கங்குவா : இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் கங்குவா படம் வரும் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருக்கும் இந்த படத்தினை பார்க்க இந்திய சினிமாவே ஆவலுடன் காத்துள்ளது. படத்தினை இரண்டு பாகங்களாக தயாரிப்பு நிறுவனம் எடுத்து வருகிறது. இந்நிலையில், கங்குவா படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், இந்த படம் வெளியாகும் அதே தினத்தில் ரஜினிகாந்த் நடித்து […]
சிவகார்த்திகேயன் : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். சினிமாவில் நடிப்பது மட்டுமன்றி பல உதவிகளையும் வெளியில் தெரியாமல் சிவகார்த்திகேயன் செய்து வருவதாக கூறப்படுகிறது. அவர் வெளியே தெரியாமல் செய்த உதவிகளுக்கு பிரபலங்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ள நிலையில் அவர் உதவி செய்த விஷயங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2021-ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் இயக்குனர் வசந்தபாலனுக்கு போன் செய்து சார் உங்களுக்கு எதாவது […]
ஜிவி பிரகாஷ் : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தற்போது பல பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ப்ரோமோஷன் பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, படத்தில் இருந்து முதல் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. […]
அபர்ணதி : ஜெயில், தேன், இருகபற்று போன்ற ஆஃப்பீட் படங்களில் நடித்து பிரபலமான நடிகை அபர்ணதி அடுத்து இயக்குனர் ஸ்ரீ வெற்றியின் “நாற்கரப்போர்” படத்தில் துப்புரவு பணியாளராக நடிக்கிறார். ஆகஸ்ட் 9-ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘நாற்கரப்போர்’ படக்குழுவினர் நேற்று (ஜூலை 30) சென்னையில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர். அப்பொழுது படத்தின் நாயகி அபர்ணதி, குழுவினருடன் மேடையில் காணப்படவில்லை. இது தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மேடையில் ஏறி பேசியபோது, படத்தின் […]
வயநாடு நிலச்சரிவு : கடந்த ஜூலை 30-ஆம் தேதி கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 170-க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 1,000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இன்னும், மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த சம்பவம் இந்தியாவையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு கேரள முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்த […]
கீர்த்தி சுரேஷ் : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ரகு தாத்தா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடிகை கீர்த்தி சுரேஷ், […]
ராயன் : கடந்த ஜூலை 26-ஆம் தேதி தனுஷ் இயக்கி நடித்த ராயன் படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் எங்கே பார்த்தாலும் படம் பற்றி தான் பேசி வருகிறார்கள். அந்த அளவுக்கு படம் நன்றாக இருக்கும் காரணத்தால் மக்கள் படம் பற்றி பாசிட்டிவான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். வசூல் ரீதியாக மட்டும் படம் 4 நாட்களில் 90 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடித்துள்ள எல்லா நடிகர்களுடைய கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டு […]
சஞ்சய் தத் : பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கேஜிஎப் 2 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவருடைய மார்க்கெட் எங்கயோ சென்று விட்டது என்றே சொல்லலாம். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில், விஜய்க்கு வில்லனாக லியோ திரைப்படத்தில் சஞ்சய் தத் நடித்து இருந்தார். இந்த படமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இந்த வெற்றிகளை தொடர்ந்து அடுத்ததாக தமிழில் அஜித்திற்கு வில்லனாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இன்னும் […]
நயன்தாரா : நடிகை சமந்தா, மயோசைட்டிஸ் என்கிற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட பின், அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வருவதோடு, கடந்த சில மாதங்களாக உடல்நலம் தொடர்பான செய்திகளை போட்காஸ்ட் மூலமாக பல விஷயங்களை கூறி வருகிறார் . ஆனால், சமீபத்தில் ஹைட்ரஜன் பெராக்சைடு நெபுலைசரைப் பயன்படுத்துவதன் நன்மைகள் குறித்து அவர் பதிவிட்ட கருத்தை மருத்துவர் அப்பி பிலிப்ஸ் என்பவர் கடுமையாக விமர்சனம் செய்தார். அதே மருத்துவர் தற்போது நடிகை நயன்தாராவை விமர்சித்து பதிவிட்டிருப்பது விவாதப் பொருளாகியுள்ளது. […]
வாணி போஜன் : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வரும் வாணி போஜன் தற்போது சட்னி சாம்பார் என்கிற வெப் சீரிஸில் ந டித்து முடித்துள்ளார். இந்த வெப் சீரிஸை இயக்குனர் ராதாமோகன் இயக்கியுள்ளார். இதில் யோகி பாபு, மைனா, கிறிஸ்ஹாசன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த வெப் சீரிஸ் கடந்த ஜூலை 26-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த வெப் தொடரின் ப்ரோமோஷனுக்காக யூடியூப் சேனல்களுக்கு நடிகை […]
சென்னை : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரொடக்ஷன் என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அதிகாலையில் வந்த அமலாக்கத்துறை , நீண்ட நேரமாக தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். அவர் மீது, சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் எழுந்ததை தொடர்ந்து, அதிகாரிகள்தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
விஜய் ஆண்டனி : தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வளம் வந்துகொண்டு இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் ஆரம்ப காலத்தில் பல படங்களில் இசையமைத்து சில படங்களில் மட்டுமே நடித்து வந்துகொண்டிருந்த நிலையில், இப்போது அப்படியே மாறி சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்து கொண்டு பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில், விஜய் ஆண்டனி தற்போது இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் […]
கீர்த்தி சுரேஷ் : மலையாள சினிமாவில், 2000-ம் ஆண்டுகளில் இருந்து நடித்து கொண்டு வரும் நடிகை தான் கீர்த்தி சுரேஷ். அவர் தமிழில் ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து ரெமோ, ரஜினி முருகன், சர்கார், பைரவா போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமா துறையில் அவரது நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான ‘மகாநடி’ படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. […]
பிரிகிடா சாகா : பிரபல தொலைக்காட்சி தொடரான ”பகல் நிலவு” இல் தனது பாத்திரத்திற்காக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான விக்னேஷ் கார்த்திக், தனது மனைவிகர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், கோலிவுட் ஹீரோயின் பிரிகிடா சாகாவுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த புகைப்படத்தை அவர்கள் இருவருமே தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். திடீரென டைரக்டருக்கும், ஹீரோயினுக்கும் நிஜமாகவே திருமணம் ஆகிவிட்டதாக என அனைவருமே ஆச்சரியத்துடன் […]
தமிழ் சினிமா: ஒரு திரைப்படம் எவ்வளவு வசூல் செய்கிறதோ மற்றும் நடிகர் எவ்வளவு பிரபலமானவர் என்பதை வைத்து யாருக்கு அதிக சம்பளம் கிடைக்கும் என்பதை தீர்மானிக்க முடியும்.தமிழ்த் திரையுலகில் அந்த காலத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன் முதல் சிவாஜி கணேசன் வரை பல ஜாம்பவான்கள் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்தனர். இந்த காலகட்டத்தில் முதலில், ரஜினிகாந்த் vs கமல்ஹாசன், விஜய் vs அஜித், சூர்யா vs சிம்புஎன பல நட்சத்திரங்கள் திரையுலகில் முத்திரை பதித்து வந்தனர். இப்பொழுது, மாறிவரும் செலவுகள் […]
தமிழ் சினிமா : ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே சினிமாத்துறையில் ரஜினிகாந்த் -கமல்ஹாசன் என்ற போட்டி இருந்து வருகிறது. இவர்களுடைய படங்கள் அந்த காலத்தில் ஒரே தினத்தில் வெளியானால் கூட எந்த படம் அதிகம் வசூல் செய்யும் என்ற போட்டி நிலவி வந்தது. இவர்கள் இருவருக்குள் தான் போட்டி என்ற அந்த சமயம் விஜயகாந்தும் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு போட்டியாகவும் வந்தார். அப்படி போட்டியாக வந்த விஜயகாந்திற்கு கமல்ஹாசன் – ரஜினிகாந்திற்கு கிடைக்காத […]
சுதா கொங்கரா : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான சுதா கொங்கரா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “நான் வரலாற்றில் பட்டம் பெற்றுள்ளேன், எனவே எனக்கு வரலாற்று உண்மைகள் எப்போதும் ஆவலுக்குரியவை. அப்படி நான் படித்து கொண்டு இருந்த காலத்தில் ஒரு முறை என் ஆசிரியர் சாவர்க்கரைப் பற்றிய ஒரு கதையைப் சொன்னார். சாவர்க்கர் ஒரு மிகப் பெரிய தலைவர் என்றும் அனைவராலும் மதிக்கப்படும் ஒருவர் என்றும் கூறினார். அவர் தனது மனைவியுடன் திருமணம் முடிந்த […]
ஜான்வி கபூர் : பிரபல நடிகையான ஜான்வி கபூர் பெயர் பாலிவுட் பக்கம் பெரிய அளவில் பேசப்படுவது போல தமிழிலும் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. எனவே, அவரை பற்றி ஒரு சின்ன தகவல் வெளியானால் போதும் அதுவும் ஒரு ஹாட் டாப்பிக்காக மாறிவிடும். தமிழில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை அப்படி இருந்தாலும் அவருக்கு எப்படி ரசிகர்கள் என்ற கேள்வியும் ஒரு பக்கம் இருக்கிறது. அதற்கு பதில் என்னவென்றால் அவருக்கு தமிழில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்க […]
மீனாட்சி சவுத்ரி : ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை மீனாட்சி சவுத்ரி தற்போது தமிழ் சினிமாவுக்கு எண்டரி கொடுத்து கலக்கி வருகிறார். தமிழில் இவர் ஏற்கனவே ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக விஜய் நடித்து வரும் கோட் படத்தில் நடித்துள்ளார். கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக இன்னுமே சில தமிழ் படங்களில் […]
ஏ.ஆர்.ரஹ்மான் : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனுஷின் 50-வது திரைப்படமான ராயன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இதற்கு முன்னதாக இவர்களுடைய கூட்டணியில் வெளியான மரியான், அம்பிகாபதி, கலாட்டா கல்யாண் ஆகிய படங்களின் பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஹிட் ஆகி இருந்தது. எனவே, ஏ.ஆர்.ரஹ்மான் தனுஷின் 50 -வது படத்திற்கு இசையமைத்துள்ள காரணத்தால் படத்தின் பாடல்கள் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. பாடல்களும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் வெளியாவதற்கு முன்பு வெளியாகி இருந்தது. இருப்பினும் முதலில் பாடலுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் […]