மணிரத்னம் இயக்கத்தில் இம்மாதம் 27 ஆம் தேதி வெளிவர இருக்கும் திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஏற்கனவே 3 பாடல்கள் வெளியாகிவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் நான்காவது பாடலான கள்ள களவானி என்ற பாடல் நாளை வெளியாக உள்ளது. இதனை படக்குழு அறிவித்துள்ளது.
இப்பாடலை வெளியிட டிவிட்டரில் ஒரு போட்டி வைத்தது. அதில் இந்த பாடல் வரியின் எழுத்ததுக்களை மாற்றி வைத்து இதனை 300 தடவை ரிடிவிட் செய்தால் பாடல் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கபட்டு பின்னர் இந்த பாடல் பற்றிய அறிவிப்பு வெளியானது.
DINASUVADU
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…