நடிகை ரேகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் கடலோர கவிதைகள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகர் ஜீவி பிரகாசின் 100 பெர்சன்ட் காதல் என்ற படத்தில் தாயாராக நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அவர், சில நாட்களாகவே அவர் இறந்துவிட்டதாக செய்திகள் பரவி வருகிறது. எனக்கு ஒன்றும் இல்லை. நான் நன்றாக தான் இருக்கிறேன். சில யுடியூப் சேனல்கள் வருமானம் பார்க்க இப்படி வதந்தியை பரப்புகிறார்கள். இது எங்க போய் முடியும் என்று தெரியவில்லை. சிலர் எனது நம்பருக்கே போன் பண்ணி, நீ செத்துட்டியா என்று கேக்குறாங்க. இந்த சம்பவம் அவரை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளதாக கூறியுள்ளார்.
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…