இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒரு தமிழ் சேனல் டிஆர்பியில் முதலிடம் : இந்த படத்தால் தான்
தொலைக்காட்சி டிஆர்பியில் எப்போது முதல் இடத்தில் இருப்பது ஹிந்தி சேனல் மட்டுமே. ஏனென்றால் அவர்களிடம் பார்வையாளர்கள், மற்றும் கான்களின் ஆதிக்கம் அதிகம்.
இந்நிலையில் ஒரு தமிழ் சேனல் இந்த போட்டியில் முதலிடம் பிடித்தது. அது நம்ம சன் டிவிதான்.
இந்த போட்டியில் முதலிடம் பிடிக்க காரணம் விஜய் நடித்து பெரும் வெற்றியடைந்த திரைப்படமான தெறி தான்.
இப்படம் ஒளிபரப்பான போது தான் சன் டிவி டிஆர்பியில் முதலிடம் பிடித்தது.