ராய் லட்சுமி தமிழ் சினிமாவிலும் மட்டும் இல்லாமல் ஹிந்தி சினிமாவிலும் முத்திரை பதித்துள்ளார் .இந்நிலையில் அவர் ஹிந்தியில் நடித்துள்ள படம் ஜூலி இந்த படத்தின் ப்ரமொசனுக்கு வந்த ராய் லட்சுமி மிகவும் கிளாமராக வந்துள்ளார்.இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவிவருகிறது.