தமிழுக்கு பை பை… பாலிவுட் பறக்கும் ஜோதிகா.! வெளியான வெறித்தனமான அப்டேட்….

Published by
பால முருகன்

நடிகை ஜோதிகா நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்தியில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளாராம். 1998-ம் ஆண்டு வெளியான ‘டோலி சஜா கே ரக்கீனா’ என்ற படத்தில் மூலம் இவர் இந்தியில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து தமிழில் மட்டுமே நடிக்க ஆர்வம் காட்டி வந்தார்.

இந்நிலையில், தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா மீண்டும் இந்தியில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற தொழிலதிபரான ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கை வரலாறு மையாக வைத்து இந்தியில் ஒரு திரைப்படம் உருவாகவுள்ளதாம்.

இதையும் படியுங்களேன்- முதல் முறையிலேயே அட்டர் பிளாப்.! இதில் மீண்டுமா.? ரஜினி பிறந்தநாளில் வேண்டாத வேலை.!

இதில் ராஜ்குமார் ராவ் நாயகனாக நடிக்க, துஷார் ஹிராநந்தினி இயக்குகிறார். இப்படத்தில் ஜோதிகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா இந்தியில் களமிறங்கியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் நடிகை ஜோதிகா தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் காதல் திரைப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

பாலியல் வழக்கில் சிக்கிய வட்டச் செயலாளர்! அதிரடி நீக்கம் செய்த அதிமுக!

பாலியல் வழக்கில் சிக்கிய வட்டச் செயலாளர்! அதிரடி நீக்கம் செய்த அதிமுக!

சென்னை : கடந்த ஆண்டு  செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது…

5 minutes ago

பொங்கல் தொகுப்பு – நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நாளை (9ஆம்…

8 minutes ago

“இந்திய வீரர்கள் இங்கு வந்து விளையாடுங்க” அழைப்பு கொடுத்த ஏபி டி வில்லியர்ஸ்!

தென்னாப்பிரிக்கா : SA20 கிரிக்கெட் போட்டி என்பது தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகும். இந்த போட்டியில் 6…

46 minutes ago

Live : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்…நேபாள் நிலநடுக்கம் வரை!

சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரை 11ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரண்டாவது நாளில் மறைந்த காங்கிரஸ்…

60 minutes ago

“தயவு செஞ்சி என்னை தொடாதீங்க”…மிஷ்கினுக்கு முத்தம் கொடுத்த நித்யா மேனன்!

சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…

2 hours ago

களைகட்டிய மதுரை ஜல்லிக்கட்டு ஆன்லைன் விண்ணப்பம்! 5,347 வீரர்கள் முன்பதிவு!

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…

3 hours ago