நடிகை சன்னி லியோனுடன் கேப்டன் விராட் கோலி அதிர்ந்த ரசிகர்கள் வைரலாகும் வீடியோ

Published by
murugan

நடிகை சன்னி லியோனுடன், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் மும்பை விமான நிலையத்தில் பேசி கொண்டு வருவது போல ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக  பரவி வருகிறது.

நடிகை சன்னி லியோன் ஆரம்பத்தில் ஆபாச படங்களில் நடித்து வந்தார்.தற்போது ஆபாச படங்களில் நடிப்பதை விட்டு விட்டு பாலிவுட் சினிமாவில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார்.

ஹிந்தி ,மலையாளம் ,கன்னடம் ஆகிய மொழிகளில் நடிகை சன்னி லியோன் பல படங்களில் வருகிறார்.இதனால் சன்னி லியோன் பாலிவுட் சினிமாவில் பிசியாக உள்ளார்.

இந்த நிலையில் நடிகை சன்னி லியோனுடன், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் மும்பை விமான நிலையத்தில் பேசி கொண்டு வருவது போல ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக  பரவி வருகிறது.

ஆனால் அந்த வீடியோவில் இருந்தது அது விராட் கோலி இல்லையாம்.பார்ப்பதற்கு கேப்டன் விராட் கோலி மாதிரி இருக்கும் சன்னி லியோனின் மேனஜர் சன்னி ராஜானி என பின்பு தான் தெரிந்தது.

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

1 hour ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago