புலி படத்திற்கு விஜய் தான் பெற்ற 15 கோடி ரூபாய் சம்பளத்தை கடந்த 2016, 2017- ஆம் ஆண்டுக்கான வருமானம் வரி கணக்கில் மறைத்ததாக கூறி வருமான வரித்துறை நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்து இருந்தது.
இதற்கு நடிகர் விஜய் சட்டப்படி, உரிய காலத்தில் பிறப்பிக்கப்படாததால் அபராதம் உத்தரவு ரத்து செய்ய மனு தாக்கல் செய்து வழக்கும் தொடர்ந்திருந்தார். பிறகு கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வருமான வரித் துறை விஜய்க்கு விதித்திருந்த ரூ.1.5 கோடி அபராத உத்தரவை தடை செய்து , செப்டம்பர் 16-ஆம் தேதிக்குள் வருமான வரித்துறை பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை அக்டோபர் 26 வரை நீட்டிகப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…