தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக பேச்சுலர் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யபாரதி. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சில படங்களில் நடிக்க கமிட் ஆகியும், நடித்தும் வருகிறார். மேலும், திவ்ய பாரதி பேச்சுலர் படத்தின் மூலம் பிரபலமானதை தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்ட இன்னும் பிரபலமானார் என்றே கூறலாம்.
எப்போதும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வித்தியாசமாக உடை அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அட்டகாசமான சில புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்.
இந்த நிலையில், தற்போது அதனை தொடர்ந்து செம குத்தாட்டம் ஆடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் நீங்க வந்தாலே ‘Vibe’ தான் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும், நடிகை திவ்யபாரதி தற்போது நடிகர் கதிருக்கு ஜோடியாக லவ் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் ஆகா தயாராக உள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…