இவரின் கருத்து சரியா!நிஜ வாழ்கை பற்றி கூறும் பிரபல நடிகர் …
பிரமாண்டமாக உருவாக்கி வரும் திரை படம் 2.0 .சங்கர் இயக்கத்தில் ரஜினி காந்த் ,அக்ஷய் குமார் , எமி ஜாக்சன் இணைத்து நடித்து வரும் திரைபடம்.இதன் இசை வெளியிட்டு விழா துபாயில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றுவருகிறது .இந்த விழாவே மிகவும் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் அதில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கூறியது “நிஜ வாழ்கையில் நடிக்க விரும்பவில்லை.
ஏனென்றால் அதற்காக காசு தருவதில்லை” என்று கூறியுள்ளார்.அவர் கூறும் கருத்துகள் எப்போதுமே மிகவும் பிரபலமடையும், இந்த கருத்து எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துமோ?