பருவமழை துவங்கியுள்ள நிலையில், கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. வெள்ளபாதிப்பினால் பலர் தங்களது உறவுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர். மேலும் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவர் பல படங்களில் நடித்துள்ளனர். இதனையடுத்து, நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து கேரளா மக்களுக்கு நிதியுதவியாக, ரூ.10 லட்சம் வழங்கியுள்ளனர். இவரது ரசிகர்கள் இவர்களை பாராட்டியுள்ளனர்.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…