வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு…அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! சோகத்தில் ரசிகர்கள்… 

Default Image

நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 11-ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க படத்திற்கு இசைமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

Varisu
Varisu [Image Source: Twitter ]

படத்திலிருந்து அணைத்து பாடல்கள் மற்றும் டிரைலர் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ள நிலையில், படத்திற்கான டிக்கெட்கான முன் பதிவுகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்களேன்- உங்கள யாரும் அட்ஜஸ்ட்மென்ட்-க்கு கூப்பிட்டா இத பண்ணுங்க…பிக்பாஸ் நடிகை ஓபன் டாக்.!

VarisuPongal
VarisuPongal [Image Source: Twitter ]

படத்திற்கான முதல் நாள் முதல் காட்சி 4 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. மேலும், தமிழில் வெளியாவதை போல வாரிசு திரைப்படம் தெலுங்கிலும்  ‘வாரசுடு’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. முன்னதாக படம் தெலுங்கிலும் 11-ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது.

Vaarasudu will release on January 14th.
Vaarasudu will release on January 14th. [Image Source : Google]

ஆனால், தற்போது சில காரணங்களால், ‘வாரசுடு’ திரைப்படம் மூன்று நாட்கள் தள்ளி அதாவது ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் அறிவித்துள்ளது. இதனால் தெலுங்கில் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் சற்று சோகத்தில் இருக்கிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்