சென்னை : G.o.a.t எப்படி இருக்கும்? படத்தின் மையக்கரு, விஜய்யின் டபுள் ரோல் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை மனம் திறந்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. தனியார் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி அளித்த வெங்கட் பிரபு, ‘The G.o.a.t ‘ கற்பனைக் கதைதான், ஆனால் நிஜத்திற்கு மிக அருகாமையில் வற முயற்சி செய்திருக்கிறோம். மேலும் கதையின் கரு குறித்து பேச தொடங்கிய வெங்கட் பிரபு, “SATS அதாவது (special Anti-Terrorist Squad)-னு ஆரம்பதித்தார். இந்த அமைப்பு RAW […]
சென்னை : அந்த நடிகர் படம் என்றால் சம்பளம் கூட வாங்காமல் நடிப்பேன் என பிரபல நடிகர் பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். ரகு தாத்தா படத்தின் ப்ரோமோஷனில் பிசியாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அப்படி தான் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவரிடம் சம்பளம் வாங்காமல் எந்த ஹீரோ கூட நடிப்பீர்கள்? என நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு சிரித்த முகத்துடன் பதில் […]
சென்னை : தான் நடித்த ‘மங்காத்தா’ படத்தை விட விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘கோட்’ படம் 100 மடங்கு தரமாக இருக்க வேண்டும் என, நடிகர் அஜித் குமார் தன்னிடம் கூறியதாக இயக்குநர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த வெங்கட் பிரபு, விஜய் மற்றும் அஜித் இருவருக்கும் இடையேயான நட்பு, ஒருவருக்கு மற்றொருவரிடம் இருக்கும் மதிப்பு மற்றும் மரியாதை குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்த வகையில், தான் அஜித் […]
சென்னை : பொது மேடைகளில் பிரபலங்கள் பேசும் விஷயங்கள் சர்ச்சையாக வெடிப்பது சகஜமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. அப்படி தான் தற்போது சிவகார்த்திகேயன் பேசிய விஷயம் சர்ச்சையாக வெடித்துள்ளது. சூரி ஹீரோவாக நடித்துள்ள கொட்டுக்காளி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா (ஆக-13) சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள காரணத்தால் டிரைலர் வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டிருந்தார். அப்போது பேசிய அவர் ” நான் வந்து யாரையும் கண்டுபிடிச்சி இவங்களுக்கு நான் தான் வாழ்க்கைக் கொடுத்தேன்…இவுங்கள […]
சென்னை : “கொட்டுக்காளி” படம் வெற்றி பெற்று நல்ல லாபம் கிடைத்தால், வினோத் போன்ற பல இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன் என படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பதில் ஒரு பக்கம் ஆர்வம் செலுத்துவது போல மற்றோரு பக்கம் படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், தற்போது நடிகர் சூரியை வைத்து ‘கொட்டுக்காளி’ என்கிற படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தினை கூழாங்கல் பட இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கி இருக்கிறார். கூழாங்கல் திரைப்படம் […]
சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து பூஜா வெளியேற்றப்பட்டுள்ளார். 16 எபிசோடுகளில் பங்கேற்று விளையாடியதற்காக சுமார் 1.5 லட்சம் வரை அவர் சம்பளமாக பெற்றுள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. உப்பு, காரத்தோடு சேர்த்து கலகலப்பு, கொண்டாட்டம், காமெடி உள்ளிட்டவைகளை கலந்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. ஏராளமான செலிபிரிட்டிகளின் விரும்பத்தக்க நிகழ்ச்சியாக உள்ள குக் வித் கோமாளியின் இந்த சீசனில், பலரின் இசை தேவதையாக இருந்த […]
சென்னை : சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் எல்லாம் வதந்தியான சில சர்ச்சைகளில் சிக்குவது சாதாரணம் தான். அப்படி தான் நடிகர் தனுஷ் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை பல சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக சமீபத்தில் சொல்லவேண்டும் என்றால் அவர் போயஸ் கார்டனில் வீடு வாங்கியது அதைப்போல, ஒரு படத்தை முடித்து கொடுக்காமல் அடுத்ததாக தன்னுடைய படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கியது என விஷயங்களில் சர்ச்சையை எதிர்கொண்டார். இதில், போயஸ் கார்டனில் வீடு வாங்கியது பற்றி சிறிய கதை ஒன்றை […]
மும்பை : அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் குறித்து சில காலமாக பரவி வரும் விவாகரத்து வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் அபிஷேக் பச்சன். அது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பற்றி வதந்தியான தகவல்கள் பரவுவதும் அதன்பிறகு அந்த வதந்தி குறித்து அந்த பிரபலங்களும் விளக்கம் அளிப்பது உண்டு. அந்த வகையில், நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய கணவர் அபிஷேக் பச்சனுக்கும் விவகாரத்து ஆகிவிட்டதாக பரபரப்பான […]
சென்னை : சிம்ரனை தான் பல நடிகைகள் புகழ்ந்து பேசி பார்த்து இருக்கிறோம். அப்படி பட்ட சிம்ரனே நடிகை ஒருவரை புகழ்ந்து பேசி இருக்கிறார். அந்த நடிகை வேறு யாரும் இல்லை. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் பிரியா ஆனந்தை தான் புகழ்ந்து பேசியுள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து பிரசாந்தின் 50-வது திரைப்படமான அந்தகன் படத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் நல்ல […]
சென்னை : இன்றயை கால சினிமாவில் தன்னுடைய படத்தினை ப்ரோமோஷன் செய்ய கூட ஒரு சில நடிகைகள் வருகை தருவதில்லை. அப்படியே அந்த நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்றாலும் கூட அதற்கு தனியாக சம்பளம் கேட்பதாக பேசப்படுகிறது. குறிப்பாக ஜெயில் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அபர்ணதி தற்போது நாற்கரப்போர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தில் நடித்த அணைத்து பிரபலங்களும் […]
சேலம் : ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி வெளியானது. படம் வெளியானதை தொடர்ந்து சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள திரையரங்கில் ரஞ்சித் ரசிகர்களுடன் படம் பார்த்தார். படம் பார்த்து முடித்த பிறகு வெளிய வந்து செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சித் ஆணவக்கொலை பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது செய்தியாளர் ஒருவர் ஆணவ படுகொலைக்கு எதிராக நீங்க என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று […]
சென்னை : சிம்ரன் என்றாலே நாம் நினைவுக்கு வருவது அவருடைய நடனம் தான் என்றே கூறலாம். கவர்ச்சியாகவும் சரி, ஹோம்லியான லுக்கில் சரி அவரை போல நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்துவிடுவார். இவருடைய நடனத்தை பார்த்து ரசிகர்கள் இவருக்கு வாய்த்த பெயர் தான் ‘இடுப்பழகி’. இந்த பெயர் 90-ஸ் காலகட்டத்தில் இருந்து இப்போது வரை பேசப்படும் ஒன்றாக இருக்கிறது. காலங்கள் கடந்தாலும் சிம்ரனுக்கு என்று ரசிகர்கள் கூட்டம் இன்னுமே குறையாமல் அப்படியே இருக்கிறது. வயதாகிவிட்டதன் காரணமாக சமீபகாலங்களாக […]
சென்னை : சினிமாவில் இளமையாக இருக்கும்போது ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வருவது போல கொஞ்சம் வயதாகி விட்டது என்றால், அந்த காலகட்டத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வரும். ஒரு சில நடிகைகளுக்கு படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் சீரியலில் நடிக்க வாய்ப்பு வரும். அவர்களும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவேண்டும் என்பதற்காக நடித்து விடுவார்கள். அப்படி தான் சித்தி சீரியலில் நடிகை யுவராணி வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் […]
சென்னை : டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தில் அவருடன் சிம்ரன் , பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் ப்ரோமோஷனின் போது பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட ஒரு கேள்வியால் மிகவும் கடுப்பாகியுள்ளார். சென்னையில் படத்திற்காக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அதில் பேசிக்கொண்டு இருந்த நடிகை பிரியா […]
சென்னை : சினிமாவில் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பற்றி வெளிப்படையாகவே பேசிவிடுவது உண்டு. மேலும், சிலர் பேட்டிகளில் பேட்டி கொடுக்க வரும் போது இது போன்ற கேள்விகள் கேட்டால் அதற்கு தன்னுடைய கருத்துக்களையும் தெரிவித்துவிடுவார்கள். மேலும், சிலர் இது போன்ற கேள்விகளை என்னிடம் கேட்கவேண்டாம் என்று கோபமடைந்துவிடுவார்கள். அப்படி தான் தற்போது அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேள்விக்கு நடிகை பிரியா பவானி சங்கர் மிகவும் கடுப்பாகி இருக்கிறார். எங்கே சென்றாலும் இது போன்ற கேள்விகளை கேட்பதாகவும் […]
சென்னை : நடிகர் அஜித்குமார் எப்போதுமே மிகவும் கடினமாக உழைக்க கூடிய ஒரு நடிகர் என்பது அவருடைய ரசிகர்களுக்கு சொல்லாமலே தெரியும். படங்களில் ஸ்டண்ட் செய்யும் காட்சிகளில் இருந்து டூப் போடாமல் நடித்து வருகிறார். குறிப்பாக அவர் தற்போது நடித்து வரும் விடாமுயற்சி படத்திற்காக கூட மிகவும் ஆபத்தான கார் ஸ்டண்ட் காட்சியில் நடித்திருந்தார். அந்த காட்சியில் நடித்த போது கார் கவிழ்ந்து விழுந்து அவருக்கு லேசாக காயமும் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்ததாக வியக்க வைக்கும் […]
சென்னை : விஜய் படங்கள் என்றாலே வெளியாவதற்கு முன்னதாக நெகடிவான விமர்சனங்கள், சர்ச்சைகள் இல்லாமல் வெளியானது இல்லை. அந்த வகையில், அவர் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படமும் கூட நெகடிவான விமர்சனங்களுக்கு மத்தியில் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படம் இன்னும் வெளியாக பல நாட்கள் இருக்கிறது. இருப்பினும் படத்தில் இருந்து வெளிவந்த பாடல்கள் மற்றும் விஜய் லுக் என அனைத்துமே நெகட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது இது அனைத்திற்கும் கண்டிப்பாக கோட் […]
ஹைதராபாத் : தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து அவருடன் டேட்டிங்கில் இருந்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக சென்று கொண்டு இருந்த புகைப்படங்களும் கூட சமூக வலைத்தளங்களில் முன்னதாக வைரலாகி கிசு கிசுவை கிளப்பி இருந்தது. அப்படி இருந்தாலும் கூட இருவரும் டேட்டிங்கில் இருப்பதை எப்போதுமே உறுதிப்படுத்தவில்லை. இந்த சூழலில், திடீரென நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலா இருவரும் ஹைதராபாத்தில் ஒரு தனியார் விழாவில் […]
சென்னை : சீரியலில் நடிக்கும் நடிகைகள் சீரியலில் பார்க்கும்போது மிகவும் ஹோம்லியான லுக்கில் இருப்பார்கள். அதுவே அவர்களுடைய சமூக வலைதள பக்கங்களுக்கு சென்று பார்த்தோம் என்றால் சற்று கிளாமராக உடை அணிந்து கொண்டு அதற்கான புகைப்படங்களை வெளியீட்டு வருவார்கள். அப்படி வெளியிடுவதன் காரணமாக சீரியலில் ஒரு பக்கம் பெயர் வெளிய தெரிந்தாலும் அப்படியான கிளாமர் புகைப்படங்களும் வெள்ளித்திரையில் அவர்களுடைய பெயரை தெரிய வைக்க உதவுகிறது என்று கூட சொல்லலாம். இதன் காரணமாக சீரியல் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக […]
சென்னை : உலகத்தில் பதில் கிடைக்காத கேள்விகளில் ஒன்று பேய் என்பது இருக்கா ? இல்லையா? என்பது தான். நாம் அனைவரும் இருட்டில் எதாவது சம்பவங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்து அது பேய் என யோசித்து நமக்கு நடந்த அந்த அதிர்ச்சி சம்பவத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது உண்டு. அப்படி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகை அர்ச்சனா நடு இரவில் தனக்கு நடந்த அதிர்ச்சியான சம்பவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். பிக் பாஸ் […]