சென்னை : நடிகர் ஜெயம் ரவி, தொலைக்காட்சி தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை கடந்த 2009-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து செய்து கொண்டதாக கிசு கிசு வந்த நிலையில், ஜெயம் ரவியே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு […]
சென்னை : பொதுவாகவே, இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியாகும் பாடல்கள் காப்பி சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அப்படி சர்ச்சைகளில் சிக்கினாலும் பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகி படத்தின் ப்ரோமோஷனுக்கு ஒரு முக்கிய காரணமாகவும், மற்றொரு பக்கம் அமைந்துவிடும். அப்படி தான் தற்போது ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்திலிருந்து வெளியான மனசிலாயோ பாடல் காப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த பாடலின் சாயல், அப்படியே மலையாள பாடலின் சாயலில் இருப்பதாகவும் பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஒரு சிலர் […]
சென்னை : நடிகர் ஜெயம் ரவி, தொலைக்காட்சி தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை கடந்த 2009-ல் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஆரவ் மற்றும் அயன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது உறவில் கருத்து வேறுபாடு இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் பரவி வந்தது. முன்னதாக, ஆர்த்தி ஜெயம் ரவியுடன் இருந்த அனைத்து புகைப்பங்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். இதனையடுத்து, இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து கொண்டதாக […]
சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல் நாளே 126 கோடி வசூல் செய்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலரும் பாசிட்டிவ் ரிவ்யூஸ்களை கூறியதோடு படக்குழுவுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர். மேலும், படத்தில் இரு வேடங்களில் நடித்துள்ள விஜய், இரண்டு வேடங்களுக்கும் தனித்துவமான நடிப்பை விஜய் வெளிக்காட்டியிருப்பார். படம் பார்த்த பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் […]
சென்னை : சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதே தேதியில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வெளியாவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகிவிட்டது. இந்த சூழலில், ரஜினி படத்துடன் மோதமுடியாது தங்களுடைய படம் அவருடைய முன்னாள் குழந்தை என கூறி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்கிறது என்பதை சூர்யாவே உறுதி படுத்தி இருந்தார். இன்னும் கங்குவா படத்தின் இறுதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த […]
சென்னை : இயக்குனர் மற்றும் சினிமா விமர்சகருமான, ப்ளூ சட்டை மாறன் ரஜினி படங்கள் வெளியானாலோ, அல்லது ரஜினி சம்பந்தமான ஏதேனும், தகவல்கள் வெளியானால் போதும் உடனடியாக அவரை எப்படி விமர்சிப்பது என கன்டென்ட் யோசித்து கலாய்த்து விடுவார். இவர் இதுபோன்ற செயல்களில், இவர் ஈடுபடுவதன் காரணமாகவே, ரஜினி ரசிகர்கள் அடிக்கடி ப்ளூ சட்டை மாறனை திட்டுவதும் உண்டு. அப்படி தான் தற்போது, ரஜினி நடித்துள்ள வேட்டையன் படம் அடுத்த மாதம் 10-ஆம் தேதி வெளியாவதையொட்டி படத்தின் […]
கேரளா : மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து பாலியல் புகார்கள் புயல் போல எழுந்துகொண்டு வருகிறது. அந்த அறிக்கை வெளிவந்ததால் இருந்து நடிகைகள் பலரும் தைரிமாக முன் வந்து தங்களுக்கு நடந்த கொடுமைகளை பற்றி வெளிப்படையாக பேசி புகார் அளித்து வருகிறார்கள். இதற்கு சக நடிகைகளும் தங்களுடைய கௌதுகளையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பிரபல பெண் இயக்குனர் ரேவதி எஸ். வர்மா மலையாள சினிமாவில் […]
சென்னை : ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானு முதல் தமிழ் மற்றும் மலையாளம் துறைகளில் பணியாற்றி வரும் பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துண்புறுத்தல் தொடர்பான அனுபவங்களை பொதுவெளியில் பேச ஆரம்பித்துள்ளனர். நடிகைகள் கொடுக்கும் புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவும் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக,பிரபல மலையாள நடிகரும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ் மீது, கொச்சியில் உள்ள மரடு காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சூழலில், ஹேமா கமிட்டி அறிக்கையில் […]
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கினாலே போதும் மக்களுக்கு 100 நாட்களுக்கு பொழுதுபோக்கிற்கு பஞ்சமே இருக்காது. இதுவரை 7 தமிழ் சீசன்கள் நடந்து முடிந்த நிலையில், அடுத்ததாக 8-வது சீசன் தொடங்குவதற்கான,ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு முக்கிய பகுதியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் விலகியதை தொடர்ந்து விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என அறிவிப்பு வெளியாகிவிட்டது. விரைவில் நிகழ்ச்சி எந்த தேதியில் தொடங்கும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், […]
சென்னை : விஜய் நடிப்பில் வெளியான GOAT படம் மக்களுக்கு மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் சக நடிகர்களுடைய ரெபரன்ஸ் காட்சிகளும் வந்து சர்ப்ரைஸாக திரையரங்கையே அதிர வைத்தது என்றே சொல்லலாம். ஒரு நடிகர் காட்சி மட்டுமில்லாமல் ரஜினி, கமல், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என பலருடைய ரெபரன்ஸ் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. இந்நிலையில், அப்படி GOAT படத்தில் விஜய் ஒத்துக்கொண்ட ரெபரன்ஸ் காட்சிகள் பற்றி பார்க்கலாம். முதலில், படத்தில் ரஜினிகாந்த் நடித்த படையப்பா […]
சென்னை : விஜயின் “GOAT” படம் வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த ஆதரவை பெற்றுள்ள நிலையில், படத்தில் இருக்கும் பல சுவாரசியமான சம்பவங்களை பற்றி ரசிகர்கள் பேசி வருகிறார்கள். அதில் குறிப்பாக சொல்லலாம் என்றால் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயனிடம் விஜய் பேசும் பஞ்ச் டயலாக்குகளும், அதற்கு சிவகார்த்திகேயன் பதில் சொல்லும் பஞ்சும் தியேட்டரை மட்டுமின்றி கோலிவுட்டேயே அதிர வைத்துள்ளது. படத்தில் வரும் முக்கியமான காட்சியில் விஜய் “சிவகார்த்திகேயனிடம் ஒரு விஷயம் ஒன்றை கையில் கொடுத்து […]
சென்னை : GOAT படம் வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாவதற்கு முன்பு வெளியான பாடல்களுக்கு பாசிட்டிவான விமர்சனங்களை விட எதிர்மறையான விமர்சனங்கள் தான் அதிகமாக வந்தது என்றே சொல்லலாம். இதன் காரணமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ட்ரோல் செய்யப்பட்டார். பாடல்கள் சரியாக வரவில்லை என விமர்சனங்கள் எழுந்த காரணத்தால், படத்தின் பின்னணி இசை எப்படி இருக்கப்போகிறது என்ற கேள்வியும் சமூக வலைத்தளங்களில் எழுந்தது. ஆனால், படத்தின் பின்னணி இசையை […]
சென்னை : விஜய் நடிப்பில் உருவாகியிருந்த ‘GOAT’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்டம்பர் 5 திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், யூடியூப் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் கூல் சுரேஷ் ‘GOAT’ படம் பார்க்க ஆட்டுக்குட்டியுடன் வந்த சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஒரு படம் வெளியானால் அந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியை கண்டுகளிக்க நடிகர் கூல் சுரேஷ் வந்துவிடுவார். அதுவும், சாதாரணமாக இல்லாமல் அந்த […]
சென்னை : GOAT படத்தில் நிறைய சர்ப்ரைஸ் விஷயங்கள் வைத்து இருப்பதாக படக்குழு கூறி படத்தின் மீதிருந்த, எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்த நிலையில், அதில் பலரும் காத்திருந்த ஒரு சர்ப்ரைஸ் விஷயம் என்றால் விஜயகாந்த் வரும் காட்சிக்காக தான். ஏனென்றால், விஜயகாந்த் உருவத்தை AI தொழில் நுட்பம் பயன்படுத்தி கோட் படத்தில் கொண்டு வருவதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, விஜய் ரசிகர்களை போலவே, கேப்டன் ரசிகர்களும் கேப்டன் வரும் காட்சி பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருந்தார்கள். படத்தில் அவருடைய […]
சென்னை : விஜய் படங்கள் வெளியானாலே போதும் முதல் நாள் முதல்காட்சியை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது உண்டு. அப்படி தான் தற்போது, பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘GOAT’ படத்தினை கொண்டாடி வருகிறார்கள். தமிழகத்தில் 9 மணிக்கு முதல் நாள் முதல் காட்சி தொடங்கப்பட்ட நிலையில், காலை முதலே ஒவ்வொரு திரையரங்கு வாசல்களில் காத்திருந்து படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். விஜயின் மீது அவர்கள் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும்போது தெரிகிறது. ஆனால், […]
சென்னை : விஜயின் ‘GOAT’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் திரையரங்குகளில் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி வருகிறார்கள். தமிழகத்தில் மட்டும் 9 மணி சிறப்புக்காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், காலை முதல் ரசிகர்கள் திரையரங்கில் காத்திருந்து கொண்டாடி வருகிறார்கள். கேரளா மற்றும் தெலுங்கானாவில் காலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதிகாலை முதல் இப்போது வரை கொண்டாடி படத்தை பற்றி பாசிட்டிவான, விமர்சனங்களை தெரிவித்து […]
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது தமிழ் சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. ஏனென்றால், இதுவரை 7 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் பிக் பாஸ் 8-ஐ தான் தொகுத்து வழங்கவில்லை தற்காலிகமாக விலகி கொள்வதாக அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், பிக் பாஸ் நிகழ்ச்சி விறு விறுப்பாக செல்வதற்கு […]
சென்னை : ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானு முதல் தமிழ் மற்றும் மலையாளம் துறைகளில் பணியாற்றி வரும் பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துண்புறுத்தல் தொடர்பான அனுபவங்களை பொதுவெளியில் பேச ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகை ராதிகா ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அதாவது, மலையான படம் ஒன்றில் தான் நடித்தபோது, மற்றொரு நடிகை கேரவனில் வைத்து ஆடை மாற்றுவதை ரகசிய கேமரா மூலம் சிலர் பார்த்ததாகவும், இதை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் குறியிருந்தார். […]
கேரளா : மலையாள சினிமாவில் என்னதான் நடக்கிறது என்கிற அளவுக்கு ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், மேலும் பரபரப்பைக் கிளப்பும் வகையில், நடிகர் நிவின் பாலி மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. நேர்யமங்கலம் பகுதியைச் சேர்ந்த, இளம் பெண் ஒருவர் நிவின் பாலி தனக்குப் பட வாய்ப்பு வாங்கி தருவதாகக் கூறி, வெளிநாட்டிற்கு அழைத்து சிலருடன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கொச்சி ரூரல் எஸ்.பி-க்கு புகார் அளித்தார். அவர் கொடுத்த அந்த புகார் […]
சென்னை : கோட் படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கும் சூழலில், நடிகர் விஜய் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் படத்தைக் கொண்டாடவேண்டும் என்று ரசிகர்களுக்கு அறிவுரை செய்துள்ளார். ஏற்கனவே, கோட் படத்திற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் டிரைலர் வெளியீட்டின் போது சென்னை ரோஹிணி திரையரங்குகளிலிருந்த ரசிகர்கள் இருக்கைகளை உடைத்துக் கொண்டாடினார்கள். இது அந்த சமயம் சர்ச்சையாகவும் மாறியது. அதைப்போல, அதிகமான ரசிகர்கள் கூடியதன் […]