நடிகை ராசி கண்ணா அவ்வப்போது வித்தியாசமாக உடைய அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அட்டகாசமான உடையில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படங்களுடம் கூட இணையத்தில் வைரலானது. இந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்பொழுது கொள்ளும் அளவில் சில அட்டகாசமான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்களேன்- கொள்ளை அழகை கொட்டி தீர்த்த பிரியா பவானிசங்கர்.! அந்த போட்டோவால் சொக்கி போன ரசிகர்கள்…
புகைப்படத்தில் அவர் போட்டிருக்கும் இரண்டு கம்மல்களும் மிகவும் பெரிதாக உள்ளதால், அதனை பார்த்த பல பெண் ரசிகர்கள் கம்மல் இவ்வளவு பெருசா ..? என சற்று பொறாமையுடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் ராசி கண்ணா திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றி தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக்கு ஜோடியாக “சர்தார் “திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், மீண்டும்…
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…