சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகும் தமிழ் படத்தின் நாயகி யார் என்பது இன்று வரை விடைதெரியாத கேள்வியாகவே இன்னும் இருக்கிறது.
தெலுங்கில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி மிகபெரிய வெற்றியை ஈட்டிய படம்தான் “அர்ஜுன் ரெட்டி”.இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் சியான் விக்ரமின் மகனான துருவ் அறிமுகம் ஆக இருப்பதாகவும்,இப்படத்தை இயக்குனர் பாலா இயக்குவார் எனவும்,மேலும் இப்படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் சூர்யா மற்றும் ஜோதிகா நடித்த ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் குழந்தையாக நடித்த ஸ்ரேயா ஷர்மா நடிப்பார் எனவும் கூறப்பட்டது.
ஆனால் இப்போது அவருக்கு பதிலாக உலகநாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்ஷராஹாசன் நடிக்கபோவதாக தகவல் கசிந்துள்ளது.
சீக்கிரம் படப்பிடிப்பு துவங்கி விரைவில் திரையில் துருவ் விக்ரமை காண காத்துள்ளனர் அவரது அப்பாவின் ரசிகர்களும்,அவரின் ரசிகர்களும்….
ஆகவே விரைவில் இப்படம் துவங்கப்பட வேண்டுமென அன்பு வேண்டுகோள் வைத்துள்ளனர் அவரது ரசிகர்கள்….
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…