இயக்குனர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டி நடித்த ‘பிரம்மயுகம்’ திரைப்படம் வெளியான நாளில் இருந்து விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
கேரளாவை பின்னணியாக வைத்து குஞ்சமோன் பொட்டி என்ற கதாபாத்திரத்தின் கதையைஹாரர் திரில்லரில்இந்த படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. (பிப்ரவரி 18) நேற்றைய தினம் இப்படம் ரூ.3.90 கோடி வசூலித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
முதல் நாளில் ரூ.3.1 கோடி வசூலித்தது என்றும், அதன் இரண்டாவது நாளில் ரூ.2.5 கோடி எனவும் மூன்றாம் நாளில் ரூ.3.35 கோடியை ஈட்டிய நிலையில், அதன் நாளான நெற்று ரூ.3.90 கோடி என மொத்தம் மொத்த வசூல் ரூ 12.80 கோடியாக உள்ளது.
ரூ.27 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தில், மம்முட்டி தவிர, அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டா லிஸ் மற்றும் மணிகண்டன் ஆர் ஆச்சாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மாந்திரீகனாக மிரட்டிய மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’ படத்தின் இரண்டு நாள் வசூல்.!
இப்படத்தை நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய்நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். ஷஃபிக் முகமது அலி படத்தொகுப்பைக் கவனிக்க, படத்தின் ஒளிப்பதிவுவை ஷெஹ்னாத் ஜலால் செய்திருக்கிறார்.
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…