ஆரவ் கொடுத்த மருத்துவ முத்தம் பற்றி கூறிய ஓவியா !மீண்டும் நினைவுப்படுத்திய ஓவியா …..
தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் ஓவியா. மனதில் பட்டவற்றை ஒளிவு மறைவில்லாமல் அனைவரிடமும் பேசுவது, முகம் முழுவதும் சிரிப்புடன் சீரியஸான விஷயங்களையும் கூட ஜாலியாக எடுத்துக் கொள்வது ஓவியாவின் தனித்துவம். அழகும் துள்ளலும் நிறைந்த ஓவியா தற்போது புதிய சினிமா வாய்ப்புக்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார். சமீபத்தில் ஓவியாவின் கூறிய ஒன்று ரசிக்கத்தக்க வகையில் இருந்தது.
அதன் படி பிக்பாஸுக்கு முன்னாடி எனக்கு சினிமா வாய்ப்புகள் ரொம்ப குறைவாக இருந்தது. ஆனால், இப்போ நிறைய வாய்ப்புகள் வருது. ஆனா, இவ்ளோ வாய்ப்பு வருதுனு எல்லாப் படத்துலயும் நான் நடிக்க விரும்பல.
எனக்குப் பிடிச்ச படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து பண்றதுன்னு தெளிவா இருக்கேன். இப்போதைக்கு `காஞ்சனா 3′ மட்டும்தான் பண்றேன்.
பின்பு அவர் , பிக் பாஸ் நிகழ்ச்சில கலந்துகிட்டதால் கமல் சார் பற்றி ஐடியா இருக்கு.ஒரு மனிதனாக எனக்கு அவரை பிடிக்கும். சனி, ஞாயிறு எப்போ வரும்னு வெயிட் பண்ணுவேன். டென்ஷன்ல இருந்த சமயத்துல யாராவது நம்மகிட்ட பேசினா நல்லாயிருக்கும்னு தோணும்.
இப்போதைக்கு மூவிஸ் மட்டும் தான்.
அப்படி ஒரு வாய்ப்பு உங்களைத் தேடி வந்தா என்னவா இருப்பீங்க?
எனக்கு ராஜாவாக இருக்க பிடிக்காது மந்திரி தான் பிடிக்கும்
பின்னர் ஆரவ் தந்த முத்தம் ஒரு மருத்துவத்துக்காக தந்த முத்தம் என்று அவர் கூறினார் .அவர் கொடுத்த மருத்துவ முத்தமாம்.