தமிழ் சினிமா ரசிகர்களிடையே இளைய தளபதி என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜய் ஆவார்.இவரது படம் திரைக்கு வருகிறது என்றாலே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே கிடையாது.
இந்நிலையில் தற்போது இவர் நடித்த பிகில் திரைப்படம் 300 கோடி வரை வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.ஆனால் இது குறித்து இது நாள்வரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவராமல் இருந்தது.
இதனால் விஜய் ரசிகர்கள் பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனாவை தகவலை வெளியிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதன் காரணமாக அர்ச்சனா தனது டுவிட்டர் பக்கத்தில் பிகில் படம் 50 நாளை கடந்து வெற்றி நடை போடுகிறது என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் அவர் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றியையும் படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து மகிழுமாறு கூறியுள்ளார்.இதன் காரணமாக பிகில் 50 வது நாளை தொடர்ந்து #50daysofindustryhitbigil என்று ஹேஷ்டேக் செய்து விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன.
சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் "விடாமுயற்சி" திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று மதியம் 1 மணிக்கு வெளியாகும்…
சென்னை : இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு தன்னை தானே 6…
சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று…
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…