தமன்னா : நடிகை தமன்னா பொதுவாகவே ஏதாவது விழாவிற்கு செல்கிறார் என்றால் கண்டிப்பாகவே கவர்ச்சியாக மிகவும் பிரமாண்டமாக இருக்கும் உடையை அணிந்து செல்வது வழக்கம். அப்படி தான், தற்போது பாடல் வெளியீட்டு விழாவிற்கு சிவப்பு நிற ஆடையில் அவர் வந்திருந்தது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமன்னா தற்போது நடிக்கும் படங்களை விட கவர்ச்சியாக நடனமாடும் பாடல்கள் அதிகமாகிவிட்டது என்று கூட சொல்லலாம். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கடைசியாக அச்சச்சோ, கவாலா ஆகிய பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். […]
ஜார்ஜ் லேசன்பி : 1969 ஆம் ஆண்டு வெளியான ‘ஆன் ஹெர் மெஜஸ்டிஸ் சீக்ரெட் சர்வீஸ்’ திரைப்படத்தில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக புகழ்பெற்ற ஆஸ்திரேலிய நடிகர் ஜார்ஜ் லேசன்பி, அதிகாரப்பூர்வமாக நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து அறிவித்தார். அவரது பதிவில், லேசன்பி எழுதினார், “இது எளிதான முடிவு அல்ல, ஆனால் நான் பணியில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்கும் நேரம் இது. எனவே, நான் இனி நடிக்கவோ, பொதுவில் […]
வாணி போஜன் : சின்னத்திரையில் சீரியல்களில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை வாணிபோஜன். இவர் இப்போது பல படங்களில் நடித்துக்கொண்டு இன்னும் சில படங்களில் நடிக்க கதைகளையும் கேட்டு வருகிறார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் தற்போது வாணி போஜன் ஆர்யன் , கேசினோ, பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வாணிபோஜன் தான் நடிக்க மறுத்த படங்கள் […]
சௌந்தர்யா ரஜினிகாந்த் : சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது முன்னாள் கணவர் அஸ்வின் ராம்குமார் ஆகியோரின் மகன் வேத் கிருஷ்ணா, பள்ளிக்கு செல்ல மறுத்ததும், பேரனை அழைத்து பள்ளிக்கு சென்ற சூப்பர் ஹீரோ தாத்தா (ரஜினிகாந்த்) புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இரண்டு மகள்கள் (ஐஸ்வர்யா – சௌந்தர்யா) உள்ளனர். இதில், இளைய மகளான சௌந்தர்யாவும் அவரது முன்னாள் கணவருமான அஸ்வினும் தங்கள் மகன் வேத் கிருஷ்ணா பிறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு […]
தனுஷ் : எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமின்றி தற்போது இயக்குனராகவும் படங்களை இயக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில், அவர் தன்னுடைய 50-வது படமான ராயன் படத்தினை இயக்கி அதில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதற்கு முன்னதாக பவர் பாண்டி என்ற திரைப்படத்தினை தனுஷ் இயக்கி இருந்தார். இயக்குனராக தனுஷிற்கு இது தான் இரண்டாவது படம். இந்த ராயன் திரைப்படத்தில் செல்வராகவன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், […]
சுந்தர் சி : கடைசியாக இயக்குனர் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், அவர் தன்னுடைய அடுத்த படத்தினை இயக்கும் வேளைகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதாக தெரிகிறது. அரண்மனை 4 படம் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பெரிய ஹிட் ஆகி இருப்பதன் காரணமாக திரும்பவும் அந்த அளவுக்கு ஒரு ஹிட் படத்தை கொடுக்க சுத்தர் சி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அரண்மனை 4 படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் […]
சந்தோஷ் நாராயணன் : பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படத்தின் முதல் பாடல் நேற்று வெளியான நிலையில், அந்த பாடலுக்கு நான் இசைமைக்கவில்லை என்று சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான திரைப்படமான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘அந்தகன்’. இந்த படத்தில் பிரசாந்த் , சிம்ரன் பிரியா ஆனந்த், மனோபாலா, லீலா சாம்சன், சமுத்திரக்கனி, யோகி பாபு, வனிதா விஜயகுமார், கார்த்திக், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் […]
சிவக்குமார் : அகரம் அறக்கட்டளை சார்பாக 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் தலைமுறையாகக் கல்லூரி செல்லும் விளிம்பு நிலை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பரிசளித்து ஊக்கப்படுத்தினர் சிவகுமார் தனது 100வது திரைப்படத்தை முன்னிட்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி அறக்கட்டளையை தொடங்கினார். இதன் மூலம் பிளஸ் டூ தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை கவுரவித்து வருகிறார். இது அவரது மகன்களான சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மற்றும் கார்த்தி ‘உழவன் அறக்கட்டளையைத் தொடங்குவதற்கு இது […]
பிரியா பவானி சங்கர் : சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் அறிமுகம் ஆகி தற்போது பெரிய பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவருக்கு ஒரு பெரிய வெற்றிப்படமாக அமைந்த படம் என்றால் திருச்சிற்றம்பலம், யானை ஆகிய படங்களை சொல்லலாம். ஆனால், அதன் பிறகு அவருடைய நடிப்பில் வெளியான படங்கள் எதுவுமே பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ருத்ரன், அகிலன், பீமா, ரத்தினம், இந்தியன் 2, ஆகிய படங்கள் எல்லாம் […]
அஜித் குமார் : கார் ரேஸ் மற்றும் சாகசத்தின் மீதான விருப்பத்திற்கு பெயர் போனவர் நடிகர் அஜித், படப்பிடிப்பு இல்லா நேரத்தில் பைக் ஓட்டுவதையோ அல்லது கார்களை ஓட்டுவதையோவைத்திருக்கிறார். ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு அஜர்பைஜானில் முடிவடைந்தது. இதில் நடித்து விட்டு, சென்னை திரும்பும் முன் துபாய் சென்ற நடிகர் அஜித்குமார், அங்கு ரூ.9 கோடி மதிப்புள்ள ‘Ferrari’ (ஃபெராரி ஃபெராரி )என்கிற சொகுசு காரை வாங்கியுள்ளார். ரேஸில் ஆர்வமிக்கவரான அஜித்திடம் ஏற்கனவே ரூ.34 […]
புஷ்பா 2 : சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் தங்களுக்கு ஒரு படத்தில் பெரிய அளவில் பேசப்படும் அளவிற்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது என்றால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிடாமல் நடிக்கவேண்டும் என்று நினைப்பார்கள். இதன் காரணமாக, அந்த பிரபலங்கள் தேடி வரும் மற்ற படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை இழந்துவிடுவார்கள். அப்படி தான், புஷ்பா 2-வில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல நடிகரான ஸ்ரீதேஜ் புஷ்பா 2வுக்காக கிட்டத்தட்ட 8 […]
ராயன் : நடிகராக கலக்கி கொண்டு இருக்கும் தனுஷ் மற்றோரு பக்கம் இயக்குனராகவும் கலக்கி கொண்டு இருக்கிறார். அந்த வகையில், அவர் நடிகராக தன்னுடைய 50-வது படத்தினை அவரே இயக்கி அவரே முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். படத்தில் அவருடன் பிரகாஷ் ராஜ், காளிதாஸ், சந்தீப், செல்வராகவன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் வரும் ஜீலை 26-ஆம் தேதி மிகப்பெரிய […]
சிங்கம் புலி : இயக்குனராக மட்டுமின்றி காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்த நடிகர் சிங்கம் புலி விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான அவருடைய 50-வது படமான ‘மகாராஜா’ படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இதுவரை காமெடியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த சிங்கம் புலி இந்த படத்தில் வில்லனாக நடித்தது அனைவர்க்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் அவர் நடித்துள்ள கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டும் வருகிறது. பேசப்பட்டு வருவது போல சிங்கம் புலி வில்லன் […]
சூர்யா : அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத் தலைவர் பரமுவின் தந்தை மறைந்ததையடுத்து நடிகர் சூர்யா நேரில் சென்று மரியாதை செலுத்தினார். நற்பணி இயக்கத் தலைவர் பரமுவின் தந்தை ஆதிமூலம் என்பவர் ஜூலை 7ஆம் தேதி இயற்கை எய்தினார். அப்போது படப்பிடிப்பில் இருந்த சூர்யா வர இயலாததால், நேற்றிரவு செங்கல்பட்டில் உள்ள பரமுவின் இல்லத்தில் வைத்து அவரின் 16-ம் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. அதில் பங்கேற்ற நடிகர் சூர்யா பின்னர், அங்கிருந்த ஆதிமூலத்தின் படத்திற்கு […]
நகுல் : நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே நடிகர் நகுல் தனக்கு செட் ஆகும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், அவர் தற்போது வாஸ்கோடகாமா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் ப்ரோமோஷன் ஒரு பகுதியாக சென்னையில் ட்ரெய்லர் & இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் நடிகையும், […]
அஜித் : தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் ரசிகர்கள் பலரும் அழகான ஹீரோ அஜித் என புகழ்ந்து பேசுவது உண்டு. அப்படி தான் இப்போது உச்சத்தில் இருக்கும் விஜய் கூட ஒரு சமயம் அஜித்தை பார்த்து அவர் அழகான ஹீரோ என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் பொதுவாக போட்டி என்பது இருக்கும் அந்த போட்டியில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அஜித் – விஜய் என்று தான் இன்று […]
எஸ்.ஜே.சூர்யா : ரசிகர்களால் அன்புடன் நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் எஸ்.ஜே.சூர்யா இன்று தன்னுடைய 56-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இயக்குனராக அறிமுகமாகி தற்போது நடிகராக கலக்கி கொண்டு இருக்கிறார். அஜித்தை வைத்து வாலி படத்தினை இயக்கியதன் மூலம் அறிமுகமான இவர் குஷி, அன்பே ஆருயிரே ஆகிய படங்களை இயக்கினார். பின் படங்களை இயக்குவதை ஓரமாக வைத்துவிட்டு நடிப்பில் […]
டி-சீரிஸ் : பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான டி-சீரிஸ் நிறுவனத்தின் தலைவர் கிரிஷன் குமாரின் மகள் திஷா குமார் தனது 21வது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். புற்றுநோயினால் நீண்டகாலமாக போராடி வந்த அவர், ஜேர்மனியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் திஷா காலமானதை குமார் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் உறுதிப்படுத்தினார் . இது தொடர்பாக டி-சீரிஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “கிரிஷன் குமாரின் மகள் திஷா குமார், நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டு நேற்று […]
இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை விட எதிர்மறையான விமர்சனங்களை தான் சந்தித்துக்கொண்டு இருக்கிறது. இருப்பினும், வசூல் ரீதியாக படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. வெளியான 1 வாரங்களை கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் ஓடி கொண்டு இருக்கும் இந்தியன் 2 படம் இதுவரை 200 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஏற்கனவே படம் வெளியாவதற்கு முன்பே […]
அபிஷேக் பச்சன் : பிரபல பாலிவுட் ஜோடிகளான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் 2007-ல் திருமணம் செய்து கொண்டன. அவர்களுக்கு 2011-ல் மகள் ஆராத்யா பிறந்தார், சமீப காலமாக இவர்களது தனிப்பட்ட உறவுகள் குறித்த வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவுவது வழக்கம். அந்த வகையில், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் பிரிநது விவாகரத்து செய்ததாக ஒரு செய்தி வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு […]