செக்கசிவந்த வானம் இரண்டாவது ட்ரெய்லர் நாளை வெளியீடு
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு , விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதன் ட்ரெய்லர் மற்றும் இசைப்புயல் இசையில் உருவான பாடல்களுககு ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பு இருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
DINASUVADU