பேச்சு உரிமை இல்லாமல் போனது நமது நாட்டில் பிரதமர் மோடியை விமர்சித்த நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கர்நாடக மாநில மாநாட்டில் பங்கேற்று மோடி என்னைவிட சிறந்த நடிகர்,நான் பெற்ற விருதையெல்லாம்
அவருக்கே வழங்குகிறேன் .மேலும் மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் படுகொலைக்கு எவ்வித வருந்தலும் கண்டனமும் தெரிவிக்காமல் இருப்பது என்னை போன்றோர்களுக்கு மிகுந்த அச்சத்தை உண்டுபண்ணுகிறது என்று மோடியின் முகத்திரையை கிழித்தெறிந்து விமர்சித்து பேசிய தேசிய விருது பெற்ற நடிகர் பிரகாஷ் ராஜ் மீது உத்திர பிரதேச மாநிலத்தில்
வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரின் மீதான வழக்கிற்கு கண்டனம் செய்திருக்கிறது முற்போக்கு அமைப்புகளும்,இடதுசாரி கட்சிகளும் அதன் அமைப்புகளும்…