சின்னத்திரையில் பல காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல கெட்டப்கள் போட்டு நடித்து மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகர் நாஞ்சில் விஜயன். இந்நிலையில், யூடியூபர் சூர்யாதேவி அளித்த புகாரில் சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் நாஞ்சில் விஜயன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாஞ்சில் விஜயன் கடந்த 2020-ஆம் ஆண்டு டிக் டாக் மூலம் பிரபலமான சூர்யாதேவியை என்பவரை அவதூறாக பேசி மிரட்டி தாக்கியதாக அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து, விசாரணையில் இருந்து வந்த இந்த வழக்கில் நாஞ்சில் விஜயன் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திடீரென இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பரவும் தகவல் அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…