இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வைகைபுயல் வடிவேலு நடித்து சிம்புதேவன் இயக்கிய திரைப்படம் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ இப்படம் வந்த புதிதில் பெரும் தாக்கத்தை பெற்றது. மாபெரும் வெற்றியடைந்தது.
இதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக ஷங்கர் தனது சமூகவளைதள பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
இதன் வேலையை இயக்குனர் சிம்புதேவன் ஆரம்பித்து இருந்தார், இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குனர் ஷங்கர்
சார்பில் புகார் ஒன்று தெரிவிக்கப்பட்டது. அதில் ‘ இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்திற்காக வடிவேலுக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது.
ஆனால் அவர் பல காரணங்கள் கூறி படபிடிப்புக்கு வர மறுக்கிறார். எனவும் அவரிடம் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி வாங்கி தருமாறும், தயாரிப்பு நிறுவனம் வேறு ஒரு ஆளை வைத்து படம் எடுக்க உள்ளதாகவும் தெரிகிறது’.
இதனால் வடிவேலு ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
சென்னை : அமைச்சர் துரைமுருகன் எப்போது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கல் நயாண்டிகளுடன் பதில் கூறுவதை பார்த்திருக்கிறோம். அப்படி தான்,…
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…
ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர்…
ஆந்திரப் பிரதேசம்: ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு (9ஆம்…