இயக்குனர் மணிரத்தினதொடு கைகோர்க்கும் சிம்பு மற்றும் விஜய் சேதுபதி….!
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளதாக சில வாரங்கள் முன்பே தகவல் வெளியானது. ஆனால் தற்போதுதான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசுயமைக்கவுள்ளார், ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன் மற்றும் படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத்.
தொடர் சறுக்கலில் இருக்கும் சிம்புவுக்கு இயக்குனர் மணி ரத்தினம் கொடுக்கும் வாய்ப்பு வெற்றியாக மாறுமா…?
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…..
வரட்டும் பாத்துக்கலாம்….