Categories: சினிமா

வேலைக்காரன் படபிடிப்பில் இருந்து தப்பி சென்ற நயன்தாரா : எங்கே? ஏன்?

Published by
Dinasuvadu desk

இயக்குனர் மோகன் ராஜா ‘தனி ஒருவன்’ படத்தின்  பெரிய வெற்றிக்கு பின் அவரின் அடுது இயக்க போகும் படத்திற்கு பெரும் எதிபார்ப்பு வந்துள்ளது. இந்நிலையில் இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து எடுத்துவரும் vவேலைக்காரன்  படத்தின் படபிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தை எட்டயுள்ளது. 

இதன் படபிடிப்பு ராஜாச்தானில் நடைபெற்று வருகிறது. அப்போது படபிடிப்பில் கலந்து கொண்ட படத்தின் கதாநாயகி நயன்தாரா அருகில் உள்ள அச்மர் தர்காவுக்கு சென்று வந்துள்ளார். 
இதனை அவர் புகைப்படம் எடுத்து தனது சமூகவளைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

Published by
Dinasuvadu desk
Tags: cinema

Recent Posts

ஜன 11-ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்! ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு!

சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில், ஆளுநர் உரையாற்றவிருந்தார்.…

19 minutes ago

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று – ஐசிஎம்ஆர் அறிவிப்பு!

டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு ஹ்யூமன் மெட்டாப்நியூமோ (HMPV) வைரஸ் தொற்று இருப்பதை இந்திய மருத்துவ…

25 minutes ago

சட்டப்பேரவை உரையை புறக்கணித்த ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்! – அமைச்சர் சிவசங்கர்

சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்கியது. ஆளுநர்…

56 minutes ago

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய விவகாரம்.. ராஜ்பவன் விளக்கத்தில் மாற்றம் என்ன?

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை 2025 ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கிய நிலையில்,…

1 hour ago

யார் அந்த சார் என்று கேட்டால் ஏன் அரசு பதட்டப்படுகிறது! எடப்பாடி பழனிசாமி கேள்வி?

சென்னை :  தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர்…

2 hours ago

கேரளா: இடுக்கியில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 4 பேர் பலி, பலர் காயம்.!

கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர்…

2 hours ago