராஜா பேச்சு!

கார்த்திக் ராஜா : இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் கிங் ஆப் கிங்ஸ் 2024 என்ற பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்.  இந்த இசை நிகழ்ச்சியை ‘பி.கே., என்டர்டெயின்மென்ட் நிறுவனமும்,  ‘யெஸ் பாஸ்’ நிறுவனமும் இணைந்து வழங்க இருக்கிறது. இந்த இசை நிகழ்ச்சியில் கார்த்திக் ராஜாவின் தந்தை இளையராஜாவின் பாடல்களும் பாட இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அப்பா இளையராஜாவின் பாடல்களையும் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்றுத் […]

#Ilaiyaraaja 4 Min Read
ilayaraja karthik raj

பதட்டத்துல பேசிட்டேன்! ‘அப்பா வேற நான் வேற’ ட்ரோலுக்கு பதிலடி கொடுத்த சூர்யா சேதுபதி!

சூர்யா சேதுபதி : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி சினிமாவில் ஹீரோவாக ‘பீனிக்ஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வெளியான சமயத்தில் சூர்யா சேதுபதி பேசிய விஷயம் ட்ரோலுக்கு உள்ளானது. அப்பா பெயரில் நான் சினிமாவுக்கு வர முடிவு செய்யவில்லை அப்பா வேற நான் வேற என கூறியிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் உங்களுடைய அப்பா இல்லை என்றால் […]

#Vijay Sethupathi 5 Min Read
vijay sethupathi son

இப்போ வரை சினிமாவில் இருக்க இது தான் காரணம்! மனம் திறந்த வேதிகா!

வேதிகா : தமிழ் சினிமாவில் குறைவான படங்களில் நடித்த நடிகைகள் எல்லாம் இன்றய காலத்திலும் ரசிகர்கள் மனதில் இருப்பார்களா என்பது சந்தேகம் தான் என்று சொல்லலாம். இருப்பினும், 90ஸ் காலகட்டத்தில் குறைவான படங்களில் நடித்து கலக்கி வந்த வேதிகா இன்று வரை அப்படியே ரசிகர்கள் மனதிலும், நிஜத்தில் இளமையாகவும் இருந்து வருகிறார். சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் தாக்குப்பிடித்து கொண்டு இருப்பதற்கான காரணத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது வெளிப்படுத்தியுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு […]

#Vedhika 4 Min Read
Vedhika

மிஷ்கின் ஒரு சைக்கோனு நினைச்சேன்! விஜய் சேதுபதி ஓபன் டாக்!

விஜய் சேதுபதி : நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்ததாக அவர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ட்ரைன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். வழக்கமாக மிஷ்கின் இயக்கும் படங்கள் எல்லாம் சற்று வித்தியாசமான கதை களத்தை கொண்ட படமாக இருக்கும். எனவே, அவர் விஜய் சேதுபதியுடன் அவர் ‘ட்ரைன்’ படத்தின் மூலம் இணைந்துள்ள காரணத்தால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. இந்த படத்திற்காக […]

#Maharaja 5 Min Read
vijay sethupathi mysskin

ரேணுகாசாமி கொலை வழக்கு: சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை – ரம்யா கருத்து.!

பெங்களூரு : கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் நடிகை பவித்ரா கவுடா கைது செய்யப்பட்டது குறித்து குத்து பட நடிகை ரம்யா கருத்து தெரிவித்துள்ளார். ரேணுகாசாமி கொலை வழக்கில்  நடிகர் தர்ஷன் தூகுதீபா கைது செய்யப்பட்டிருப்பது கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 33 வயதான ரேணுகா சுவாமியின் உடல் வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, தர்ஷன் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கன்னட நடிகர் தர்ஷன் தூக்குதீப் கைது செய்யப்பட்டது குறித்து நடிகை ரம்யா […]

darshan 4 Min Read
Darshan - Divya Spandana

கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன்! விட்டு விலக முடிவு செய்த மனைவி?

தர்ஷன் : கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டு இருக்கும் நடிகர் தர்ஷன் கொலை வழக்கில் கைது ஆகி இருக்கும் நிலையில், அவரை விட்டு அவருடைய மனைவி விஜயலட்சுமி விலகி செல்ல முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 9-ஆம் தேதி பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில்  ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து, விசாரணை செய்ய தொடங்கிய காவல்துறையினர் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்த போது […]

darshan 7 Min Read
darshan kannada actor

கண்மணி அன்போடு காதலன்…ரீ-ரிலீஸ் ஆகும் ‘குணா’ ! எப்போது தெரியுமா?

குணா : காலங்கள் கடந்தும் பேசப்படும் படங்களில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா படமும் இருக்கும் என்றே சொல்லலாம். இயக்குனர் சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் வெளியான சமயத்தில் கொண்டாடபடவில்லை என்றாலும் கூட இன்றய காலகட்டத்தில் பெரிய அளவில் பேசப்படும் படமாக இருக்கிறது. இந்த படத்தில் இடம்பெற்ற வசனங்கள் மற்றும் குகை பாடல் ஆகியவையை வைத்து மலையாளத்தில் மஞ்சுமல் பாய்ஸ் என்கிற படமும் எடுக்கப்பட்டு அந்த படம் 200 கோடிகளுக்கு […]

Guna Re Release 4 Min Read
gunaa

120 ரூபாய்ல கோபுரம் கட்ட போறது இல்ல..படம் பிடிக்கலையா உங்களோட வெச்சுக்கோங்க- எம்.எஸ்.பாஸ்கர்!!

எம்.எஸ்.பாஸ்கர் : பார்க்கிங் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘லாந்தர்’ என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கான இசைவெளியீட்டு விழா சென்னையில், நடைபெற்றது. இந்த இசைவெளியீட்டு விழாவில் விதார்த், கனல் கண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், ரவிக்குமார், செல்ல அய்யாவு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். அப்போது நிகழ்ச்சியில் பேசிய எம்.எஸ்.பாஸ்கர் ” நான் சொல்ல வருவது ஒரே ஒரு விஷயம் தான் அது […]

Laandhar 5 Min Read
ms bhaskar

தக் லைஃப் ஷூட்டிங்கில் திக் .. திக் .. ! காயத்திற்கு உள்ளான ஜோஜூ ஜார்ஜ் !!

ஜோஜூ ஜார்ஜ்: கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படமான ‘தக் லைஃப்’ திரைப்பட ஷூட்டிங்கில் பிரபல நடிகரான ஜோஜூ சார்ஜ் காயத்திற்கு உள்ளாகி உள்ளார். பிரபல இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ‘தக் லைஃப்’. இந்த படத்தில் கமல்ஹாசன், திரிஷா, சிம்பு, அபிராமி, அசோக் செல்வன், பாலிவுட் நடிகரான அலிஃபஸல், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பல திரைபிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் […]

Iratta 5 Min Read
Joju George

முட்டாள் மனிதனை நம்புவது பயமா இருக்கு! ரஷ்மிகா பதிவு இணையத்தில் வைரல்!

ராஷ்மிகா மந்தனா : நடிகை ராஷ்மிகா மந்தனா சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க எப்போதும் தயங்கியது இல்லை என்றே கூறலாம். அடிக்கடி, சமூக வலைத்தளங்களில் தன்னிடம் கேள்வி கேட்க கூறி அதற்கு பதில் அளித்து வருவார். அப்படி இல்லை என்றால் சமூக வலைத்தளங்களில் தான் பதில் அளிக்கும் வகையில் எதையாவது பார்த்தால் உடனடியாக பதில் அளித்து விடுவார். அப்படி தான் இப்போது அனிமல் படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்ட ரசிகர் ஒருவருக்கு பதில் […]

#Animal 4 Min Read
Rashmika Animal sad

தெகிடி, மேயாத மான் பட பிரபலம் பிரதீப் விஜயன் உயிரிழப்பு!

பிரதீப் விஜயன் : தமிழ் சினிமாவில் தெகிடி, மேயாத மான், லிப்ட் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான பிரதீப் விஜயன் உயிரிழந்த சம்பவம் திரைத்துறையில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. 2 நாட்களாக இவரை காணவில்லை தொலைபேசியை தொடர்புகொண்டும் அதற்கு பதில் அளிக்கவில்லை  என இவருடைய நெருங்கிய நண்பர்கள் காவல்துறையில் தகவலை தெரிவித்தனர். இதன் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தியும் வந்தனர். இதனையடுத்து, அப்பகுதியில் இருக்கும் பிரபாகர் என்பவர் பிரதீப் விஜயன் வீட்டின் உள் […]

Pradeep K. Vijayan 4 Min Read
Pradeep K. Vijayan RIP

முதல தள்ளி போ! ரசிகர் செய்த செயலால் கடுப்பான டாப்ஸி..வைரலாகும் வீடியோ!

டாப்ஸி பன்னு : பிரபல நடிகையான டாப்ஸி பன்னு பெயர் சமீபகாலமாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. அதற்கு ஒரு காரணம் அவருடைய திருமணம் தான். அவர் தனது நீண்ட நாள் காதலர் மத்தியாஸ் போவை கடந்த மார்ச்  மாதம் திருமணம் செய்து கொண்டார். அதில் இருந்து அவருடைய பெயர் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் நிலையில், தற்போது ரசிகர் செய்த செயலால் கடுப்பான வீடியோ ஒன்றும்  சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் மும்பையில் ஒரு படத்தின் பிரீமியர் […]

Phir Aayi Haseen Dillruba 4 Min Read
Taapsee Pannu