நடிகர் வடிவேலுவின் மகன் தனக்கு நடிக்க ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ்த் திரையுலகத்திற்கு ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாகத் அறிமுகமானவர் நடிகர் வடிவேலு. தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் ரசிகர்கள் அவரை “வைகைப்புயல்” என்று அழைத்தனர். அப்போதிலிருந்து இப்போது வரை அசைக்க முடியாத காமெடியன் என்றால் வைகைப்புயல் வடிவேலு என்று கூறலாம். இந்நிலையில், வடிவேலுவின் மகன் சுப்பிரமணி சமீபத்தில் பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் “எனக்கு நடிக்க ஆசை இருக்கிறது.. […]
நடிகை மீனாவின் மகள் நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. ரஜினி , கமல், ஆகிய முன்னை நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 2009-ஆம் ஆண்டு மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண்குழந்தை உள்ளது. நைனிகா கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தெறி படத்தில் விஜய் மற்றும் சமந்தாவின் மகளாக நடித்திருந்தார். முதல் படத்திலே […]
தலைவி திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தலைவி. இந்த திரைப்படத்தில் ஜெயலலிதா சினிமா வாழ்க்கையிலிருந்து எவ்வாறு அரசியலில் நுழைந்தார் அரசியலில் எவ்வாறு சவால்களை எதிர்கொண்டு 1991-ல் முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்றது வரையில் இரண்டு அரைமணிநேர சினிமா ஓட்டத்திற்கு ஏற்றவகையில் காட்சி படுத்தப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை தெய்வ திருமகள், தலைவா, ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமான ஏ எல் விஜய் இயக்கியுள்ளார். இந்த […]
எனக்கு எண்டே கிடையாது என நடிகர் வடிவேலு கூறியுள்ளார். கடந்த 1991-ஆம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் நடிகர் வடிவேலு. தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் ரசிகர்கள் அவரை “வைகைப்புயல்” என்று அழைத்தனர். அப்போதிலிருந்து இப்போது வரை அசைக்க முடியாத காமெடியன் என்றால் வைகைப்புயல் வடிவேலு என்று கூறலாம். இந்நிலையில், நீண்ட வருடங்கள் கழித்து வடிவேலு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் […]
நடிகர் ரஜினிகாந்த்தை இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி நேரில் சந்தித்துள்ளார். தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் ஷங்கர். இவரின் இளைய மகள் அதிதி தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார். அதாவது கார்த்தி – முத்தையா இணையும் விருமன் படத்தின் மூலம் அதிதி நடிகையாக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஷங்கர் -ராம்சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் பூஜையில் மாடன் உடையில் வந்து அதிதி […]
நடிகர் பரத்தின் இரண்டு மகன்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் “பாய்ஸ்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பரத். இந்த படத்தை தொடர்ந்து தனக்கான கதையை சரியாக தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது, அறிமுக இயக்குனர் எம். சக்தி வேல் என்பவர் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் பரத்துக்கு ஜோடியாக நடிகை வணிபோஜன் நடிக்கிறார். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜெஸ்லி ஜோஷ்வா என்ற பெண்ணை திருமணம் செய்து […]
விஜய்யுடன் நடிக்க 150 முறை வாய்ப்பு கேட்டும் மறுத்துவிட்டார் என நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜெய். இவரது நடிப்பில் தற்போது பார்டி, சிவ சிவா, எண்ணித்துணிக ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. விரைவில் இதற்கான ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சில புதிய திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில், நேற்று சென்னையில், தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் […]
தமிழில் எந்த நடிகருடன் நடிக்க ஆசை என்ற கேள்விக்கு கங்கனா ரனாவத் பதிலளித்துள்ளார். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரனாவத். தற்போது இவர் தமிழில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே தலைவி திரைப்படத்தின் […]
திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் ஜெய் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜெய். இவரது நடிப்பில் தற்போது பார்டி, சிவ சிவா, எண்ணித்துணிக ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. விரைவில் இதற்கான ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சில புதிய திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில், நேற்று சென்னையில், தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழா நடைபெற்றது. இதில் […]
காமெடி நடிகர் பாலாஜி சொந்தமாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார் பாலாஜி . விஜய், அஜித், வடிவேலு போன்ற நடிகர்களுடன் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார். பின், பிக் பாஸ் சீசன் 2 தமிழில் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடி வருகிறார். இந்நிலையில், தற்போது பாலாஜி சொந்தமாக […]
நடிகர் அக்ஷய் குமாரின் தயார் அருணா பாட்டியா உடல் நல குறைவால் காலமானார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார் தாயாரும், தயாரிப்பாளருமான அருணா பாட்டியா கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனால், இங்கிலாந்தில் நடந்து வந்த சிண்ட்ரெல்லா படத்தின் படப்பிடிப்பில் இருந்த அக்ஷய் குமார், திங்கள்கிழமை காலை தனது தயாராயை பார்த்துக்கொள்வதற்காக மும்பை திரும்பினார். விரைவில் அருணா பாட்டியா குணமடைய […]
ஒலிம்பிக் வாள் சண்டையில் பதக்கம் இழந்த பவானி தேவியை நடிகர் சசிகுமார் நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். கடந்த ஜூலை 26- ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற பெண்களுக்கான தனிநபர் வாள்சண்டை சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி, துனிசியா நாட்டை சேர்ந்த நாடியா பென் அஸிஜியை 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம், ஒலிம்பிக்கில் ஃபென்சிங் முதல் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய மற்றும் தமிழக […]
நடிகை ஜாக்குலின் தற்போது கியா செல்டோஸ் வகையை சேர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளார். சின்ன திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் ஜாக்குலின். இந்த நிகழ்ச்சியை மட்டுமில்லாமல், சில விருது நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது, தேன்மொழி BA என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது நடிகை ஜாக்குலின் தற்போது கியா செல்டோஸ் வகையை சேர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதற்கான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]
நடிகை தேவயானி செய்த செயலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் 1990-களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் தேவயானி. இவரது நடிப்பில் வெளியான காதல் கோட்டை, நீ வருவாய் என, சூரிய வம்சம், கிரி, ஆகிய திரைப்படங்கள் மறக்கமுடியாத ஒன்றாக தான் இருக்கிறது. கடந்த 2001-ஆம் ஆண்டு இவர் இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், ராஜகுமாரனின் சொந்த ஊருக்கு அருகேயுள்ள எண்ணமங்கலம் கிராமத்தில் அவரும் அவரது மனைவி தேவையானியும் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்கள். இவர்களது […]
நீலிமா ராணி, தனது இரண்டாவது குழந்தையை ஜனவரி 2022 இல் வரவேற்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். வாணி ராணி, அத்திப்பூக்கள், ஆகிய சீரியல்களில் நடித்தன் மூலம் பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி. கடைசியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனை கிளி சீரியலில் நடித்து வந்தார். பின்னர் சில காரணங்களலால் அதிலிரிருந்து விலகினார். சீரியல்களில் மட்டுமில்லாமல்,பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து […]
இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளர். தமிழ் சினிமாவில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவா- வின் தம்பியான இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான “வீரம்” படத்தில் அஜித்திற்கு தம்பியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இதனை தொடர்ந்து தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு அம்ருதா சுரேஷ் […]
விருமன் படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரின் மகள் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் ஷங்கர். இவரின் இளைய மகள் அதிதி தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார். அதாவது, கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான “கொம்பன்” படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி – இயக்குனர் முத்தையா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை 2டி […]
ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. இப்படமானது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கானா ரணாவத் மற்றும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று […]
பிரபல பாடகரான பிஜார்ன் சுர்ராவ்வின் திருமணத்தில் இசையமைப்பாளர் அனிருத் தனது தம்பியுடன் கலந்துகொண்டுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில்வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படமும் வெற்றியடைந்து படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் பலத்த வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் இடம்பெற்ற ‘மாஸ்டர் தி பிளாஸ்டர்” பாடல் பலரது ரிங்டோனாக மாறியது எனவே கூறலாம். இந்நிலையில் மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற ‘மாஸ்டர் தி பிளாஸ்டர்’ பாடலை […]
நடிகர் அஜித்திற்கு நன்றியை வெளிப்படுத்திய கொலம்னா பகுதி மக்கள். தமிழ் சினிமாவின் முன்னை நடிகரான அஜித்குமார் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் மோஷன் போஸ்டர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், விரைவில் இரண்டாம் பாடல் வெளியாகவுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா சென்றிருந்தது. அதில் தல அஜித் பங்கேற்கும் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சிகள் மாஸ்கோவுக்கு அருகில் உள்ள கொலோம்னா நகரில் […]