தமிழ் சினிமாவில் தற்போது கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது. நடிகர் விஷால் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என எல்லா இடத்திலும் பொறுப்பு ஏற்ற பிறகு நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.
தற்போது முழு ஸ்ட்ரைக் என்பதால் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தொழில்நுட்ப சங்கத்தின் பொதுச் செயலாளர் தனபால், விஷால் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
விஷால்-செல்வமணி கூட்டணியோடு சில தவறுகளை செய்து வருகிறார்கள், அவர்களாலே தங்களது தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இப்படியே இவர்கள் செய்து வந்தால் நான் விஷால் முன் கண்டிப்பாக தீக்குளிப்பேன். அப்படி இறந்தால் தான் எல்லோருக்கும் தெரிய வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…