நடிகை ஜான்வி கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குட் லக் ஜெர்ரி’ படம் ரசிகர்களையும், விமர்சகர்களையும் வெகுவாக கவர்ந்தது. தற்போது, பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நேரத்திலும் நடிகை ஜான்விகபூர் தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறார்.
தற்போது, ஜான்வி கபூர் ராஜ்குமார் ராவுக்கு எதிராக மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹியில் அடுத்ததாக நடிக்கப் போகிறார். மேலும் அவர் சன்னி கௌஷலுக்கு ஜோடியாக மிலி என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இது திரைப்படத்தை அவரது தந்தையான போனி கபூர் தான் தயாரிக்க உளளார், தனது மகளுடன் இது முதல் திரைப்படமாகும்.
நேற்று மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜான்விகபூர், ஒரு டைட்டான ஆரஞ்சு நிற கவர்ச்சி உடையை அணிந்து வருகை தந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராமில் வெளிட்டிருந்தார்.
இதையும் படிங்களேன் – உள்ளாடையுடன் போஸ் கொடுத்த மீரா ஜாஸ்மின்.! சண்டகோழியாய் சீரிய ரசிகர்கள்…
இதனை, பார்த்த ரசிகர்கள் இது என்ன எவ்ளோ பெருசா இருக்கு என அவரது கவர்ச்சியை பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இந்த கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…