திரைப்பிரபலங்கள்

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் லியோ லுக்.! படத்தில் யாருக்கு வில்லன் தெரியுமா?

Published by
கெளதம்

லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும், விஜய் நடித்துள்ள இந்த லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Arjun in LEO Getup [Image-@kollywoodnow]

நேற்று சென்னையில்  நடிகை ஷாமிலி நடத்திய ஓவிய கண்காட்சிக்கு வருகை தந்து  ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் லியோ லுக்கில் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளார்.

Leo Look in arjun [Image-@kollywoodnow]

இதுவரை வெளி இடங்களுக்கு செல்லாமல் இருந்த இவர் நேற்று கலந்து கொண்ட நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

arjun leo [Image-@kollywoodnow]

மேலும் இந்த விழாவில், இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leo Look in arjun [Image-@kollywoodnow]

விஜய் பக்கம் அர்ஜுன்?

இந்த படத்தில் விஜய்க்கு தந்தையாக சஞ்சய் தத் நடிப்பதாகவும், மன்சூர் அலிகான் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஆகியோர் அவரது குடும்பத்தினராகவும் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், நா ரெடி பாடலில் இவர்கள் எல்லாம் இடம் பெறுவார்கள் என்று ஒரு கிசுகிசுப்பு இருந்து வருகிறது.

arjun – vijay in leo [FileImage]

இதைவைத்து பார்க்கும்பொழுது, லியோ lcu-ல் வரும் எனவும், விக்ரம் திரைப்படம் போல் இவர்கள் எல்லாம் போதை கும்பல்களை பிடிப்பவர்களாக நடிக்கப்பார்களா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Published by
கெளதம்

Recent Posts

ஒன் மேன் ஷோ! பெங்களூரை வீழ்த்தி டெல்லியை வெற்றிபெற வைத்த கே.எல்.ராகுல்!

பெங்களூர் :  இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…

6 hours ago

குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?

சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…

6 hours ago

நம்பர் 1 பவுலரை இப்படியா அடிப்பீங்க? ஸ்டார்க்கை கதற வைத்த சால்ட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…

7 hours ago

RCBvsDC : பெங்களூரை திணற வைத்த டெல்லி! இது தான் அந்த டார்கெட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…

8 hours ago

டாட்டா காட்டிய ருதுராஜ்! பிரித்வி ஷாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சென்னை?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…

9 hours ago

பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!

சென்னை :  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

10 hours ago