மெர்சல் படத்தினை பற்றி பல்வேறு பா.ஜா.க வினரும் விமர்சனம் வைத்து வருகின்றனர் .
இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் அவர்களின் விக்கிபபீடியாவில் அவரது பெயர் மாற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுதிள்ளது .
அதில் அவரது பெயர் பொரி உருண்டை என மாற்றப்பட்டுள்ளது .