தெறியை தூக்கி சாப்பிட்ட ‘தளபதி’யின் மெர்சல்
தளபதி விஜயின் மெர்சல் திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது.
பாக்ஸ் ஆபிசிலும் பல புதிய சாதனைகளை படைத்து வருகிறது. மேலும் இது தமிழகம் மட்டுமல்லாது பல வெளிநாடுகளிலும் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இந்நிலையில் பல தென்னிந்திய திரைப்படங்களை வெளியிடும் HOME SCREEN ENTERTAINMENT ஒரு தகவலை பதிவிட்டுள்ளது.
அதில் வெளிநாடுகளில் தெறி படம் 513 திரையங்குகளில் வெளியானது. தற்போது வெளியான மெர்சல் மொத்தம் 5௮2 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.