பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய் தான்.! 200 கோடி வசூலை குவித்த பீஸ்ட்.?!

Default Image

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 13-ஆம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்திற்கு விமர்சனங்கள் எப்படி வந்தாலும் படம் வசூலில் பல சாதனைகள் படைத்தது வருகிறது.

அந்த வகையில், வெளியான 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 93 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். உலகம் முழுவதும் 200 கோடி வசூல் செய்துவிட்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவிக்கவில்லை.

விஜய் ரசிகர்கள் ட்வீட்டரில் #BeastHits200CRs ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். சில ரசிகர்கள் “எவ்ளோ எதிர்மறை விமர்சனங்கள் வேணா வரட்டும்.. எவ்ளோ பெரிய படம் வேணா clash-க்கு வரட்டும்.. தளபதி படம் பாக்ஸ் ஆபீஸ்-ல சொல்லி அடிக்கும்.” என கூறிவருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi