21 வயது பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகர்.!
பிரபல பாலிவுட் நடிகரும், பாடி பில்டருமான சாஹில் கான் (47), இளம்பெண் ஒருவரை 2ஆவதாக திருமணம் செய்துள்ளார். 2004-ல் ஈரானிய நடிகையை திருமணம் செய்த இவர், ஒரு வருடத்திலேயே அவரை விவாகரத்தும் செய்தார்.
இவர், ஸ்டைல், எக்ஸ்க்யூஸ் மீ, டபுள் கிராஸ் போன்ற படங்கள் மூலம் பிரபலமானார். 50 வயதை நெருங்கும் நடிகர் சாஹில் கான், 21 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார்.இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.
சாஹில் கான் இதுகுறித்து தனது சமூக வலைத்தளங்களில், நடிகர் ஒரு அழகான இளம் பெண்ணுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் என் பொம்மை என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
50 வயதை நெருங்கும் நடிகர் சாஹில் கான், 21 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். இருவரும் சேர்ந்து மாலத்தீவில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.
அப்பா – அம்மா ஆக போகும் பாலிவுட் ஜோடிகள்…பிரபலத்தின் திருமணத்திற்காக கோவா ட்ரிப்.!
ஆனால், தனது மனைவியின் பெயர் பற்றிய எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. இதற்கிடையில், சாஹில் கான் நிகர் கானை 2003 இல் திருமணம் செய்து கொண்டார். சில மனக்கசப்பு காரணமாக, 2005-ல் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தார்.