இந்தியன்- 2 திரைப்படம் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் சில பிரச்சனைகளின் காரணமாக படப்பிடிப்பு மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் வேலைகள் எப்போது துவங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனையடுத்து, இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டில் துவங்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் சித்தார்த்தும், நடிகை பவானி சங்கரும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…