குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள கனியின் கணவர் தீராத விளையாட்டு பிள்ளை, சமர் ஆகிய படங்களை இயக்கிய திரு என்பவர்தானாம். பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ட்ரெண்டிங்கில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. பிக்பாஸ் நிகழ்ச்சியையே பின்னுக்குத்தள்ளி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில், பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவராக கனி என்பவரும் கலந்து கொண்டுள்ளார். இவர் பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமாகிய விஜயலட்சுமியின் […]
தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தெலுங்கு நடிகை அனுசியா பரத்வாஜ் அவர்கள் கூறியுள்ளார். தெலுங்கு திரை உலகின் பிரபலமான நடிகையாகவும் தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் நடிகை அனுஷ்யா பரத்வாஜ். இவர் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் என்பதைவிட தொகுப்பாளினியாக பலருக்கு பரீட்ச்சயமானவர். இந்நிலையில் தற்போதும் இவர் புஷ்பா, ஆச்சார்யா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனக்கு கொரானா தொற்றுக்கான அறிகுறி இருப்பதாக […]